19-06-2024, 10:14 PM
(19-06-2024, 04:11 PM)flamingopink Wrote: நண்பா புகழ வார்த்தைகளே இல்லை
அற்புதம்
காதலுடன் காமமும் பாசமும் இணைந்தால் அந்த உறவு சாகும் வரை மறக்க கூடியதாக இருக்காது
எதார்த்த மான சூழலுடன்கதை பயணித்தது
இது உண்மை கதையாக தான் இருக்கும்
வாழ்த்துக்கள் நண்பா மிக சிறப்பான படைப்பை தந்தமைக்கு
Thank you for your comments..
உண்மையான நிகழ்வுகளே.. பாத்திரங்களின் பெயர்கள் மாறியுள்ளன.