29-06-2024, 11:22 PM
(29-06-2024, 07:00 AM)krishkj Wrote: College time la padicha crime novel style la present,past,present kadhai kalam padu jorah
Podhu nanba...
Excellent way of narration... Pisru thatamma update panni irukinha...
Ama sagochi kitta suzchi tha solringa previous update la...so sandai varathu terium
Vilasini udal illaya... Yatchi ku odambu irukura pola parthen recent series la
Anyway recent updates tharamanah sambavam....
Romba naal kazichu ram gopal and arivu pathee sonnathu sabash...arivu ku arivu super
Hope arivu will save...
Anu pathee pougazhchi arumai again arivu ku Anu kuda scene vanthrum pola nenachen anaah Hari movie pola aavi vachi nalla cheat
Nice twist ...aaVi nambi emarah poranga
Ananya vaitru Vali scene and kondu ponaah vitham treatment Ella sirapu anaah moves
Madhivadhini thavam irunthathu indrajith kagah unexpected but nice connect
Indrajith Maru priavi eduka vaipu irukaa
Oru chinna wish indrajith Maru pirapu eduthu Priyanka kuda seranum nu
Mudincha pannunga
Already story romba speed idhula idhu vera kekauraan
Final la mudincha pannunga
Kathuvarayan vamsam vera iruku soninga avangaloda entry Kum waiting but adhku innum 5-6 episode wait pannanum ah illa after 100th update varuvanga lo ennavo
Anyway this update super satisfied as a fantasy thriller story lover
Any pics semma arumai enna valaivu nelivu paah
Again and again you are continuously giving valuable comments.எனக்கு தெரிந்த வரை யட்சிக்கு உடம்பு கிடையாது நண்பா..இப்போ நீங்க பார்த்த webseries கூட யட்சிக்கு சாபம் கிடைக்கும்,அதன் மூலம் மானிட பிறவி எடுப்பாள் என்று தான் சொல்லப்பட்டு இருக்கும்.மேலும் webseries இல் சொன்னபடி கந்தர்வ லோகத்தில் வந்தவர் என்பது எல்லாம் யட்சி கிடையாது..மாந்த்ரீகத்தில் நிறைவேறாத ஆசையுடன் இறக்கும் தூய ஆத்மா மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்..அதை பில்லி,சூனியத்திற்கு காக்க,அல்லது பழிவாங்க பயன்படுத்தும் பொழுது அது யட்சியாக மாற்றுவர்..மாந்திரீகத்தின் மூலம் மந்திரவாதிகள் மந்திரத்தை ஜெபித்து அதற்கு சக்தியை கூட்டுவர்..