30-12-2018, 11:24 AM
(30-12-2018, 10:02 AM)johnypowas Wrote: கதையை வெறும் கதையாக மட்டுமே படிக்கும் பக்குவம் வாசகர்களுக்கு இருந்தால் மட்டுமே இது போன்றவை தவிர்க்கப்படும்.கதையை உண்மை வாழ்க்கையில் முயற்சி செய்ய கூடாது.அது அப்போதைக்கு படித்து இன்புற மட்டுமே.
unmaiththan nanba kathaiyai kathaiyaaka mattum paarkka vendum ithai real life il seiyapponaal pala kudumba pirachchinaikalukku mukam kodukka neridum