26-06-2024, 09:53 PM
(26-06-2024, 07:37 PM)snegithan Wrote: என்ன நண்பா...நீண்ட நாள் கழித்து தரிசனம் கொடுத்து இருக்கீங்க..நீங்க தொடர்ந்து கதை எழுதி ,நம்ம கதைகளுக்கும் விமர்சனம் போட்டால் தானே எங்களுக்கும் எழுத ஆர்வம் வரும்..இப்போ என்னோட காத்தவராயன் கதை 100 பக்கங்களை தாண்டி உள்ளது..கொஞ்சம் படித்து பார்த்து உங்கள் கருத்தை போட்டால் நன்றாக இருக்கும்.நன்றி..
இந்த Sunday ராக்கி,அசினை தன் வீட்டில் வைத்து அனுபவிக்க வலை விரிச்சு வச்சு இருக்கான்.ராக்கியின் மனைவி ஃபோட்டோ அசினை போல இருக்குமா..அவள் போட்டோவை ராக்கி மகன் பார்க்க கூடாது என ராக்கி ஒளித்து வைத்து உள்ளானோ?
நண்பா நான் பசங்க கூட ரூமுல தான் இருக்கேன் அதான் அவ்வளவா கதை எழுத முடியல எப்பவாச்சும் ஊர் வரப்ப நான் எல்லா கதையும் கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன் எது கொஞ்சம் பெருசா வருதோ அத அப்டேட் போட்டுடுவேன் .
ஆனா நான் பசங்க கூட இருந்தாலும் டெயிலி உங்க கதையை காலையோ நைட்டோ யாருக்கும் தெரியாம கக்கூஸ் ல போன் எடுத்து படிச்சுடுருவேன் .போன்ல படிக்கிறதால காமெண்ட் போட முடியல நண்பா .டெயிலி உங்க கதை கண்டிப்பா படிப்பேன் இன்னும் சொல்ல போனா உங்க ஷெட்டி கதை திரும்ப திரும்ப படிக்கிறேன் நண்பா அத திரும்ப ஆரம்பிங்க நண்பா