22-06-2019, 08:11 AM
(21-06-2019, 11:21 AM)Rajalingam Wrote: நண்பா! ஈ...ஈ. ..ஈஸ்வரி (Or)காமு என்கின்ற காமாச்சி.!என்கின்ற காதை தொடர் பாதியிலே நிறுத்தப் பட்டுவிட்டது.மீண்டும் அந்த கதையை எடுத்து எழுதி உயிர்யூட்டவும்.நீங்கள் எடுத்து எழுதினால் மிக மிக நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்...Pl...நண்பா.! நன்றி.!
நண்பா,
இரண்டு கதைகள் அடுத்து அடுத்து எழுதி விட்டேன்.. பாதியில் நிற்கும் கதைகளை மட்டும் எடுத்து எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை..பல நேரம் அதன் ஒரிஜினல் author ..அளவுக்கு கொடுக்க முடியாமல் போகலாம்.. இங்கு இருக்கும் நிறைய எழுத்தாளர்களுக்கு இருப்பது போல எனது எழுத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தோணுகிறேது..அதற்கு காரணமும் நானே.. நான் இன்னும் சிறப்பாக அணைத்து விதமான வாசகர்களையும் கவருமாறு கதை எழுத கற்று கொள்ள வேண்டும்..அதற்கு கொஞ்சம் இடைவெளி தேவை.. சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் இப்போது எழுதியதை விட ஒரு நல்ல கதையை தர முயற்சிக்கிறேன்.. உங்கள் ஆதரவிற்கு என் நன்றி.