Romance அருண் என் அனுபவங்கள்..
#74
banana
Heart அருண் என் அனுபவங்கள்.. 47   Heart

நான் அருண்..


 இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு செக்ஸ் தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள்.

இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.

இனி தொடருக்குள்..

அம்மா என்னைய படுத்தாதே.. Exam க்கு prepare ஆகனும்..

டேய் கோண்டு காலையிலிருந்து படிச்சுண்டே இருக்க.. கொஞ்சம் Relax பண்ணிக்கோடா.. செத்த அப்படியே வெளியே போய் இந்த list ல இருக்கிறது சாமான் மட்டும் வாங்கிட்டு வந்துடு.. நைட்டு க்கு வேணும்.

அதைச் சொல்லு.. உனக்கு ஏதோ காரியம் ஆகனும்..  அதுக்கு ஏதேதோ Relax அப்படி இப்படி சொல்லி என்னைய வெளியே அனுப்பி காரியம் சாதிச்சிக்கிற..

ஏதோ ஒண்ணு.. கொஞ்சம் வெளியே போய் இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுப்பா.. எனக்கு நைட்டு சமையலுக்கு வேலை ஆகனும் என்று மளிகை list,Bag, money எல்லாம் அம்மா என்னிடம் கொடுத்தாள்.

எனக்கும் படிச்சுண்டே இருப்பது ஒரு மாதிரி vage ஆக இருக்க.. ஒரு Break வேணும் போல தோன்றியது. Scooter யை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

மணி evening 6 போல இருக்கும். வெளியே வெயில் தாழ்ந்து கொஞ்சம் மேகமூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது 'சில்' என்று காற்றடிக்க.. மனதிற்கு இதமாக இருந்தது.

அடுத்த தெருவில் பக்கத்தில் இருந்த கடைக்கு போய் எல்லாம் வாங்கி விட்டு என் scooterல் Bag யை முன்னால் எல்லாம் வைத்து விட்டு வண்டியை Start பண்ண.. ஏய்.. ஏய்.. ஐயோ என்று சத்தம் கேட்க 'டாம்' என்று ஏதோ என் scooter ன் பின்னால் மோத, நான் கீழே விழுந்தேன். Scooter அந்தப் பக்கம் விழுந்தது. Bag என் மேல் விழுந்தது.

நல்ல வேளை பெரிய அடி ஒண்ணும் இல்லை. முதலில் என் வலது கையை check பண்ணிக் கொண்டேன். Exam எழுதனுமே. எல்லாம் ஓகே. இடது கையில் முழங்கைக்கு கீழே சின்ன சிராய்ப்பு.. Blood கசிந்தது.

அதற்குள் ஒரு பொண்ணும், சின்ன பையனும் வந்து என்னை எழுப்பி விட்ட படியே.. அந்த பெண் Sorry ங்க.. please.. sorry.. sorry ங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
அவள் தான் தன் Scooter ஆல் என் Scooter  இடித்தவள் போல.

அதற்குள் யாரோ என் வண்டியை நிமிர்த்தி என் Bag யை எடுத்து வைக்க அவள் கூட வந்த சின்ன பையன் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து என் இடது கையில் காயத்தில் தண்ணீர் ஊற்றினான். கொஞ்சம் எரிந்தது.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பார்த்ததில் அந்த பெண் பயந்து போய் என் வலது கையை பிடித்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

ஏங்க பார்த்து வரக் கூடாதா..? நல்ல வேளை ஒண்ணும் ஆகலை.

இல்லை சார் நான் Break பிடிக்கிறது க்குள்ள scooter மோதிட்டு.. ரொம்ப sorry...
எல்லாம் இவனால்தான்.. ஏதேதோ icecream அது இது னு சொல்லி என்னை Divert பண்ணி.. இப்ப..

சரி விடுங்க.. பராவாயில்லை என்று நான் என் scooter யை எடுக்க.. பக்கத்தில் வந்து மறுபடியும் sorry என்றாள்.

நான் அப்போது தான் அவளை Note பண்ணினேன். அழகாக இருந்தாள். Medium height. Curling hair.. அழகான நீண்ட கண்கள்.‌ கூரான நாசி. மாநிறத்திற்கும் மேல்.. T shirt, பாவாடை யில் இருக்க.. மேலே T shirt ல் அவள் முலைகள் பெரிதாக துருத்திக் கொண்டு தெரிந்தது. இடுப்பும் சூத்தும் எடுப்பாக இருந்து.. பார்க்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் போலவே இருந்தாள். அதே cuteness.. வசீகரமான அழகு..

அவளே தன்னை introduce பண்ணிக் கொண்டு.. 
By the way I am ‌ஸ்ரீ..  ஸ்ரீ லேகா..

I am அருண்..

இருவரும் கை கொடுத்து கொண்டோம்.

அதற்குள் அந்த பொடியன்.. அப்பாடா இரண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டிங்களா..? நல்ல வேளை சித்தி நான் பயந்தே போயிட்டேன். எங்கே Uncle நம்ம கூட சண்டை போடப்போறாரோ னு.. என்றதும்‌‌.. 
இருவரும் சிரித்தோம். கண்களை சுருக்கி அவள் சிரிக்கும் போது நடிகை அனுபமா போலவே எனக்கு தோன்றியது.

டேய் வாலு வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடா.. என்று ஸ்ரீ அவன் தலையில் தட்டி விட்டு.. 
என் அக்கா பையன்.. பிரபு.. நான் இங்கே புதுசா வந்திருக்கேன்.. காலேஜ் ஜாயின் பண்ண.. பக்கத்துல தான் வீடு. 

நான் அவளைப் பற்றி மேலும் கேட்க.. தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

ஸ்ரீ சொந்த ஊர் நாகர்கோவில். +2 வரை அங்கே தான் study. College இங்கே சென்னை வந்து படிக்க..‌ அவள் அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறாள். வந்து ஆறு மாதம் ஆகிறது. மறுபடியும் 1 week ஊருக்கு போய் விட்டு வந்து இரண்டு நாள் தான் ஆகிறது. எங்கள் அக்ரஹாரத்து பக்கத்தில் தான் individual house.

நானும் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்ல.. ஓ அந்த காலேஜா என்று அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அதுவும் CSC என்றதும்.. பலே.. என்று சைகை பண்ணினாள்.

சரி ஸ்ரீ.. நீ என்ன course பண்ணலாம் னு இருக்க..?
எனக்கு journalism தான் interest அதோடு Animation இந்த மாதிரி பண்ணலாம் னு.. பார்ப்போம்..

வீட்டிற்கு வந்து என் studies ல் concentrate பண்ண ஆரம்பித்தேன்.. அம்மா வந்து என்னிடம் கையில் அடிபட்டதை கேட்க..‌ scooter just skid ஆகிடுத்து என்று அப்போதைக்கு சொல்லி சமாளித்தேன்.

அடுத்த நாள் ஈவினிங் அம்மா என்னிடம் பக்கத்தில் park க்கு Walking போகலாம் என்று கூப்பிட.. எனக்கும் காலையிலிருந்து prepare ஆனது போரடித்தது. அம்மாவுடன் பக்கத்தில் இருந்த park க்கு கிளம்பி விட்டேன்.‌ 

Park ல் குழந்தைகள்..  பசங்கள் என்று நிறைய பேர் விளையாண்டு கொண்டிருக்க.. பெரியவர்கள் வயதானவர்கள் walking செய்து கொண்டிருந்தார்கள்.

நான் அம்மா வுடன் park யை சுற்றி நடந்து கொண்டிருக்க.. கொஞ்சம் தூரத்தில் யாரோ ஒரு பெண் எனக்கு ஹாய் என்று கையாட்ட.. பார்த்தால்.. ஸ்ரீ லேகா.. light Blue chudi அணிந்து இரட்டை சடை போட்டு அழகாய் இருந்தாள். பக்கத்தில் அவள் அக்கா பையன் விளையாண்டு கொண்டிருந்தான்.

ஸ்ரீ..  என்னிடம் யார் அம்மா வா என்று சைகையில் கேட்க ஆமாம் என்றேன். ஸ்நேகமாக சிரித்தாள். கை அடிபட்டது எப்படி இருக்கு? என்று மறுபடியும் சைகையில் கேட்க..

அதெல்லாம் ஓகே.. No problem.. என்று சைகை செய்தேன்.

அம்மாவிற்கு இன்னும் மூன்று மாமிகள் walking க்கு கம்பெனி தர.. நான் அங்கே காலியாக இருந்த park bench ல் உட்கார்ந்து என் ஃபோனை பார்க்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் யாரோ என் பக்கத்தில் நிழலாட..‌‌ ஸ்ரீ தான்.

ஹாய் என்று என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
மெதுவாக அவள் சம்பந்தப்பட்ட course colleges admission பற்றி கேட்க.. எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன். நான் up-to-date informative ஆக இருப்பது அவளுக்கு அவ்வளவு ஆச்சரியம்.. தன் doubts எல்லாம் clear செய்து கொண்டாள். 

இருவரும் நன்றாக ஃப்ரண்ட் லியாக பழக ஆரம்பித்தோம்.
அவளின் நீண்ட அழகான பெரிய கண்களும்.. சிரிக்கும் போது அழகாக கண்களை சுருக்கி.. சிரிப்பதும் என் மனதில் ஆழமாக பதிந்தது. 

இரண்டு நாள் கழித்து காலை நான் scooter க்கு petrol போட bunk போய் Q வில் நிற்க.. அங்கே எனக்கு முன்னால் ஸ்ரீ.. petrol க்காக... அவளும் என்னைப் பார்க்க.. எங்களுக்கே சிரிப்பு வந்தது. அழகான Round neck Blue Tshirt, skirt போன்ற பாவாடை யில் Cute ஆக இருந்தாள்.  முடியை ponytail போட்டு வசீகரமாக இருந்தாள். அடிக்கும் வெயிலுக்கு அழகான ஸ்ரீ யைப் பார்க்கையில் மனதிற்கு குளிர்ச்சியாக இருந்தது.

இருவரும் வெளியே வர, 
ஸ்ரீ என்னிடம்.. 
அடிக்கடி சந்திச்சுக்கிறோம்ல.. என்றதும்.. நானும் ஆமாம் ல.. என்று சிரித்தேன்.

அருண் இந்த வெயிலுக்கு ஏதாவது ஜூஸ் சாப்பிடலாமா? உனக்கு Urgent வேலை ஒண்ணும் இல்லை யே?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஸ்ரீ . அதோ அந்த ஜூஸ் ஷாப் போகலாம் என்று பக்கத்தில் இருந்த ஷாப்பிற்கு போனோம்.

வண்டியை ஓரமாக மர நிழலில் park பண்ணி விட்டு..  வெளியே வண்டியில் ஜஸ்ட் உட்கார்ந்து Orange juice குடித்து கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். 

எங்கேயிருந்து தான் அந்த நாலு பசங்க வந்தார்களோ..!  அவர்களைப் பார்த்ததும் ஸ்ரீ யின் முகம் மாறத் தொடங்கியது. ஒவ்வொருத்தன் செம்பட்டை hair style ம்.. அவர்கள் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அவதாரமும்..‌ பார்க்கும் போதே எரிச்சலாக வந்தது.

கொஞ்சம் தள்ளி நின்று ஸ்ரீ யை வம்பிழுக்க ஆரம்பித்தார்கள். கேலியும் கிண்டலும் பறந்தது.

என்ன Boy friend..ஆ

எங்கள மாதிரி ஆளுக்கெல்லாம் மடிய மாட்டியே..? பாவம் டா ரமேஷ்.. இவ பின்னாடி யே..

ஆளு நல்லா சோக்கா வெள்ளையா இருந்தா போதும்.. விழுந்துடுவிங்களே..

ஸ்ரீ அவர்களைப் பார்த்து முறைக்க.. 

நான் அவள் கையை தொட்டு..
ஸ்ரீ  Just leave it.. என்றேன்.

என்னா முறைக்கிற..? இதோ ரமேஷ் இவன் மூணு மாசமா உன் பின்னாடியே சுத்தறான். கண்டுக்க வே மாட்ற.. 

டேய் ஐயரே.. பிடிச்சாலும் செம ஃபிகரை பிடிச்சிட்டடா.. உனக்கெல்லாம் எங்கேயோ மச்சம்.. உனக்குன்னு அமையிது பாரு.. மச்சம் டா.

இன்னும் என்னென்னவோ அசிங்கமாக comments வர..

நான் பொறுத்து போய் இனி முடியாது என்று கோபத்துடன் எழ.. ஸ்ரீ என் கையை பிடித்து தடுத்து..
அருண் இவன்க கூட லாம் போய் பேசி சண்டை போட்டுக்கிட்டு சரியான பொறுக்கிங்க..

பார்ரா.. ஐயருக்கு கோபம் வந்துட்டு.. என்ன ஓய்.. மவனே வாய் வெத்தலை பாக்கு போட்டுடும். எங்க ஏரியா ஃபிகரை மடிச்சிட்டு.. மவனே.. எங்ககிட்டேவா..

அதில் ரமேஷ் என்பவனுக்கு ஸ்ரீ என் கையை பிடித்தது பொறுக்க முடியாமல் கோபம் வந்து.. மற்ற பொறுக்கிகளுடன் ஏதோ கத்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து ஸ்ரீ வேண்டுமென்றே என் கைகளை அவள் கைகளோடு கோர்த்து கொண்டு என்னுடன் ஒட்டியபடி நின்றாள்.

கடைக்காரர் கண்டித்து எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவே இல்லை..

ஜூஸை குடித்து pay பண்ணிவிட்டு நாங்கள் வண்டியை எடுத்து கொண்டு நகர.. அவர்கள் இன்னும் காட்டுத்தனமாக கத்தி கிண்டல் பண்ண ஆரம்பித்தனர்.

நாங்கள் இரண்டு பேரும் scooter யை எடுத்து கொண்டு அந்த street யை தாண்டி cut பண்ணி திரும்ப. Road ஓரத்தில் security officer வண்டி இருந்தது . அதைப் பார்த்ததும் எனக்கொரு ஐடியா வந்தது. ஸ்ரீ யிடம் security officer யை காட்டி கண் காண்பிக்க.. புரிந்து கொண்டு Done என்று Thumbs-up காட்டினாள்.

நானும் ஸ்ரீ யும் அந்த security officer Jeep அருகே போனோம்.  traffic security officer  மற்றும் க்ரைம் பிராஞ்ச் security officer யோடு..  lady CI ம் இருக்க..
எனக்கு வசதியாக போய்விட்டது.
அந்த Circle Inspector டம் எல்லா விபரமும் சொல்லி.. தூரத்தில் இருந்து.. அந்த ரவுடிகளை காண்பிக்க.. அப்போதும் அவர்கள் ரோட்டில் போகும் பெண் மீது water pocket ல் இருந்த water யை பீய்ச்சி அடித்து கலாட்டா பண்ணி சிரித்து அடாவடி செய்து கொண்டிருக்க.. 

அந்த lady CI உடனே action எடுத்தார்கள். Constables யை  இரண்டு குழுவாக அனுப்பி அவர்களை இரண்டு பக்கமாக பிரிந்து போய் அந்த நால்வரை கொத்தாக அள்ளி கொண்டு வந்தார்கள்.

CI அவர்களை அடித்து.. அவர்களிடம் டேய் இனிமேல் இவங்க கிட்ட பிரச்சினை பண்ணேனு எனக்கு complaint வந்தது.. உங்க நாலு பேர் கதையும் முடிஞ்சது.. என்று சொல்லி அவர்களை Jeep ல் ஏற்றி..

Constable யை பார்த்து.. கிருஷ்ணன்.. இவன்களை நம்ம station ல வச்சு லாடம் கட்டுங்க.. நான் அப்பறமா வந்து பார்க்குறேன் என்று சொல்லி எங்களுக்கு தைரியம் கூறி அனுப்பி வைத்தார்கள்.

எல்லாம் முடிந்து நானும் ஸ்ரீ யும் பக்கத்தில் இருந்த scooter யை எடுக்க நடந்து போகும் போது..

ஸ்ரீ  என்னைப் பார்த்து குறும்பாக சிரிக்க..

என்ன என்றேன்..

என்ன ஐயரே செம ஃபிகரை பிடிச்சிட்ட போல..

ஓய்.. என்று அவள் குறும்பை ரசித்து சிரித்துக் கொண்டே அவள் தோளில் ஜாலியாக தட்டி..

உங்க ஏரியா ல நீதான் செம ஃபிகர் போல.. உனக்கு செம டிமாண்ட் போல..

அடச்சே.. நீ வேற.. அருண்..

ஆனா.. சோக்கா வெள்ளை யா இருந்தால் விழுந்துடுவியா..?

ஸ்ரீ அதைக் கேட்டு தன் வயிற்றை பிடித்து சிரித்து கொண்டே.. 
ஆனாலும் உனக்கு மச்சம்.. ஆனா அது எங்கே இருக்குன்னு தெரியலை...! என்று என்னை மேலிருந்து கீழே வேண்டுமென்றே scan செய்வது போல் பண்ணி.. தன் கண்களில் கண்ணீர் வர சிரித்தாள்..

அவள் குறும்பை ரசித்து..  நானும் அவளோடு சேர்ந்து கொண்டேன் . இருவரும் வாய் விட்டு சிரித்துக்கொண்டே இருந்தோம். அந்த காலை பொழுது இனிமையாக இருந்தது.

தொடரும்..
Like Reply


Messages In This Thread
RE: அருண் என் அனுபவங்கள்.. - by அருண் அசோக் - 29-06-2024, 03:12 PM



Users browsing this thread: 5 Guest(s)