26-06-2024, 09:29 PM
(25-06-2024, 01:20 AM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு அதிலும் கலா மற்றும் வினோத் ஆடிய ஆட்டம் அதை கலா பார்த்து நாதன் ஒன்று சேர்ந்தால் இந்த நால்வரும் வாழ்க்கையில் வினோத் மூலம் பல சஸ்பென்ஸ் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.பாரதி மற்றும் ராமச்சந்திரன் மகன் மகள் தத்தெடுக்க ரஞ்சித், நித்யா மிகவும் அருமையான பதிவு அதிலும் கல்பனா மூலமாக இனிமேல் தான் கதையின் ஹீரோ வாழ்க்கையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
நண்பா நீங்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் சஸ்பென்ஸ், உறவுகளின் பாசம், கூடல் காட்சிகள், அனைத்து கலந்து மிகவும் அருமையாக உள்ளது
ரொம்ப நன்றி நண்பா