22-06-2019, 09:37 AM
அதீத அன்பின் காரணமாக உண்டாகும் பெண்ணின் கோபம் என்ன மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணும் என்பதற்கும் .. ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக சிறப்பாக சித்தரித்த கதை .. பல முறை படித்தும் அலுக்கவில்லை.. இப்படி ஒரு அற்புதமான கதை தந்ததற்கு நன்றி game40it