27-06-2024, 02:02 PM
(27-06-2024, 01:08 PM)Samprabha2021 Wrote: மிக்க நன்றி நண்பா...
உண்மையா கொஞ்சம் ரசிச்சு தான் நண்பா எழுதினேன்...
ஜோதிகா மட்டும் இல்லை நிறைய நடிகைகளை பிடிக்கும்....
அதுல ஜோதிகா கொஞ்சம் ஸ்பெஷல் தான்....
கண்டிப்பா நண்பா ஜோதிகாவுக்கு தனியா ஒரு கதை எழுதுவேன்....
நாளைக்கு அடுத்த அப்டேட் கண்டிப்பாக வரும்....
??? Waiting for ஜோதிகா update and new story on Jyotika ❤️☺️☺️?