21-06-2024, 03:21 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக ரஞ்சித் அவன் அம்மா கலாவின் சுயரூபம் தெரிந்து அதை நித்யா தெரிந்து கொண்டு அதை கல்பனா தெரியாமல் சஸ்பென்ஸ் கதை கொண்டு சென்றது நன்றாக இருக்கிறது. இனிமேல் வினோத் மனதில் உள்ள மோசமான செயல்கள் இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்