21-06-2024, 08:35 AM
(19-06-2024, 07:52 PM)nuttynirmal Wrote:அன்புள்ள நண்பர்களுக்கு..உங்கள் கமென்டுகளைப் பார்த்து கதைக்காக உங்களை காக்க வைத்ததை நினைத்து மனம் வருந்துகிறேன்.நண்பர்களே கடந்த பதிவைப் பதிவிட்ட அன்று, என் பைக் விபத்தானதில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இன்றுதான் கட்டு பிரித்துவிட்டு வந்தேன். வந்ததும் என்னுடைய முதல் பதிவு என் நண்பர்களுக்காக.உடல் கொஞ்சம் தேறியதும், மலர்விழி மலர்மஞ்சத்தில் மயங்கும் மாயக் காட்சிகள் உங்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது.
1st Take care of your health nanba...mathadhulam aprm pathukalam