29-06-2024, 09:47 AM
(29-06-2024, 07:45 AM)dubukh Wrote: இங்க துரைனு வருது, ஆனா உண்மையில் கார்த்தி தான் வருகிறான்.
அவர் ???
இருந்தால் இருந்தாள்.
கவி கவ்வி
கவி கவ்வி
பார்த்தா பார்த்தான்
"ன்" என்ற ஒரு எழுத்து மட்டுமே இல்லாமல் போனாலும், அவன் என்பதற்கு பதில் அவளோ என தோன்ற வைக்கிறது.
இப்படி சில பிழைகளை பதிக்கும் முன்பே ப்ரூஃப் பார்த்து விட்டு பதித்தால், தவறுகள் நடக்காதே நண்பா? இதனால் நல்ல கதையின் சுவை குறைகிறதே என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன். தவறு என்றால் மன்னிக்கவும் நண்பா
நேரமின்மை மாற்றி கிழே பதிவு செய்கிறேன்