24-06-2024, 03:48 PM
(24-06-2024, 03:41 PM)Samsd Wrote: Extraordinary bro
But oru logic idikidhu priyankavoda appava epdi kaathavarayan kandu pudichaan
என்ன ப்ரோ,பிரியங்கா அவள் அப்பாவோடு ஃபோன் பேச மாட்டாளா.எழுதியதையே திரும்ப எழுதினால் போர் அடிக்கும் என்பதால் அந்த விசயத்தை நான் எழுதவில்லை..எப்படி லிகிதாவிற்கு ஃபோன் செய்யும் பொழுது பிரியங்கா இருப்பிடத்தை தெரிந்து கொண்டானோ அதே போல் பிரியங்கா அவள் அப்பாவிற்கு ஃபோன் செய்யும் பொழுது அவள் அப்பாவின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டான்.பிரியங்காவை இந்தியா வரவழைக்க காத்தவராயன் அவரை பின்தொடர்ந்து வந்து விபத்தை ஏற்படுத்தினான் அவ்வளவு தான்