Romance கல்யாணம் முதல் காதல் வரை
#1
ஆர்த்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க சீக்கிரம் கிளம்பி வாடி என்று ஆர்த்தியின் அம்மா மஞ்சுளா கூப்பிட்டால் 

இதோ வரேன் அம்மா சொல்லிட்டு ச்சே என்ன இவுங்க நா எவ்ளோ சொல்லியும் இந்த கல்யாணம் நடத்தியே ஆகணும் ஒரே முடிவுல இருக்காங்க.

என்னடி ஆர்த்தி இன்னுமுமா கிளம்புற. சீக்கிரம் டி. அம்மா என்னை திட்றாங்க டி 

ஹேய் வள்ளி நீயாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டு டி என் உயிர் தோழி தானே 

அஸ்கு புஸ்கு நா அம்மா கிட்ட நா திட்டு வாங்கவா. நீயே சொல்லுடி நீ ஒருத்தனை காதலிக்கிறேன்னு கட்டுனா அவனை தான் கட்டுவேன் 

அடபோடி ராஜாக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சிடுச்சி. நாளைக்கு கிளம்புறான்.5 வருஷம் கழிச்சி நம்ம கல்யாணம் பண்ணிக்குவோம் சொல்றான் டி.

லூசா டி அவன்.இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது இங்க பாரு மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. நீ வேணா பேசி பாரு 

நா எப்படி டி பேச முடியும். அம்மா க்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுரும் டி 

மாப்பிளை கிட்ட தனியா பேசணும்னு சொல்லி. அவரை மாடில கூட்டிட்டு போய் பேசி நா ஒருத்தரை காதலிக்கிறேன் சொல்லிரு. அவரை வச்சி கல்யாணத்தை நிறுத்திடு 

முயற்சி செஞ்சி பாக்கறேன் 

உள்ளே ஹாலில் 

மஞ்சுளா : பொண்ணு ரெடி ஆகிட்டு இருக்கிறா இப்போ வந்துருவா 

செண்பகம் : பிறவாவில்லை சம்மந்தி வரப்ப வரட்டும். இவன் தான் என் மகன் எழில் அவனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம் 

மஞ்சுளா : எல்லாமே தரகர் சொல்லிட்டாரு. போட்டோ பாத்துட்டு தான். உங்களை வர சொன்னோம் 

செண்பகம் : எனக்கு இரண்டு மகள் இரண்டு மகன். இரண்டாவது மகனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம். இவர்கள் பேசும்போது ஆர்த்தி ரெடி ஆகி புது பெண் போல மங்களகரமாக வந்து நின்றாள் 

எழில் : அவள் அழகில் அசந்து இருந்தான் 


நண்பர்களுக்கு வணக்கம் இது காதல் கதை காமம் என்பது கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் வரும். அதற்கு இடையில் காமம் வராது. 

இது அறிமுகம் தான் கதை இனிமேல் தான் ஆரம்பிக்கும். இன்று இரவில் பெரிய பதிவோடு வருகிறேன்.

சித்ரா சித்தி ஒரு பகுதியும் வரும்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
கல்யாணம் முதல் காதல் வரை - by Murugansiva - 28-06-2024, 12:22 AM



Users browsing this thread: