27-06-2024, 03:29 PM
(This post was last modified: 27-06-2024, 05:00 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-06-2024, 09:08 AM)snegithan Wrote: வணக்கம் நண்பர்களே..! அடுத்த பகுதி எதை எழுதலாம்..?மன்னர் கால பகுதியா..?அல்லது நிகழ் கால பகுதியா..?அதாவது விலாசினி பாகமா..?இல்லை அனன்யா பாகமா..?கூறுங்கள்
இந்த கேள்விக்கு இன்னும் பதில் வரல...காத்து இருக்கிறேன்.
மேலும் இந்த கதை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு விண்ணப்பம்..வெறும் கதை மட்டும் இங்கு படிக்காமல் ,வாசகர்கள் போடும் கமென்ட்களை படிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.ஏனெனில் அந்த கமென்ட்களில் கதைக்கான விமர்சனம் இருக்கும்..மேலும் அதற்கு நான் பதிலும் அளித்து இருப்பேன்..உங்களுக்கும் கதை பற்றிய புரிதலும் கிடைக்கும்,படிக்க ஆர்வமாகவும் இருக்கும்.சிறந்த comment களுக்கு like செய்யுங்கள்..