29-06-2024, 01:11 PM
(27-06-2024, 03:42 PM)Eros1949 Wrote: படம் அருமை. ஆனா எனக்கு உங்க கதைதான் வேண்டும். படம் இன்டர்நெட் பூரா இருக்கு. Monor கதை இங்க மட்டும்தான் !
படங்களையும் கொஞ்சம் ரசித்துப் பாருங்களேன். இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் இப்படி இருப்பார்களா,...இல்லை,... எப்படி இருப்பார்கள்? என்று உங்கள் கற்பனையை ஓட விடுங்கள்.
இந்தக் கதையின் கதாநாயகி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று உங்கள் கற்பனையில் உள்ள படங்களைப் பதிவிடுங்கள்.