27-06-2024, 11:34 PM
அருண் என் அனுபவங்கள்.. 33
ஹாய் நான் அருண்.
இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு செக்ஸ் தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள்.
இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.
இனி தொடருக்குள்..
காதலின் தீபம் ஒன்று..
அம்மா வும் நானும் கிச்சனில் இருந்தோம். அம்மா எனக்காக ஃபில்டர் காஃபி போட்டுக் கொண்டே..
டேய் கோண்டு.. நம்ம வாசு மாமா பையனுக்கு அதான் கௌதமுக்கு recent ஆ marriage ஆகி அவன் மட்டும் US போயிட்டான்லனோ..
ஆமாம் இரண்டு மாசத்துக்கு முன்னாடி.
அதான் அவன் wife கோயம்புத்தூர்.. அவ இப்ப US போகனும். Visaக்கு embassy ல ஏதோ சின்ன name certificate problem.. கௌதம் மாமி என்னண்ட சொன்னா.. அதான் நீ ஏதாவது help பண்ணுவ னு அவா கிட்ட சரினுட்டேன். அந்தப் பொண்ணு சௌம்யா இதோ இப்ப நம்மாத்துக்கு வந்து அவ name problem பத்தி உன் கிட்ட சொல்றேன்னா என்று காஃபி யை என்னிடம் கொடுக்க இருவரும் குடிக்க ஆரம்பித்தோம். நல்ல அருமையான காஃபி.. இருந்தாலும்..
அம்மா நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? என்னைய consult பண்ணாம எதிலயும் commit ஆகாதுன்னு..?
டேய் அவாளுக்கு ஏதோ நம்மளால ஆன help. அந்த பொண்ணு சௌம்யா பாவம் டா. சின்ன பொண்ணு.
அதற்குள் குக்கர் விசிலடிக்க..
என்னது சேமியா வா? என்ன பேர் இது?
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே கிச்சன் உள்ளே யாரோ ஒரு அழகான பெண் வர.. நாங்கள் பேசியது எல்லாம் அந்த பெண்ணுக்கு கண்டிப்பாக கேட்டிருக்கும்.
அதற்குள் அம்மா வா.. வாம்மா சேமியா என்றதும்..
எனக்கு வந்த சிரிப்பில் நான் வாயிலிருந்த காஃபி யை
புஸ் ஸென்று நான் கீழே கொட்ட..
அம்மா வுக்கு அப்போதுதான் புரிந்தது தான் சேமியா என்று கூப்பிட்டு விட்டோம் என்று..
உடனே சமாளித்து வாம்மா சௌம்யா.. என்று என்னைப் பார்த்து.. எல்லாம் இவனால தான்.. அழகா சௌம்யா னு பேர் இருந்தா.. ஏதேதோ சொல்லி..
அவள் நிமிர்ந்து என்னை பார்த்து என் கண்களைப் பார்த்து என் name சேமியா இல்லை சௌம்யா என்றாள் அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க..
எனக்கு சிரிப்பு நிற்க வில்லை. ஆனாலும் அந்த பக்கம் திரும்பி அடக்கிண்டேன்.
அதற்குள் அம்மா சௌம்யா விற்கு காஃபி போட்டு கொடுக்க..
அவள் குடித்து கொண்டே மாமி உங்க பிள்ளையாண்டான் கிட்ட சொல்லுங்கோ.. எந்த help ம் தேவையில்லையினு. ஏன் பாவம் அவரை கஷ்ட்டப் படுத்தறேள். நான் வெளியே Broker யார் கிட்டேயாவது approach பண்ணிக்கறேன். எதுக்கு சிரமம் என்னால உங்களுக்கு? மாமி சொன்னா னு வந்தேன். என்று என்னை பார்த்தவாறே சொன்னாள்.
அதற்குள் அம்மா.. அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை. இவன் கிடக்கறான் கோண்டு.. அதெல்லாம் ஈஸியா முடிஞ்சிடும். டேய் கோண்டு.. நீ சௌம்யா வை கூட்டிண்டு போய் ஆகற வேலையை பாரு..
என்னை அம்மா கோண்டு என்று கூப்பிட்டதும் சௌம்யா விற்கு சிரிப்பு தாங்கலை. தன் கையால் வாயை மறைத்து சிரித்தாள்.
எனக்கு கோபம் கோபமாக வர.. அம்மாவிடம் மெதுவாக.. அதே சமயத்தில் கோபமாக.
அம்மா எத்தனை தடவை சொல்லியிருக்கேன் பிறத்தியார் முன்னாடி அப்படி கோண்டு னு என்னை கூப்பிடாதனு!
சரிடா இப்ப அந்த பொண்ணுக்கு என்ன problem னு தெரிஞ்சிண்டு Embassy போயிட்டு வா.. மறந்துட்டேன் அப்படியே வர்றச்சே கோண்டு நம்ம விமலா மாமி வீட்டுக்கு..
அம்மா என்று கத்தினேன்.
சௌம்யா விற்கு சிரிப்பு தாங்கலை. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும் என்னிடம் கோபமாக வே இருந்தாள்.
அவள் certificate problem என்னவென்று பார்த்ததில் Name spelling difference இருந்தது. இதை Notary மூலம் ஈஸியாக solve பண்ணி விடலாம் என்று தெரிந்தது. அதற்கு proof நிறையவே வைக்கனும். கொஞ்சம் மெனக்கெடனும் சௌம்யா வை கூட அழைத்து கொண்டு போகனும் இதெல்லாம் என் மண்டையில் ஓடியது.
சரி சௌம்யா நாம முதல்ல உன்னோட ஒரிஜினல் name copy proof எடுத்துண்டு notary கிட்ட போவோம். நான் ஒரு 10 நிமிஷத்துல கிளம்பி வந்துடறேன். நீ உன்னோட எல்லா Documents, certificates எடுத்துண்டு வந்துட்டா நாம கிளம்பிடலாம்.
நான் இப்பவும் சொல்றேன் உங்களுக்கு கஷ்ட்டமா இருந்தாலோ இல்லை எனக்கு help பண்ண intetest இல்லைன்னாலும் சொல்லிடுங்கோ பரவாயில்லை நான் சமாளிச்சுப்பேன்.
அதெல்லாம் ஒண்ணும் இல்லை சௌம்யா.. ப்ளீஸ்..
சௌம்யா என்னை ஏறெடுத்துப் தன் பெரிய அழகிய விழிகளால் பார்த்தாள்.
என் மனதிற்குள் ஏதே குறு குறு வென்றிருந்தது.
சௌம்யா Golden colour design Chudi அணிந்து அழகான matching துப்பட்டா அணிந்திருந்தாள். நல்ல உயரம் அதில் கொஞ்சம் ஒல்லியாக தெரிந்தாள். நல்ல சிவப்பு எங்கள் ஐயராத்து பொண்ணு கலர். அடர்த்தியான கூந்தல், தூக்கி வாரி பின்னல் போட்டு பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். நல்ல பெரிய கண்கள், கூரான நாசி அதில் இடது பக்கம் சின்னதாக வைர மூக்குத்தி டாலடித்தது. பளபளவென்று பெரிய உதடுகள். Chudi யில் பார்க்கும் போது அவள் முலைகள் நல்ல பெரிதாக எடுப்பாக தெரிந்தது.
எனக்கு சௌம்யா வைப் பார்க்கும் போது பொன்னியின் செல்வன் படத்தில் வரும் சிறிய வயது நந்தினி charector childhood actress சாரா அர்ஜூன் போலவே அப்படியே இருந்தாள். அதே முகவெட்டு, உதடுகள், பெரிய கண்கள், அந்த மோவாயில் மச்சம் கூட அச்சு அசலாய்..
சௌம்யா வை பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்க தூண்டும் அழகு, முக அமைப்பு, உடல் வாகு. என்ன ஒன்று.. எனக்கும் சௌம்யா விற்கும் முதல் சந்திப்பே கசப்பில், சண்டையில் ஆரம்பித்துள்ளது. சௌம்யா வேறு அதை மனசுக்குள்ளே ஏதோ grudge மாதிரி வைத்துண்டு எதற்கெடுத்தாலும் குத்தி குத்தி காண்பிக்கிறாள். இனி இவளை எப்படி சமாளிக்க போகிறோமோ? எனக்கு தெரியவில்லை.
ஒரு 15 நிமிடத்தில் இருவரும் கிளம்பி பைக்கில் சென்று கொண்டிருந்தோம். சௌம்யா பில்லியனில் என் பின்னால் ஒரு அடி தள்ளி என்னை தொடாமல் உட்கார்ந்து கொண்டு வந்தாள். அவ்வப்போது என் தோளை பிடித்து கொண்டு என்னை உரசாமல்.. எனக்கு சிரிப்பாக வந்தது.
Notary போய் Bond paper ல் எல்லாம் sign வாங்கி விட்டு வெளியே வர இரண்டு மணி நேரம் ஆனது. எனக்கு தலையை வலித்தது.
பக்கத்தில் cafe coffe day இருக்க..
நான் சௌம்யா விடம்.. சௌம்யா காஃபி குடிக்கலாமா? என்றதும்..
எனக்கு வேண்டாம் என்றாள்.
எனக்கு கோபமாக வந்தது.
இல்லை சௌம்யா எனக்கு என்னவோ போல இருக்கு. கொஞ்சம் காஃபி குடிச்சா நல்லாயிருக்கும். I feel better, நீ company கொடுத்தா..
இல்லை எனக்கு வேண்டாம். நீங்க குடிங்கோ.
சரியென்று இருவரும் உள்ளே போய் எனக்கு மட்டும் ஒரு cappuccino order பண்ணேன்.
இதற்குள் திவ்யா விடமிருந்து ஃபோன் வர.. வேண்டுமென்றே திவ்யா விடம் நீட்டி முழக்கி சிரித்து ரொம்ப நேரம் பேசினேன். நடுவில் சௌம்யா வைப் பார்க்க அவள் முகத்தில் மறுபடியும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
காஃபி வர நான் ஃபோனை வைத்து விட்டு ருசித்து ஆனந்தமாக காஃபி குடிக்க.. என்னையே பார்த்துக் கொண்டிருந்த சௌம்யா திடீரென ஏன் அருண் எனக்கு காஃபி வேணுமானு கேட்க மாட்டேளா? என்றாள்.
எனக்கு தூக்கி வாரி போட்டது..
என்ன சௌம்யா? உன்ன காஃபி ஷாப் வர்றதுக்கு முன்னாடி காஃபி குடிக்கிறியா னு கேட்டால் வேணாம் னு நீதானே சொன்ன!
அப்ப குடிக்கனும் னு தோணலை. இப்ப தோண்றது. ஏன் வேண்டாம் னா அப்படியே விட்டுடுவேளா? திரும்ப கேட்க மாட்டேளா?
நான் வாயடைத்து போனேன். இது என்ன லாஜிக்? என்று.
சரி, சௌம்யா என்ன காஃபி வேணும் என்று கேட்டதும்..
இப்ப எனக்கு காஃபி குடிக்கிற மூடே போயிடுத்து என்றாள்.
எனக்கு தலையை சுற்றியது.
அவளைப் பார்க்க சின்ன பிள்ளை கோபத்தில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருப்பது போல இருக்க..
நான் சிரித்துக் கொண்டே..
சரி சௌம்யா என்ன காஃபி ஆர்டர் பண்ணட்டும்..
ஏன் சிரிக்கிறேள்? எனக்கு ஒண்ணும் வேணாம்.
நான் சேரில் இருந்து எழுந்து நின்று அவளைப் பார்த்து என் இரு கைகளையும் மேலே தூக்கி கும்பிட்டு மகாப்ரபோ.. என்ன காஃபி வேணும் னு சொல்லு ப்ளீஸ் என்றேன்.
அங்கே இருந்த சிலர் என் செய்கையை பார்த்து சிரிக்க.. சௌம்யாவிற்கு வெட்கமாக போய் விட்டது.
ஏய் அருண் என்ன பண்ற? முதல்ல நீ உட்காரு என்று என் ஷர்ட் யை பிடித்து இழுக்க..
நீ என்ன காஃபி னு சொல்லு என்றேன் உட்காராமல்..
முகம் சிவக்க macho என்றாள்.
இருவரும் காஃபி குடித்து விட்டு வெளியே பைக் parking area வர, சௌம்யா 'உம்' மென்று இருந்தாள். எனக்கு அவளைப் பார்க்க சிரிப்பு தாங்கலை.
நான் பைக்கில் ஏறியதும் என் இடுப்பில் நறுக் கென்று கிள்ளி.. முதுகில் அடித்து..
எவ்வளவு தைரியம்? அங்கே காஃபி ஷாப் ல எல்லார் முன்னாடியும் அப்படியா பண்றது?
நான் வலியில் ஐயோ என்று கத்தி.. கடைசியில நீ காஃபி குடிச்சில என்றேன்.
சின்னதாக புன்னகைத்தாள். அதுவும் ஒரு நொடி தான்.
வீட்டிற்கு போய் லஞ்ச் பண்ணிவிட்டு திரும்ப கிளம்பி US consulate போனோம். அலைய விட்டார்கள். Wait பண்ணி எங்கள் டைம் தான் வேஸ்ட் ஆனது. மறுபடியும் நாளை வரச் சொல்ல.. மணி 4 ஆனது. பைக்கில் வெயிலில் திரும்ப வர எனக்கே தலையை சுத்தியது. traffic jam னால் சைடில் ரொம்ப நேரம் நிற்க.. சௌம்யா அப்படி இப்படி திரும்பி பார்க்க..
என்ன சௌம்யா எதாவது வேணுமா?
ஆமாம் அருண் தாகமா இருக்கு ஏதாவது ஃப்ரஸ் ஜூஸ் இருக்குமானு பார்க்குறேன்.
எனக்கு தெரிந்து எங்கள் side எதுவும் இல்லை. எங்கள் opposite double road ல் எதிர் பக்கம் ஜூஸ் ஷாப் இருந்தது. பைக்கில் போனால் எப்படியும் 1 km தாண்டி U turn எடுக்கனும். இப்படியே கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடந்து போய் traffic ல தாண்டி குதிச்சு வாங்கிட்டு வந்திட லாம் என்று தோன்ற..
சட்டென்று பைக் கை பக்கத்தில் ஓரமாக நிப்பாட்டி சைடு ஸ்டேண்ட் போட்டு..
சௌம்யா நீ இங்கேயே இரு.. நான் போய் எதிரே அந்த ஜூஸ் ஷாப் ல ஜூஸ் வாங்கிட்டு வந்தர்றேன்.
அதற்குள் traffic move ஆக ஆரம்பித்தது.
அருண் வேணாம்.. traffic ஜாஸ்தி யா இருக்கு. ப்ளீஸ் சொன்னா கேளு.
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ இங்கேயே wait பண்ணு.
வேகவேகமாக cross பண்ணி, fast ஆக வந்துகொண்டிருந்த வண்டிகளை, அப்படி இப்படி ஆடி தவிர்த்து எதிர் பக்கம் போய் அங்கேயும் traffic யை தாண்டி, Orange juice வாங்கி நடுவில் divider தாண்டி குதித்து சாகசம் பண்ணி.. இந்த பக்கம் Heavy traffic யை தாண்டி ஒரு வழியாக சௌம்யா விடம் safe ஆக juice யை கொடுக்க..
ஐயையோ அருண்.. Orange juice நான் சாப்பிடவே மாட்டேன். எனக்கு அலர்ஜி.. படாது. எனக்கு watermelon juice தான் வேண்டும் என்றாள்.
எனக்கு தலையை சுற்றியது.
சரி நான் மறுபடியும் போய் வாங்கிட்டு வந்திடறேன் என்று கிளம்ப..
ஏய்.. ஏய்.. வேணாம்.. நான் சும்மா சொன்னேன். Orange juice குடிப்பேன்.
நான் திகைத்து போய் அவளை பார்க்க..
நீ மட்டும் coffee shop ல அப்படி drama பண்ணில்ல அதான் என்றாள்.. கல கல வென சிரித்துக்கொண்டே.
'உஸ்' என்று தலையில் கை வைத்து கொண்டு பைக்கில் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.
சௌம்யா வை ப் பார்த்தபடியே அவள் அழகான சிரிப்பில் மயங்கி போனேன்.
அவ்வளவு அழகாக இருந்தாள். என் மனதில் ஏதோ ஒன்று அழுத்தமாக பிசைந்தது.
என் கண்களை யே பார்த்தவள்..
ஏன் இப்ப இவ்வளவு ரிஸ்க் எடுத்து போய் ஜூஸ் வாங்கிண்டு வர்ற? அதுவும் இந்த Heavy traffic ல cross பண்ணி? ஏதாவது ஆனா? நீ என்ன கிறுக்கா?..
நானும் அவள் கண்களையே பார்த்த படி.. அழகான பொண்ணு நம்மளை கேட்கும் போது.. எந்த ரிஸ்க் கும் எடுக்கலாம். அதுல தப்பே இல்லை.. என்று பைக்கை எடுக்க அதில் ஏற..
அவள் அப்படியே மௌனமாக என் முதுகுக்கு பின்னால் என்னையே பார்ப்பது.. நான் திரும்பியிருந்தாலும் எனக்கு தெரிந்தது.
ரொம்ப ஃபீலிங்ஸ் வேணாம். I am engaged..
டேய்.. உன்ன..
நான் வேண்டுமென்றே சிரித்து கொண்டே..
ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி..
அப்ப நீ நிறைய ரஸ்க் சாப்பிடுவ போல..
நான் அவள் counter க்கு திகைத்து போய் சிரித்துக்கொண்டே.. well shot என்றேன்.. பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணிய படியே..
டப் பெற்று என் தோளில் அடித்து அதான் காஃபி ஷாப் ல பார்த்தேனே.. ஃபோன் ல யார் கூடவோ நல்லா வழிஞ்சிண்டிருந்தியே..
நான் பலமாக சிரித்தேன். சௌம்யா என்னையே பார்த்தவள்.. நானும் அவளை பார்க்க.. பின் என்னை தொடர்ந்து அவளும் சிரித்தாள்.
அந்த இடம்.. சாலையோரம் மர நிழலில்.. அவ்வளவு traffic சத்தத்தில்.. இருவரும் மனம் விட்டு சிரித்தோம். அந்த situation மிகவும் Beautiful ஆக இருந்தது. எங்கள் இருவருக்குமே..
கொஞ்ச நேரத்தில் இருவரும் மெரீனாவில் பீச் பக்கத்தில் ரோட்டை ஒட்டிய ஆவின் icecream parlour ல் இருந்தோம். இருவரும் பக்கத்து பக்கத்தில் sofa வில் உட்கார்ந்திருக்க.. இருவரும் icecream taste பண்ணி கொண்டிருந்தோம். சௌம்யா பீச் பார்க்க னும் னு சொன்னதால்.. வந்திருந்தோம்.
பின் சௌம்யா யாருக்கோ text பண்ணி கொண்டிருக்க.. நானும் என் laptop ல் என் pending mail reply, coding sorting பண்ணிக் கொண்டிருந்தேன்.
சௌம்யா text பண்ணி முடித்து விட்டு என்னை பார்க்க.. நானும் laptop யை மூடினேன்.
என்ன சௌம்யா உன் முகம் அழகா மலர்ந்து போய், இவ்வளவு bright ஆ இருக்கு? யாருக்கு சௌம்யா text பண்ண? கௌதம் தானே..?
சௌம்யா என்னை நிமிர்ந்து பார்த்து சிரித்து கொண்டே ஆமாம் என்று தலையாட்டினாள்.
ஏய்.. உன் கௌதம் photo இருந்தால் காண்பியேன்..
ஏன்.. உன் பக்கத்து வீடுதானே. உனக்கு தெரியாதா?
இல்லை.. நான் அவனை எப்பவோ சின்ன வயசில பார்த்தது அதான்..
சௌம்யா தன் மொபைலில் கௌதம் ஃபோட்டோ எடுத்து என்னிடம் காண்பிக்க..
என் வாயும் சும்மா இல்லாமல்..
என்ன இது பாதி மண்டையை காணோம் என்று உளறி விட்டேன். கௌதம் தலை பாதி வழுக்கையாக இருந்ததால்.. பின் situation புரிந்து போய் நாக்கை கடித்து கொண்டேன்.
சௌம்யா டப் பென்று ஃபோனை என்னிடமிருந்து பறித்து விட்டு.. என்னை கோபமாக பார்த்து அதெல்லாம் ஒண்ணுமில்லை. Handsome ஆ தான் இருக்கார் என்றாள்.
நான் உடனே.. ஆமாம்.. ஹேன்ட்ஸம் தான், நல்ல கலர் கூட..
நீ ஒண்ணும் சப்பைக்கட்டு கட்டாத..
அதில்ல சௌம்யா.. கௌதம்..
சௌம்யா தன் கையால் நிப்பாட்டு என்று காண்பித்து, வாயை பழிப்பு காட்டி.. சொல்றதை சொல்லிட வேண்டியது.. அப்பறமா அது இல்லை.. இது இல்லைனு ஜகா வாங்க வேண்டியது.
Ok..Ok.. சரி எப்படி marriage fix ஆனது? கௌதம் Relative ஆ?
அதெல்லாம் இல்லை.. ---- marriage matrimonial ல பார்த்து எங்களை contact பண்ணா.
____ அந்த matrimonial ஆ.. நான் மெதுவாக ஆனால் வேண்டுமென்றே.. சௌம்யா விற்கு கேட்கும் படியாக,
ச்சே நம்ம அம்மா இந்த ---- matrimonial பார்க்க மாட்டா போல.. Golden chance நேக்கு miss ஆயிட்டுத்து..
கண்களை சுருக்கி நான் சொல்வதை கூர்ந்து கேட்டவள்.. புரிந்துவுடன் சிரிப்பு தாங்காமல்.. என் தோளில் அடித்து அழகாக சிரித்தாள்.
நான் மனசுக்குள்.. அப்பாடி normal mood க்கு வந்துட்டா என்று நினைத்து கொண்டேன்.
இரண்டு பேரும் பார்த்ததுமே marriage fix ஆயிடுத்தா? பழகலையா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாங்க meet பண்ணிக்கவே இல்லை. ஜஸ்ட் ஃபோட்டோ மட்டும் தான் பார்த்துண்டோம். கௌதமை Engagement அப்ப தான் நேர்லயே பார்த்தேன். நேக்கு பிடிச்சிருந்தது.
US மோகம்..?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவரு India ல work பண்ணா கூட நான் சம்மதிச்சிருப்பேன் என்றாள் கோபத்தோடு..
நான் மறுபடியும் என்னை உள்ளுக்குள் திட்டி கொண்டேன். ச்சே என் வாய் ஓட்டை வாய்.. சும்மா வே இருக்காது.
சரி சௌம்யா உன் எந்த ஃபோட்டோ வைப் பார்த்து கௌதம் மயங்கினாரு? கொஞ்சம் காமியேன்.
என்னை சௌம்யா serious ஆக பார்க்க..
இல்லை இல்லை சௌம்யா நான் சும்மா தான் கேட்டேன். Seriously.. உனக்கு விருப்பம் இருந்தால் காண்பி.. அதான் அந்த matrimonial ல உன் ஃபோட்டோ upload பண்ணியிருப்பிங்கள்ல.. அதைக் கேட்டேன்.
சமாதானமாகி சௌம்யா அவள் ஃபோட்டோ வை எனக்கு காண்பிக்க.. வாவ் நான் அசந்து போனேன். ஏற்கனவே சௌம்யா நல்ல அழகு, கலரும் கூட.. அந்த ஃபோட்டோ வில் அழகாக நகைகள் அணிந்து நல்ல அழகான சேலையில் தன் தலையை சாய்த்து கன்னத்தில் கை வைத்து சிரித்த படி pose கொடுத்திருக்க.. என் இதயம் ஒரு செகண்ட் நின்று பின் துடிக்க ஆரம்பித்தது.
என் வாய் என்னறியாமல் வாவ் லவ்லி.. what a pretty.. super.. என்று முணுமுணுக்க.. நிச்சயம் சௌம்யா காதில் விழுந்திருக்கும்.
சௌம்யா வும் புன்னகைத்து கொண்டே என் பக்கத்தில் என்னை உரசியபடி உட்கார்ந்துண்டு, இன்னும் அவளின் சில ஃபோட்டோ க்களை காண்பிக்க.. சில ஃபோட்டோஸ் Chudi ல், சில ஃபோட்டோ Saree யில்.. எல்லாமே அழகாக அற்புதமாக இருந்தது. நம்ம ஊர் Heroine தோற்றார் கள். அவ்வளவு அழகாக சௌம்யா அந்த போட்டோவில் தெரிந்தாள். நான் எல்லா ஃபோட்டோ வும் பார்த்து விட்டு..
வேண்டுமென்றே என் மார்பை பிடித்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு என் தலை யை sofa வில் பின்னால் சாய்க்க..
சௌம்யா கொஞ்சம் பதறிப் போய்..
ஏய் அருண் என்னாச்சு? என்றாள்.
ஒண்ணுமில்லை.. கொஞ்சம் Heart weak ஆயிட்டுத்து என்றேன்.
என்னையே பார்த்தவள்.. புரிந்தவுடன் டப் டப் பென்று என்னை அடித்தாள்..
உன்னய.. ச்சே நான் பயந்தே போயிட்டேன்.. உன்ன வச்சி கிட்டு..
எனக்கென்னமோ Saree யில் சௌம்யா அழகாகவும் மங்களகரமாக, இன்னும் வசீகரமாக தோன்ற.. அதை அப்படியே அவளிடம் சொல்லி, உனக்கு saree superஆ இருக்கு. அதுவும் உன்னய saree ல பார்க்குறச்சே ..வாவ் marvelous என்றேன்.
சௌம்யா வெட்கத்துடன் சிரித்தது இன்னும் அழகு.
என்ன இருந்தாலும் நம்ம traditional saree சூப்பர் ல என்றேன்.
அவளும் சிரித்துக்கொண்டே தலையாட்டி ஆமாம் என்றாள்.
ஏன் சௌம்யா உனக்கு younger sister யாரும்.. உன்ன மாதிரியே இல்லையா?
Marriage க்கு தயாரா?
என் உள் குத்தை புரிந்து கொண்ட வள்.. எனக்கு யாரும் sisters இல்லை. நான் ஒரே பொண்ணு. அப்படியே sister இருந்தாலும் உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டோம்.
ச்சே இந்த சான்ஸூம் இல்லையா?
ஏன் சௌம்யா ஏன் உங்க parents இவ்வளவு கஞ்சத்தனமா இருக்கா?
என்னை மாதிரி youth லாம் என்ன ஆறது?
முதலில் சௌம்யா விற்கு புரியவில்லை என்றாலும்.. என் சிரிப்பை பார்த்து புரிந்தவுடன்.. வெட்கத்துடன் முகம் சிவந்து.. மறுபடியும் டப் டப் என்னை பென்று அடித்து.. சிரித்துக்கொண்டே உன் வாய் இருக்கு பாரு... யப்பா..
சௌம்யா இதோட என்னை நாலு வாட்டி அடிச்சுட்ட..
நல்லா வேணும் ங்கிறேன். ஐய்யோ அப்பா ..உன்னை அடிச்சி அடிச்சி நேக்கு என் கைதான் வலிக்கறது.
பாவம் கௌதம்.. என்ன பாடு படப் போறானோ?
டேய் வேணாம்.. உன்னய மறுபடியும் என்னால அடிக்க முடியலை. வாய மூடிண்டு இரு.
இருவரும் மகிழ்ச்சி யாக சிரித்துக் கொண்டோம்.
அருண் இப்ப நீ எனக்கு செலவு பண்றதெல்லாம் note பண்ணி வச்சுக்கோ. நான் அப்பறமா மொத்தமா settle பண்ணிடறேன்.
அதெல்லாம் தேவையில்லை.. இதுக்கெல்லாம் கணக்கு பார்க்க மாட்டேன். அதுவும் உனக்கு போயி..
சௌம்யா என் கண்களை தீர்க்கமாக பார்த்தாள்.
No feelings னு சொன்னேன் Already...
சௌம்யா சிரித்துக் கொண்டே சரி உனக்கு US போறதுக்கு முன்னாடி ஒரு நல்ல Gift தர்றேன்.
சரி வா சௌம்யா பீச் அலை வரைக்கும் போயிட்டு வந்திட லாம் அப்பறம் இருட்டிடும்.
பீச் அலையில் சௌம்யா சின்ன குழந்தை போல் ஆடி ஓடி தன் கால்களை நனைத்து கொண்டு, அதுவும் என் கையை பிடித்து கொண்டு விளையாடியது, எனக்கு ஆச்சரியமாக வும் சந்தோஷமாகவும் இருந்தது.. அவளோடு சேர்ந்து நானும் அலையில் எங்கள் டிரஸ் எல்லாம் நனைய சிறு குழந்தைகள் போல சந்தோஷமாக இருவரும் என்ஜாய் பண்ணினோம்.
வீட்டில்.. நைட் 9 மணி போல் இருக்கும். எனக்கு msg notification வர.. எடுத்து பார்த்தால் சௌம்யா..
என்ன கோண்டு தூங்கலையா? Online ல இருக்க?
யேய் சேமியா.. நான் அருண்..
தெரியும் கோண்டு.. இன்னைக்கு day full ஆ லவ்லியா pleasant ஆ போச்சு. அதுவும் உன் கூட.. என்ன நம்ம consulate வேலைதான் pending..
ஆமாம் நாளைக்கி 11 மணி போல நாம அங்க இருக்கனும். Already எனக்கு தெரிஞ்ச ஒரு ஆளை அங்கே பிடிச்சிட்டேன். பார்க்கலாம். நாளைக்கு நீ 10 க்கு Ready ஆ இரு. நான் வந்து pick-up பண்ணிக்கறேன்.
எனக்காக ரொம்ப கஷ்டப்படுறியா? ரொம்ப சிரமம் தர்றேனா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அழகான பொண்ணுக்காக.. வேணாம் சொன்னா திட்டுவ.. எங்க சென்னை பசங்க யாராயிருந்தாலும் சரி, Help னு வந்துட்டா.. முன்னாடி நிப்பா. அதுவும் பாவம் கோயமுத்தூர் லேருந்து எங்களை நம்பி வந்த அழகான பொண்ணு உதவி னு கேட்டா விட்டுடுவோமா? உயிரைக் கொடுத்து Help பண்ணுவோம்.
Nice.. ரொம்ப நாளைக்கப்பறம் இன்னைக்கு தான் நான் ரொம்ப சந்தோஷமா உன் கூட என்ஜாய் பண்ணேன். எனக்காக நீ பார்த்து பார்த்து ரி..ஸ்..க் எடுத்து.. so lovely..
ஒரு நாளைக்கே நீ இப்படி ஃபீல் பண்ணா எப்படி? இந்த சந்தோஷம்.. நீ நினைச்சினா..
டேய்..
Ha.. Haa.. Just for Fun..
இன்னும் கொஞ்ச நாள்ல US போயிடுவ.. அங்கே இன்னும் நீ நிறையவே நல்லா என்ஜாய் பண்ணலாம்..
கரக்ட் தான்.. ஆனால் நிறைய miss பண்ணுவோம்..
சிலது வேணும் னா சிலதை sacrifice பண்ணிதான் ஆகனும்.
ப்ச்..
சரி டைம் ஆயிடுத்து தூங்கு.. நான் கொஞ்சம் college pending work பார்த்துட்டு தூங்க போறேன். G night.
Good night.. ரொம்ப நேரம் முழிச்சிண்டிருக்காதே.. நேரத்தில போய் படு. நாளைக்கு நமக்கு நிறைய வொர்க் இருக்கு.
ஓகே..
சௌம்யா என் கூட chat பண்ணது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா pleasant ஆக இருந்தது.
அந்த நினைவுகளுடன் சீக்கிரம் work முடித்து விட்டு படுக்க போனேன்.
தூக்கத்திலும் சௌம்யா என் கூட செல்லமாக சண்டை போடுவது போலவே கனவு வர.. சந்தோஷமாக இருந்தது. அப்படியே தூங்கி போனேன்.
-தொடரும்..
உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். ப்ளீஸ்.