Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுகன்யா வெறியன்
#25
அந்த விடியோ பிளேயரை மெல்ல பீரோவில் இருந்து வெளியே எடுத்தேன் 

டிவிக்கு அருகில் எடுத்து சென்றேன் 

டிவி ஸ்டேண்டுக்கு கீழ் உள்ள பிளேட்டில் வைத்தேன் 

கனக்ஷன் கொடுத்தேன் 

நேற்று ஞாயிற்று கிழமை.. 

புதிதாக வந்த புது நெல்லு புது நாத்து படமும் உருவம் (மோகன் கடைசியாக நடித்த பேய் படம்) படமும் அப்பா சனிக்கிழமை இரவு வாங்கி வந்து இருந்தார் 

சனிக்கிழமை இரவு அரண்டு போய் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு உருவம் படம் பார்த்து முடித்தோம்.. 

படம் முடிய மிட்நைட் 11 ஆகி விட்டது 

அந்த காலத்தில் எல்லாம்  11 மணியே எங்களுக்கு லேட் நைட் அல்லது மிட் நைட் 

போதும் படுங்க நேரம் ஆச்சி.. அடுத்த படம் நாளைக்கு மதியம் பார்த்துக்கலாம் என்று அப்பா சொல்லி விட்டார் 

ஆனால் அடுத்தநாள் ஞாயிறு அன்று வீட்டுக்கு கெஸ்ட் வந்ததால் புது நெல் புது நாத்து படத்தை எங்களால் பார்க்க முடியவில்லை 

திங்கள் காலை அப்பா ஆபிஸ் கிளம்பும் போது உருவம் படம் மட்டும் எடுத்து தன்னுடைய பையில் வைத்து கொண்டார் 

புது நெல்லு புது நாத்து இன்னைக்கு பார்த்துட்டு அப்புறம் குடுத்துக்கலாம் என்றார் 

ஐயோ ஒரு நாள் வாடகை அதிகமாவுமேங்க.. என்று பதறினாள் அம்மா 

10 ரூபாதானே.. பரவாயில்ல விடு.. என்றார் அப்பா 

அந்த காலகட்டத்தில் எல்லாம் வீடியோ கேசட் வாடகை 
8 ரூபாய் அல்லது 10 ரூபாய் ஆகும் 

ரிலீஸ் ஆகி லேட்டா வாங்கி பார்த்தா 8 ரூபாய்தான் வாடகை 

ஆனா சிங்கப்பூர் பிரிண்ட்ன்னு ஒன்னு வரும் 

படம் ரிலீஸ் ஆகி ஒரே நாளில் அல்லது ரெண்டே நாளில் வீடியோ கேசட்டாக வெளியாகி விடும் 

புது பட கேசட் வாடகை 10 ரூபாய் அல்லது சில சமயம் 12 ரூபாய் கூட வாடகை சார்ஜ் பண்ணுவார்கள் கடைக்காரர்கள் 

சரி.. இப்போ இதுவா முக்கியம்.. நம்ம முக்கியமான விசயத்துக்கு வருவோம்.. 

நான் நடுங்கும் கைகளுடன் புது நெல்லு புது நாத்து கேசட்டை வி சி டி டெக்குக்குள் மெல்ல நுழைத்தேன் 

தொடரும் 5
Like Reply


Messages In This Thread
RE: சுகன்யா வெறியன் - by vibuthi viyabari - 21-06-2024, 05:59 PM



Users browsing this thread: 1 Guest(s)