26-06-2024, 08:12 AM
(26-06-2024, 07:54 AM)Muthukdt Wrote: ஆளை கலரா தானே படைத்து இருக்கிறாள் பிரம்மன் பின்னே வடையை சுடும் போது மட்டும் எங்கே போய் விட்டான் அதை காலாகாலத்தில் எடுக்கவில்லை என்றால் தீய்ந்து போய் விடும் என்று அவனுக்கு தெரியாதா என்ன
நண்பா, வடையை கருநாகம் தீண்ட தீண்ட தான் கருத்து விடுகிறது. பிரம்மனுக்கு தெரியும், வடை கருத்து விட்டது என மனிதன் வெறுத்து விட மாட்டான் என்று.
சரி தானே நண்பா?