30-06-2024, 12:42 AM
(30-06-2024, 12:35 AM)snegithan Wrote: அடுத்த பாகம் பாதி எழுதி விட்டேன்..இன்று போடுவதாக எண்ணி இருந்தேன்..ஆனால் இந்தியா ஆடிய உலககோப்பை போட்டி பார்த்து கொண்டு இருந்ததால் மீதி எழுத முடியவில்லை..நாளை எழுதி போடலாம் தான்..ஆனால் Sunday update போடும் பொழுது எல்லாம் சுத்தமா views வருவது இல்லை.அதனால் தான் யோசிக்கிறேன்..
Congratulations TEAM INDIA.. இந்த தருணத்தை இனிமையான நாளாக தொடங்கி வைத்தமைக்கு நன்றி