23-06-2024, 07:20 AM
எழுதுற நபர் ஒவ்வொரு பதிவுக்கும் மூணு நாலு மணி நேரம் செலவு பண்ணனும்.
நாம request குடுத்துட்டு ஜாலியா 5 நிமிஷம் ஸ்பென்ட் பண்ணி படிச்சிட்டு கமெண்ட் கூட பண்ணாம போலாம்.
உச்சம் தேவா சொல்ற மாதிரி தேவையான கதயை எழுத வேண்டியது தான. இங்க என்ன சூப்பரா எழுதத் தெரிஞ்சா மட்டும் தான் எழுதணும்னு எதுவும் சட்டம் இல்லையே.