Romance அருண் என் அனுபவங்கள்..
#40
banana
Heart அருண் என் அனுபவங்கள்..24 Heart

ஈவினிங் 6.30 மணி போல் இருக்கும். எங்கள் ஃபேமிலி க்கு கீழே பெரிய மூன்றாவது ரூம் ஒதுக்கியிருந்தார்கள்.  அப்பாவும் அம்மாவும் கல்யாண நலுங்கு பிஸியில் இருந்தார்கள். வெளியே பாட்டு சத்தமும் கும்மாள மாகவும் இருந்தது. நான் ரூமில் தனியாக இருந்து பூஜாவை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன். 


என் ரூம் கதவை லேசாக திறந்து வெளியே பார்க்கையில், பூஜா வராண்டாவில் தனியாக என் ரூம் பக்கம் நடந்து வருவது தெரிந்தது. அழகான மஞ்சள் பாவாடை பச்சை தாவணி யில் அதற்கேற்ப பஃப் வைத்து தைத்த டிசைன் ஜாக்கெட் அணிந்து, புத்தம் புது மலர் போல வசீகரமாக இருந்தாள். பாவாடை தாவணி யில் அவளைப் பார்க்கையில் நிஜமாகவே கொள்ளை அழகு. தனியாக வருகிறாள்.  நல்ல சான்ஸ் இது.. ஏதாவது பண்ண வேண்டும்.. என் மூளை பரபரவென்று யோசித்தது.

ரூம் கதவை சாத்திவிட்டு, பக்கத்தில் ஒளிந்திருந்தேன். பூஜா என் ரூம் அருகில் வந்ததும்.., அவள் எதிர் பார்க்காத நேரத்தில் டப் பென்று ஒரு கதவை உள் பக்கமாக திறந்து, அவள் கையை பிடித்து அவளை உள்ளே இழுத்து, உடனே மறுபடியும் கதவை சாத்தி தாழ் போட்டேன்.

பூஜா முதலில் ஒண்ணும் புரியாமல்,  பயந்து போய், பின் நான் தான் என்று தெரிந்ததும்.. 

என்ன பண்றேள்? யாராவது பார்த்தா என்ன நினைப்பா? நான் பயந்தே போயிட்டேன். நெஞ்செல்லாம் படபட னு அடிச்சிக்கிறது. முதல்ல கதவை திறங்கோ.. நான் போகனும்.

இரு.. இரு.. ஜானவி.. என்றதும்..

என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்து 
ஓ.. என் பெயர் தெரிஞ்சுண்டேளா?

ஆமாம் பூஜா.. என்றதும்.. 

தலையை சாய்த்து, இன்னும் அழகாக சிரித்து. 
பரவாயில்லை யே சமர்த்து தான்..

நீ தான் எனக்கு Task கொடுத்துட்டியே.. அதான் ரொம்ப கஷ்டப்பட்டு யாருக்கும் டவுட் வராமல் உன்னை பத்தி எல்லா விபரம் தெரிஞ்சுண்டேன்.

ஓஹோ இன்னும் என்னவெல்லாம் தெரியும் சொல்லுங்கோ..

வனிதா சித்தி சொன்னதை நான் அப்படியே அவளிடம் ஒப்பிக்க.. 

ஆச்சரியத்துடன் அவள் பெரிய கண்கள் இன்னும் விரிய.. 
ஐய்யோ.. என் ஃபேமிலி பத்தி கூட எல்லாம் correct ஆ Detail ஆ சொல்றேளே..

இன்னும் நிறைய இருக்கு..

இன்னுமா? 

ஆமாம். உனக்கு computer ல நல்ல knowledge.

உங்க அளவுக்கு கிடையாது. நீங்க Coding ல Expert..

அத விடு, நீ செம smart.. வயசு பசங்களை கிறங்கடிக்கிற அழகு, வசீகரம். ஒரு தடவை உன் அழகான கண்ணை, சிரிப்பை பார்த்தால் எந்த ஆம்பிளையும் க்ளீன் போல்டு தான்.

போதும் போதும் ரொம்ப பேத்தறேள்.

நிஜம்மா.. 

அப்ப நீங்க போல்ட் ஆயிட்டேளா?

நான் எப்ப உன்னயப் பார்த்தேனோ அப்பவே.. டக் அவுட் வித் க்ளீன் போல்ட்.

பூஜா  தன் கைகளால் வாயை மூடி அழகாக குலுங்கி சிரிக்க.. எனக்கு மனசு லேசானது. கொஞ்சம் கொஞ்சமாக பூஜா எனக்கு நெருக்கமாகிறாள் என்றும் புரிந்தது.

சரி.. சரி.. நான் கிளம்பறேன்..

என்ன இது இவ்வளவு Details உன்னை பத்தி collect பண்ணி சொல்லியிருக்கேன்.. ஒரு appreciation.. Gift எதுவும் கிடையாதா?

ஓகே.. appreciation தானே Good.. Super.. போறுமா..?

அவ்வளவுதானா..?

இன்னும் என்ன வேணும்.?

 என் மனசை மயக்கின  ஒரு அழகான தேவதை மாதிரி பொண்ணு கிட்ட ஒரு சாதாரண youth என்ன கேட்பான்? ஆசைப் படுவான்? சின்னதா ஒரேயொரு முத்தம் தான்.

ஐயோ என்ன இது? வில்லங்கமா இருக்கு.. என்னால முடியாது. நான் மாட்டேன்.
சரி, என்ன சொன்னேள்..? அதுவும் நான் தேவதை மாதிரி.. நீங்க சாதாரணமாவா? நீங்க தான் நல்ல அழகா கலரா.. நல்ல ஜிம் பாடியோட ஹீரோ மாதிரி இருக்கேள்.

இருந்து என்ன லாபம்? யாருமே கண்டுக்க மாட்றாளே!

ஐய்யோ பாவம்.. இப்ப என்ன பண்ணனுமாம்..?

ஒரே ஒரு முத்தம். என் அழகான தேவதை உன் கிட்டேயிருந்து.. அதுவும் உன் சிவந்த உதட்டில் இருந்து.. அது போறும். என் ஜென்ம சாபல்யம் அடைஞ்சிடும்.

ஐய்யோடா.. ரொம்ப அழகா பேசறேள்.
சரி கிட்ட வாங்கோ..

என் உடம்பெல்லாம் புல்லரிக்க.. ஆஹா.. என்று வாய் விட்டு சொல்லி அவள் முகத்தருகே என் உதடுகளை கொண்டு செல்ல..

சட்டென்று என் முகத்தை திருப்பி என் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள்.

போறுமா..?

ஐயோ இதென்னது? கன்னத்தில முத்தம் கொடுத்துண்டு.. உங்க ஊர்ல இப்படி தான் முத்தம் கொடுப்பாளா? ப்ளீஸ் பூஜா.. உதட்டுல..

ஐயையோ லிப்ஸ் கிஸ் ஆ? நான் மாட்டேன். 

 ப்ளீஸ் பூஜா..

என்ன இது அழிச்சாட்டியம்? நான் மாட்டேன்.

நான் வேண்டுமென்றே முகத்தை ரொம்பவும் சோகமாக வைத்து கொண்டு, என் தலையை தொங்கப் போட்ட படி அவள் முன் ஒண்றும் பேசாமல் நிற்க..

நான் கிளம்பறேன்.. என்ன?

நான் அதற்கும் ஒன்றும் பேசாமல் அமைதியாக அப்படியே இருக்க..

என்ன பேச மாட்டேங்கிறேள்? நான் கிளம்பறேன் ன்னேன்.

நான் பரிதாபமாக ஒரு தடவை அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.

அவள் கிட்டே வந்து, அவள் கைகளால் என் மோவாயை நிமிர்த்தி என் கண்ணோடு கண் வைத்து பார்த்து.. என்ன ஆச்சு? இப்ப ஏன் இப்படி படுத்தறேள்?

நான் ஒன்றும் பேசாமல் சோகமாக என் விரலால் என் உதட்டில் கைவைத்து லிப்ஸ் கிஸ் என்று சைகை செய்து அவளைப் பரிதாபமாக பார்க்க..

களுக் கென்று சிரித்து விட்டு, நல்லா ஆக்ட் பண்றேள். எச்சிலாகும்.. பரவாயில்லையா? அதான்..

நான் சட்டென்று அவள் கைகளை பிடித்தபடி சடாரென்று அவள் முன் முழங்காலிட்டு.. அவள் முகத்தை பார்த்தபடியே..

என் அழகான தேவதையோட முத்தம், எச்சில் அது எனக்கு அமிர்தம் மாதிரி.. அது கிடைக்கிறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கனும். அது கிடைச்சா நான் பெரிய பாக்கியவான்.. என்று சொல்லி முடிப்பதற்குள்..

பூஜா சட்டென்று தானும் முழங்காலிட்டு என் பின்னந்தலையை அழுத்தி பிடித்து என் உதடுகளை கவ்வி அழுத்தி முத்தமிட்டாள். நானும் அவள் முகத்தை பிடித்து கொண்டு விடாமல் அவள் உதடுகளை முத்தமிட்டேன்.

ஆஹா அற்புதம்.. நானும் எத்தனையோ பெண்களை, மனசுக்கு பிடித்த பெண்களை லிப்ஸ் கிஸ் அடித்திருக்கிறேன், வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு அழகான பெண்ணிடமிருந்து.. இவ்வளவு அற்புதமான முத்தத்தை.. 

என்னால் இந்த அனுபவத்தை விவரிக்கவே முடியவில்லை போங்கோ..  இந்த பிரபஞ்சத்தில் எனக்கு Extream Happy, சந்தோஷம், எதுவோ அது எனக்கு பூஜா மூலமாக அதுவும் அவள் உதடுகள் மூலமாக கிடைத்துக் கொண்டிருந்தது. அதை பூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

என் மண்டைக்குள் ஆயிரம் மின்னல்கள் வெட்டியது. கண் முன்னே நட்சத்திரங்கள் ஜொலித்தன. அவள் உடம்பின் வாசம், எச்சில் சுவை மணம் என்னை மெய் மறக்க செய்தது. என் உடம்பில் உள்ள எல்லா நாடி நரம்புகள், செல்கள் எல்லாம் புத்துயிர் பெற்றது.

கொஞ்சம் நான் தெளிந்து, அவளை நான் முத்தமிட்டுக் கொண்டே, நானும் எழுந்து, பூஜாவை யும் மெதுவாக என்னோடு சேர்த்து எழுப்பி, அவளை அப்படியே இறுக்கி அணைத்து கொண்டேன். அவள் அழகான பெரிய மெத்தென்ற முலைகள் என் மார்பில் அழுந்த, என் கைகளில் அவள் முலைகள் அவ்வப்போது பட, இருவருக்கும் ஷாக் அடித்தது போல உணர்ந்தோம். 

நடுவில் பூஜா,  முத்தத்திலிருந்து விலக்கி கொள்ள நினைத்தாலும் நான் விடாமல் அவள் உதடுகளை கவ்வி கொண்டேன். அவளும் ஆச்சரியத்துடன் என் செயலை கவனித்து, முத்தத்தை continue பண்ணினாள். பின் அவள் கீழுதட்டை கவ்வி, என் முன் பற்களால் கவ்வி கடித்து உறிஞ்சினேன். பூஜாவும் என்னோடு ஒத்துழைக்க, இருவரும் முத்தத்தின் மயக்கத்தில் பின்னி பிணைந்து கிடந்தோம்.

பின் நான் என் வலது கையை மெதுவாக பூஜாவின் இடுப்பில் வைக்க, அவள் உடல் சிலிர்த்து அதிர்ந்தது. கண்களை திறந்து அருகாமையில் என் கண்களை பார்த்தவள், என் கண்கள் அவள் அனுமதிக்காக கெஞ்சியதும், அவள் கண்களை மூடி அமைதியானாள். 

நான் மேற்கொண்டு தைரியத்துடன் என் வலது கையை கொஞ்சம் கொஞ்சமாக மேலேற்றி பூஜாவின் முலைகளின் மீது மெதுவாக வைக்க.. அவள் உடம்பு சூடேறி, துடித்தது. 

மறுபடியும் டப் பென்று  திறந்த அவள் கண்களை நான் அருகில் பார்த்ததும், அதில் தெரிந்த கோபம்.. கண்டிப்பை பார்த்ததும், நான் அதை உணர்ந்து,. என் கைகளை உடனே அவள் முலைகளிருந்து எடுக்க.. அவள் கண்கள் சாந்தமாயின. அவள் முத்தத்தில், முகத்தில் கொஞ்சம் சிரிப்பும் கலந்திருந்தது.

வெளியே நலுங்கு சம்பந்தமாக..
.."கல்யாண வைபோகமே".. என்ற பாடலை பெண்கள் பாட.. எனக்கும் பூஜா விற்கும் பாடல் காதில் விழ.. எங்கள் இனிப்பான முத்தத்திற்கு அது மேட்ச் ஆக, நானும் பூஜாவும் அதை மனதளவில் உணர்ந்தோம். முத்தத்தை continue பண்ணினோம்.

பின் இருவரும் தன்னிலை உணர.. பூஜா சிரித்துக் கொண்டே  தன் உதடுகளை அமுக்கியபடி.. ..ஸ்..யப்பா... எவ்வளவு நேரம்..  எப்படியெல்லாம் முத்தம் கொடுக்கிறேள்.. எனக்கு மயக்கமே வந்துடுத்து.. அதுவும் கையை வச்சுண்டு என்னென்ன வேலை பண்றேள்? இப்ப போறுமா? முத்தம் முத்தம் ன்னேளே.. அதுவும் உதட்டுல னேளே.. திருப்தியா?

பூஜா..  அமிர்தம் என்னைக்காவது திகட்டுமா? அதுவும் உன்னோட அமிர்தத்தோட கூடிய முத்தம் எனக்கு எப்பவுமே பத்தாது. இன்னும் வேணும் வேணும் னு மனசு கெஞ்சுது. நீ என் உதட்டுல முத்தம் கொடுக்கிறேன்னு சொல்லு.. உன் காலிலே யே வாழ் நாள் பூரா விழுந்து கிடப்பேன் என்று ஒரு பெரிய பிட் டை போட்டதும்.. பூஜா அசந்து போய் அப்படியே நின்றாள்.

என்ன நினைத்தாளோ என் தலையை சட்டென்று அவள் பக்கத்தில் இழுத்து என் உதடுகளை கவ்வி கொண்டாள். நானும் அவளோடு ஒத்து போய் என் நாக்கால் அவள் நாக்கை தொட்டு தடவி, பின் என் வாயால் அவள் நாக்கை கவ்வி உறிஞ்ச.. உண்மையிலேயே அவள் அமிர்தம் போன்ற சுவையான எச்சில் என் வாய்க்குள் வர ரசித்து ருசித்து குடித்தேன். 

முதலில் பூஜா நான் அவள் நாக்கை ஏதோ செய்வது, ஒன்றும் புரியாமல் இருந்தவள் அவள் எச்சிலை நான் உறிஞ்சிய தும்.. தன் நாக்கை எடுக்க நினைத்தவள், அதற்கு முயல,  நான் விடாமல் அவளை கண்களால் கெஞ்சியபடி அவள் எச்சிலை உறிஞ்சினேன். தன் எதிர்ப்பை விலக்கி அவளே என் வாயில் தன் நாவால் கோலம் போட.. நான் மகிழ்ந்து பூஜாவை இறுக்கி அணைத்து கொண்டேன். பூஜாவின் அமிர்தம் போன்ற எச்சில் தங்கு தடையின்றி என் வாய்க்குள் வந்து கொண்டிருக்க, ஆனந்தத்துடன் ரசித்து உறிஞ்சி னேன்.

பின் பூஜா வே என் வலது கையை மெதுவாக எடுத்து தன் முன் கொண்டு வந்து என் உள்ளங் கையை அவள் ஜாக்கெட் மீது தன் முலைகள் மீது வைக்க.. 

நான் அதிர்ந்து போனேன். அவள் கண்களை நன்றியோடு ஆச்சரியத்துடன் பார்க்க.. அவள் கண்களை மூடி திறந்து ஓகே என்றாள்.
வந்த சான்ஸை அவசரப் பட்டு கெடுத்து விடாமல் அவள் முலைகளை என் நடுங்கும் கைகளால் மெதுவாக பிசைய.. ஆ..ம்..ஸ்..ம்.. என்று சப்தமிட்டாள். மெதுவாக என் இடது கையை பட்டும் படாமல் பூஜா வின் பின்னால் இடுப்பில் சூத்தில் வைத்து கொஞ்சம் போல் அவளுக்கு தெரியாமல் முன்னால் நெட்டி தள்ள..

விரைத்திருந்த என் சுண்ணி அவள் அடிவயிற்றை முட்டியது. அதை.. அந்த கதகதப்பை உணர்ந்த பூஜா ஆச்சரியத்துடன் கண்கள் விரிய கீழே பார்க குனிய முயல.. நான் அவளை விடாமல் அவள் நாக்கை உறிஞ்சி பின் அவள் உதடுகளை கவ்வி கொண்டேன். வலது கையை பூஜாவின் முலைகளின் மீதே வைத்திருந்து மெதுவாக அமுக்கி கொண்டே இருந்தேன். 

என் சுண்ணியின் விடைப்பை தன் உடலில் உணர்ந்து அனுபவித்த பூஜா,  திகைப்புடன் ஆச்சரியத்துடன் என் கண்களையே பார்த்து கொண்டிருந்து பின் உணர்ச்சியில் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

சற்று நேரம் கழித்து இருவரும் விடுபட.. பூஜா விற்கு என் வேஷ்டி க்குள் முட்டிக் கொண்டிருந்த என் சுண்ணியை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள். நானும் வேண்டுமென்றே வெட்கப் பட்டு அதை மறைக்க கொஞ்சம் திரும்பிக் கொள்ள.. 

ஓடி வந்து மறுபடியும் அவள் என்னை அணைத்து கொண்டு.. என் கண்களில் முத்தமிட.. எதற்கோ என் கண்கள் கலங்கியிருந்தது. அதை உணர்ந்து ஏன் என்று கண்களால் வினவ.. 

நான் இல்லை என்று தலையாட்டி.. இது ஆனந்தத்தில்.. அதுவும் உன்னை மாதிரி அழகான பெண்ணால்... என்று சைகையில் சொன்னதும்.. அப்படியே நெகிழ்ந்து போனாள். என் மார்பில் தலையை வைத்து இறுக்கி அணைத்து கொண்டாள். நானும் அவளை அணைத்து கொண்டு அவள் தலையில் முத்தமிட்டேன். 

கொஞ்ச நேரம் நாங்கள் காதல் வசப்பட்டு அப்படியே அணைத்தபடி இருக்க.. பூஜா மெதுவாக என்னிடம்..
அருண்.. டையமாயிடுத்து, அவாளாம் என்னய தேடுவா.. என்றதும் நான் அவளை விடாமல் மறுபடியும் இறுக்கி என் நெஞ்சோடு அணைத்து கொண்டேன்.

மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து..
அருண் ப்ளீஸ்..சொன்னா கேளுங்கோ. நான் எங்கேயும் போயிட மாட்டேன். இந்த 4 நாள் இங்கே தான் இருப்பேன். நல்ல பிள்ளை னோ.

நான் நிமிர்ந்து அவள் கண்களை முத்தமிட்டு, அவள் கண்களை பார்த்து, அப்ப னா எனக்கு உன் கிட்டேயிருந்து இதே மாதிரி முத்தமா வேணும். 

பூஜா சிரித்து கொண்டே.. சரி என்று தலையை ஆட்டி.. இப்பவே என் உதடெல்லாம் எரியுது என்றதும்.

ஐயோ பாவம் என்று அவள் உதட்டில் பச்சக் என்று அழுத்தி முத்தமிட்டேன். அப்படியே அவள் தாவணி யை விலக்கி, வயிற்றோடு சேர்த்து இடுப்பில் கைவைத்து மெதுவாக அழுத்தினேன். 

பூஜா தன் கண்களை மூடியபடி ரசித்து நெளிந்தாள்.

அவள் காதில் நான் மெதுவாக..
 பூஜா ப்ளீஸ்.. என் தேவதையில நீ.. எப்படியாவது சமயம் கிடைக்கும் போதெல்லாம் உன் அழகான இந்த சிவப்பு உதட்டு ல எனக்கு முத்தம் கொடு. அது இல்லாம என்னால உயிர் வாழ முடியாது போல.. ப்ளீஸ் என்றதும்..

வெட்கத்துடன் சரி என்று தலையாட்டினாள். ஃபோன் நம்பரை exchange பண்ணிக் கொண்டோம்.

பின் பூஜாவே அப்பப்ப நான் கீழே ஸ்டோர் ரூமுக்கு, மாடியில மேலே பாத்திரம் ஜமுக்காளம் லாம் போட்டு வச்சிருக்க ரூமுக்கு ஏதாவது எடுக்க தனியாக தான் போவேன். அப்ப ஃபோன் பண்றேன் என்று கண்ணை சிமிட்டி யபடி சொன்னதும், 

அந்த அழகில் மயங்கி போய், அவள் கைகளை எடுத்து பய பக்தியுடன் கண்களில் ஒத்திக் கொள்வதைப் போல் என் கண்களில் ஒத்திக்கொண்டு, பின் அவள் கையில் முத்தமிட்டேன். என் செயலை பார்த்து ரசித்து, உற்சாகத்துடன் அழகாக குலுங்கி சிரித்தாள்.

சரி அருண்.. நான் கிளம்பறேன்.. டைமாயிடுத்து என்றதும்.. என் சோகமான முகத்தை பார்த்து.. ஐயையோ இப்ப என்னாச்சு? இப்படி சோகமாக முகத்தை வச்சுண்டா எப்படி?

நான் சைகையில் உதட்டை குவித்து மறுபடியும் முத்தம் என்றதும்.. 

பூஜா கலகல வென சிரித்து.. 

நன்னா கெட்டுப் போயிட்டேள், என்னையும் நன்னா கெடுத்துட்டேள்,  என்று என் தலையை பிடித்து தன் பக்கமாக இழுத்து என் உதடுகளை கவ்வி கொண்டாள். எனக்கு என் கண்களில் சொர்க்கம் தெரிந்தது. 

நானும் அவளை இறுக்கி அணைத்து கொள்ள, அவள் மெத்தென்ற முலைகள் என் மார்பில் அழுந்தி பதிந்தன., கீழே என் விடைத்த சுண்ணியை அவள் அடிவயிற்றில் அழுத்தி பதியும்படி பின்னால் அவள் இடுப்பில் என் கையை வைத்து அழுத்தினேன். அந்த சுகமான இன்பத்தில், உணர்ச்சியில் பூஜாவின் கைகள் தளர, நான் அவள் உதடுகளை கவ்வி உறிஞ்ச தொடங்கினேன். 

அப்படியே என் கைகளை அவள் அடிவயிறு தொப்புள், இடுப்பில் தடவி அவள் ஜாக்கெட்டில் முலைகளின் மேல் கையை வைத்து தடவினேன்.
பூஜா உணர்ச்சி பெருக்கில் முணகியபடி நெளிந்தாள். அவள் முழுவதுமாக என் வசம் ஆனது எனக்கு தெரிந்தது.

சற்று நேரம் கழித்து, நானும் பூஜா வும் அந்த நலுங்கு நிகழ்ச்சி யில் இருந்தோம். பூஜா அடிக்கடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்க்கும் போதெல்லாம் என் உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது, கண்ணடிப்பது, அவள் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தால். அதை கேட்ச் பண்ணி, மயக்கம் வருவது போல் நடிப்பது போன்ற சில்மிஷங்கள் பண்ண.. பூஜா அதை யாருக்கும் தெரியாமல் ரசித்து சிரித்து கொண்டாள்.

நலுங்கு எல்லாம் நல்ல படியாக முடிய.. பூஜாவின் அம்மா பிரேமா அவளிடம் வந்து..
பூஜா.. நாங்க, மாமி, பெரியவா லேடீஸ் எல்லோரும் பொண்ணு வீட்டுக்காரா வரச்சொல்லியிருக்கிற  கோவிலுக்கு போயிட்டு அந்த சடங்களெல்லாம் முடிச்சிட்டு வர்றோம். எப்படியும் இரண்டு மணி நேரம் ஆயிடும். 
நீ நம்ம ஆத்துக்கு போ. இந்தா சாவி., இங்கே இவாளுக்கு ஏதாவது தேவைனா உனக்கு போன் பண்ணச் சொல்லியிருக்கேன் என்ன? நீ இப்ப நம்மாத்துல இரு. நான் கோவிலுக்கு போயிட்டு வந்து கால் பண்றேன் என்று சொல்ல..

பூஜா தலையாட்டி யபடி அவள் அம்மாவிடம் ஏதேதோ கேட்டு விட்டு புறப்பட்டாள்.

அதற்குள் நான் ஏதேதோ ஃப்ளான் பண்ணிவிட்டு, பூஜா வை ஆசையோடு பார்க்க, அவளும் என்னை பார்த்தாள்.

நான் அவளிடம் சைகையில் நானும் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்ல..

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று சைகை செய்தாள்.

நான் சைகையில் விடாமல் கெஞ்ச..

பூஜா அதெல்லாம் முடியாது. நீ வந்தால் உன் கை காலை வச்சுண்டு சும்மா இருக்க மாட்ட என்று சிரித்துக் கொண்டே சைகை செய்தாள்.

நானும் என் கையை கட்டிக் கொண்டு, அங்கே வந்து அப்படியே இருப்பேன். ஏதும் பண்ண மாட்டேன் என்று கெஞ்ச..

அவள் ஒண்ணும் வேண்டாம் என்று பழிப்பு காட்டி யபடியே புறப்பட்டு வாசலை தாண்டி என் கண்களிலிருந்து மறைந்தாள்.

நான் ஏமாற்றத்துடன் அவள் போன திசையையே சோகத்துடன் பார்த்து கொண்டிருந்தேன்.

தீடீரென்று திரும்பவும் வந்து, வாசலிருந்து என்னை குனிந்து எட்டி என் சோகமான முகத்தை பார்த்தவள்.. புன்னகைத்து.. மறுபடியும் பழிப்பு காட்டி..

சரி சரி.. அழாதே வா.. இப்ப இல்லை., ஒரு ஐந்து நிமிடம் கழித்து வா என்று சைகையில் சொல்லி சிரித்து கொண்டே சென்றாள். என் மனதிற்குள் பூ பூத்தது போல ஒரு feelings. ஆனந்தத்தில் காற்றில் எழும்பி குதித்து கையால் பஞ்ச் பண்ண வேண்டும் போல தோன்றியது. அடக்கிக் கொண்டேன்.

பரபரவென்று என் ரூமிற்கு போய் பாத்ரூமில் ஃப்ரஸ்அப் ஆகி, முக்கியமாக என் சுண்ணியை நன்றாக கழுவி, சுத்தப்படுத்தி விட்டு, நல்ல குர்தா வேஷ்டி அணிந்து கொண்டு, நிறைய perfume அடித்து கொண்டு.. கூடவே caudburrys silk chocolate பெரியது இரண்டு எடுத்து குர்தா ஜிப்பா வில் போட்டுக் கொண்டு பூஜா வீட்டிற்கு கிளம்பினேன்.

வழியில்..கண்ணா லட்டு தின்ன..
என்ற voice கேட்டதும்..

அட இருப்பா, நீ வேற.. லட்டு திங்க ரொம்ப ஆசைதான். ஆனால் இந்த லட்டு கொஞ்சம் விவகாரமான லட்டு. பார்த்து தான் Deal பண்ணனும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு உற்சாகத்துடன் அவள் வீட்டை நோக்கி நடந்தேன்.

தொடரும்..

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். ப்ளீஸ். 

horseride
Like Reply


Messages In This Thread
RE: அருண் என் அனுபவங்கள்.. - by அருண் அசோக் - 26-06-2024, 06:01 AM



Users browsing this thread: 5 Guest(s)