24-06-2024, 08:00 PM
(This post was last modified: 24-06-2024, 09:58 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-06-2024, 07:44 PM)Samsd Wrote: Likitha pakkathula kaathavarayan irukkiradhunala ava phone pannura radiationa vachu Priyanka abroadla irukkiradha kandu pudichitan.
Anuva kooda apdi thaan kandupudichan.
Aana Priyanka abroadla irukira appo indiala irundhukitte avanala epdi kandu pudika mudiyum
சரியான கேள்வி தான்.பிரியங்கா இருப்பிடத்தை காத்தவராயன் தேடி சென்ற பிறகு தான் அவள் அப்பாவிற்கு ஃபோன் செய்வதை பார்த்து அவள் அப்பா இருப்பிடத்தை தெரிந்து கொண்டான்.அதை எல்லாம் நான் இங்கு கதையில் சொல்லவில்லை..ஏனெனில் போர் அடிக்கும் என்பதால்..இதுவரை காத்தவராயன் பிரியங்காவிடம் நெருங்கவில்லை..அவளை காமத்துடன் நெருங்க அல்லது காதல் சொல்ல முயற்சி செய்தால் மட்டுமே யக்க்ஷி வருவாள்..அப்பொழுது தான் இருவருக்கும் சண்டை வரும்.