Adultery மீண்டும் அசின்
#62
ராக்கி அப்படி சொல்லிட்டு போக அசின் அடுத்த நாள் முழுக்க அதையே சிந்திச்சா ஏன் ராக்கி அப்படி சொன்னான் என .

ஒரு மாதம்  போனது சஞ்சய் ராக்கி ஐடியா படி டிவி செய்ய மைக்ரோ மேக்ஸ் டிவி நன்கு சேல் ஆனது அதனால் மீண்டும் சஞ்சய் கோடிஸ்வரன் ஆனான் .அதுக்கு நன்றி சொல்ல ராக்கிய பல வாரம் தேடினான் கிடைக்கவே இல்லை 

மீண்டும் ஒரு மீட்டிங்கில் பார்க்க சார் ரொம்ப தேங்க்ஸ் சார் உங்க ஐடியா தான் சார் இன்னைக்கு சக்ஸஸ் பண்ணி இருக்கேன் 

அட அது உங்க உழைப்பு சார் 

இருந்தாலும் ரொம்ப தேங்க்ஸ் சார் 

சரி சார் அளவா ட்ரின்க் பண்ணிட்டு போங்க என ராக்கி சொல்ல 

ஓகே சார் என சஞ்சய சொல்ல 

சார் ஒரு நாள் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வாங்க சார் என ராக்கி கூப்பிட 

சார் ஆக்சுவலி நானே கூப்பிடணும்னு நினைச்சேன் சார் எங்க வீட்டுக்கு வாங்க சார் .

பர்ஸ்ட் கூப்பிட்டது நான் தான் அதுனால கண்டிப்பா வரணும் நான் அடுத்த நாளே வரேன் எனக்கு தான் உங்க வீடு தெரியுமே அதான் அன்னைக்கு உங்கள விட வந்தேன் லா 

ஆமா சார் சரி சார் நான் இந்த விக் எண்டு பாக்குறேன் 

அது எல்லாம் முடியாது நாளைக்கே வரீங்க 
அடுத்த நாள் சஞ்சய் அசின் மற்றும் குழந்தைகளை கூப்பிட்டு கொண்டு ராக்கி வீட்டுக்கு போனாங்க 

எங்கக போறோம் 

அது நம்ம டிவி ஐடியா ஒரு சார் சொன்னார் ல அவர் நம்மள லன்ச் கு கூப்பிட்டு  இருந்தார் 

அசினுக்கு ராக்கி வீட்டுக்கு போறோம்னு தெரியாது .

அங்கு போக ராக்கி வாங்க வாங்க என வரவேற்றான் அப்போ தான் அசினுக்கு தெரிஞ்சது ராக்கி வீட்டுக்கு வந்து இருக்கோம்னு 

ராக்கி ஹ ராகுல் என அவன் மகனை கூப்பிட்டான் .அங்கிள் ஆண்டிக்கு வணக்கம் சொல்லு அப்படியே பாப்பா கூப்பிட்டு போயி விளையாடு 

வாங்க  சார் வாங்க மேடம் உள்ள வாங்க உக்காருங்க பர்ஸ்ட் ஜூஸ் ஏதாச்சும் கொண்டு வர சொல்றேன் 
அவன் வேலைக்காரர் கூப்பிட்டு ஜூஸ் கொடுக்க சொன்னான் 

சரி சார் உங்க வொய்ப் எங்க என சஞ்சய் கேக்க 

அசினுக்கும் ஆர்வம் ஆனது ராக்கியோட வொய்ப் பாக்க 

அப்போ ராக்கி சோகமாகவும் அமைதியாகவும் ஆனான் 

என்ன ஆச்சு சார் 

சோனு நீயும் பாப்பாவும் போயி விளையாடுங்க என அவர்களை வெளிய போக சொன்ன பின் ராக்கி சொன்னான் சாரி சார் என்னோட மிஸஸ் சோனு டெலிவரி அப்போ இறந்துட்டாங்க 

என்ன சார் சொல்றிங்க என சஞ்சய் அதிர்ச்சியாக அசினும் அதிர்ச்சி ஆனா 

ஆமா சார் 

எத்தனை வருஷம் சார் ஆச்சு 

ஒரு 6 வருஷம் சார் 

ஏன் சார் நீங்க தப்பா நினைக்கலைனா நான் ஒன்னு கேக்கவா என சஞ்சய் கேக்க 

கேளுங்க சார் 

ஏன் சார் நீங்க செகண்ட் மேரேஜ் பண்ணல 

அது என்னோட வொய்ப் ரொம்ப லவ் பண்ணேன் சார் அவளை மறக்க முடியல அதான் என மிகவும் வருத்தமாக சொன்னான்  
இருந்தாலும் உங்களுக்கு துணைக்கு யாராச்சும் 

அதான் என்னோட புள்ளை இருக்கான்ல அது போதும் 

சஞ்சயும் ராகுலும் பேசி கொண்டு இருக்க அசின் வீட்டை சுற்றி பார்த்தா எங்கயாச்சும் ராக்கி பொண்டாட்டி போட்டோ இருக்கும் அவ எப்படி இருக்கா என எங்குமில்லை 

சரி சார் நீங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும் என சஞ்சய் கை கொடுத்துட்டு போக அசினை பார்த்து கும்பிட்டு சரிங்க மேடம் என்றான் 

அவர்கள் போக அப்போ ராக்கி பையன் ஏதோ சொல்ல சார் சஞ்சய் சார் ஒரு சின்ன ரிகுவஸ்ட் 
ம்ம் சொல்லுங்க 

சார் சோனுவுக்கு அவ்வளவா பிரண்ட்ஸ் இல்ல உங்க பாப்பா கூட விளையாட பிடிச்சு இருக்காம் அதுனால அடிக்கடி பாப்பாவோட வருவீங்களாம் என ராக்கி சொல்ல 

சோ ஸ்விட் அதுனால என்ன மிஸ்டர் சோனு நாங்களும் வாரோம் அடிக்கடி நீங்களும் வாங்க என சஞ்சய் சோனுவை கொஞ்ச 

அப்படினா நாளைக்கு சண்டே நாளைக்கு வாங்க என சொல்ல 

ஐயோ நாளைக்கு அங்கிளுக்கு மீட்டிங் இருக்கே 


ப்ளீஸ் பாப்பாவை மட்டும் அனுப்புங்க 

சோனு சொல்ல மறந்துட்டேன் எனக்கும் மீட்டிங் தான் என ராக்கி சொல்ல 

அப்படினா சோனு வ எங்க வீட்டுக்கு அனுப்புங்க அசின் பார்த்துக்கிடுவா என சஞ்சய் சொல்ல 

அது ஒரு சிக்கல் இருக்கு சார் என ராக்கி சொல்ல 

என்ன சார் எங்களை மாதிரி ஏழைக வீட்டுக்கு லாம் வர மாட்டிங்களா என சஞ்சய சொல்ல 

ஐயோ அப்படி இல்ல சார் சோனு இது வரைக்கும் யார் வீட்டுக்கும் போனது இல்ல அதான் 

சரி சார் நாளைக்கு அசினும் பாப்பாவும் வருவாங்க அதுக்கு அடுத்த சண்டே நீங்க வாங்க என சஞ்சய் சொல்ல சரி சார் ஓகே  என ராக்கி சொல்ல 

பிறகு அவர்கள் கிளம்பினார்கள் .அசினுக்கு வீட்டுக்கு வரும் போது ஒரே யோசனையாக இருந்தது என்ன இது ராக்கி அவன் மேரேஜ் ஆகிடுச்சு வொய்ப் இறந்துட்டாங்கனு சொல்றான் ஆனா அங்க ஒரு போட்டோ கூட இல்ல இதுல ஏதோ சம் திங் இருக்கு என அசின் யோசிச்சுட்டே இருந்தா
[+] 3 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் அசின் - by jakash - 26-06-2024, 06:03 PM



Users browsing this thread: 3 Guest(s)