21-06-2019, 11:13 PM
இடைவேளையில் சுகந்தி பாத்ரூம் போய் வந்த பின்.. நிருதி கேண்டீன் போனான்.
"ஹாய்.. நிருண்ணா.. எங்க இங்க?" எனக் கேட்டுத் திரும்ப.. மீனா நின்றிருந்தாள்.
திடுக்கிட்டான்.
"ஹேய்.. மீனா.."
"சொல்லவே இல்ல?" அவனை உரசும்படி வந்து நின்றாள்.
"இ.. இல்ல வீட்ல போரடிச்சுது.. ஆமா நீ யாருகூட வந்த.. லவ்வரோடவா?"
"அவனோட இல்ல.. மாமாதான் கூட்டிட்டு வந்தாரு. நீங்களும் வருவீங்கனு தெரிஞ்சிருந்தா நாம ஒண்ணாவே வந்துருக்கலாம்" என்று சிரித்தபடி அவன் கையைப் பிடித்தாள்.
"மாமா எங்க?" அவன் கண்கள் தேடின.
"பிஷ்ஷ்" சிரித்தாள். "பாத்ரூம்"
மீண்டும் படம் துவங்கும்வரை அவளுடன்தான் இருந்தான். அவள் மாமாவுடனும் பேசினான். அவள் உள்ளே போன பின்தான் பாப்கார்ன் எல்லாம் வாங்கிக் கொண்டு உள்ளே போனான் நிருதி.
இருட்டில் சுகந்தி பக்கத்தில் போய் உட்கார்ந்ததும் அவள் கேட்டாள்.
"எங்க போனீங்க இவ்வளவு நேரம்? "
தயக்கத்துடன் சொன்னான்.
"மீனா வேற வந்துருக்கா. நம்மள சேத்து வச்சு பாத்தான்னா அவ்வளவுதான்"
"மீனாவா?"
"ம்ம்"
"அய்யய்யோ.. என்னங்க பண்றது இப்ப?" பயந்தபடி கேட்டாள் சுகந்தி.
இருட்டில் அவள் கை பிடித்து இறுக்கினான்.
"பயப்படாதிங்க.. அவ என்னை மட்டும்தான் பாத்தா"
"எங்க இருக்காங்க? " இருட்டில் தேடிப் பார்த்தாள்.
"தெரியல.. ஆனா நாம இருக்குற பக்கம் இல்ல"
அவனுக்கு பயம் நீங்குவதற்கு சிறிது நேரம் ஆனது. குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே முத்தம் கொடுத்தும்.. அவள் முலைப் பால் குடித்தும் பயத்தைப் போக்கிக் கொண்டான் நிருதி..!!
படம் முடியும் முன்பே சுகந்தியை அழைத்துக் கொண்டு வெளியேறினான். தியேட்டரின் முன்னால் இருந்த ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ பிடித்து ஒதுக்குப் புறமான ஒரு அசைவ உணவகத்துக்கு அழைத்துப் போனான்.
சிக்கன் பிரியாணியை அவள் விரும்பித் தின்றாள் சுகந்தி. அதன்பின் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஜவுளிக் கடைக்கு அழைத்துப் போய் அவள் மறுக்க மறுக்க ஒரு புடவை.. அரை டஜன் உள்ளாடை வாங்கிக் கொடுத்தான். அப்பறம் இரண்டு முழம் மல்லிகைப் பூ.. ஒரு ரோஜா.. பேன்சி ஸ்டோரில் வைளயல் பொட்டு பவுடர் எல்லாம் வாங்கிக் கொடுத்தான்..!!
பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து இரண்டு பேரும் வேறு வேறு பஸ்ஸில் ஏறி தனித் தனியே வீட்டுக்குப் போனார்கள். அதன் பின் இரவுவரை இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.. !!