25-06-2024, 01:48 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் உமா மற்றும் நந்தினி உரையாடல் பார்க்கும் போது பெண்கள் மனதில் உள்ளதை அப்படியே நிஜத்தில் பார்த்து போல் இருந்தது. இதில் கீர்த்தி மற்றும் கதிர் இன்னும் ஒருவருக்கு ஒருவர் அவர்களுக்கு நடத்தை மனம் விட்டு பேசி அவர்கள் இருவரும் இணைந்து உமா மற்றும் நந்தினி வாழ்க்கை துணையாக கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று வாசகர் ஆகிய என் விருப்பம் மட்டுமே.