20-06-2024, 07:17 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் வினோத் போடும் சதித்திட்டம் பார்க்கும் போது நம்ம கதையின் ஹீரோ தான் ரஞ்சித் அதை அனைத்தும் மிகவும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன். கலா மூலம் வினோத் ஒவ்வொரு காரியத்தையும் செய்ய சொல்லி தூண்டுவதன் மூலமாக சித்ரா, கல்பனா, நித்யா வாழ்க்கை பல சமயங்களில் எதிர்பாராத திருப்பங்கள் வரும் என்று தெரிகிறது