28-06-2024, 09:09 PM
இந்தக் கதையில் குழந்தை கொஞ்சம் இடையூறாக இருக்கிறது எனவே குழந்தையை கலாவின் தாய் வீட்டிற்கு இல்லை ரமேஷின் மனைவியிடம் பார்த்துக்க சொல்லி கொடுப்பது போல் கதையை கொண்டு செல்லலாமா உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் இல்லை இது போலவே செல்லட்டுமா.