28-06-2024, 05:37 PM
(28-06-2024, 05:26 PM)Muthukdt Wrote: அக்கா தங்கை இவர்களையெல்லாம் விபச்சார வழக்கில் உள்ளே தள்ளினால் நாதனிடம் இருக்கும் பணத்தை வைத்து எளிதாக வெளியே வந்து தங்கள் இஷ்டப்படி விபச்சாரத்தைக் கூட தொழிலாக செய்து வாழ ஆரம்பித்து விடுவார்கள்
அதனால் அவர்களுக்கு வேறுவிதமான தண்டனை வழங்க வேண்டும் நண்பா..
நாதனுக்கு கிடைக்கும் தண்டனையை பார்த்து அவர்கள் இருவரும் முதலில் ஆட்டம் காண வேண்டும்..
இவர்களில் யாருக்கும் மன்னிப்பு என்ற ஒன்றை மட்டும் கொடுத்து விடக் கூடாது நண்பா
அடுத்த பதிவு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன் நண்பா
இன்று இரவு