23-06-2024, 06:47 AM
(20-03-2024, 06:51 AM)utchamdeva Wrote: இன்னமும் இதே கருத்தை வச்சிட்டுதான் சுத்திட்டு இருக்கீங்களா...நண்ப எனக்கு இந்த கரு பிடித்து இருக்கு, அதே போல் வேறு வேறு கதை ஆசிரியர் எழுதினால் இன்னும் சூப்பர் irukum, முதலில் அம்மா மகன் பற்றி எழுத சொன்னேன், இப்போது கணவன் மனைவி பற்றி எழுத சொல்கிறேன்
அதான் ரெண்டு மூணு கதை இருக்கே போதலையா... அது உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் நீங்களே எழுதுங்கள்... நாங்கள் படித்து ரசிக்கிறோம்..
பாதி கதை ஒன்னும் புரியல...
பாதி கதைகளோட கிளாமாக்ஸ் என்னன்னு தெரில...
நீங்க சொன்ன கருத்த எழுதினேன் கொஞ்சம் சிரமம்தான் பரிமளாவின் பாசமும் காமமும் என்ற கதை நினைவில் இருக்கிறதா....
தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன்... ஒரு கதையை முடித்துவிட்டு அடுத்த கதையை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்...
விரைவில் பரிமளாவின் அட்டகாசத்தை எழுத ஆரம்பிப்பேன்...
தயவு செய்து வேறு கருத்த சொல்லி எழுத சொல்லுங்கள்... 2, 3 வருடமாக கூடுவிட்டு கூடு என்ற கருத்தை தூக்கிட்டு சுத்துறீங்க ஹிஹிஹி...