19-06-2024, 06:12 PM
சங்கர் காலேஜ் கேம்பஸ்குள்ள போகும்போது அவன் போன் ஒலித்தது அதை அட்டென்ட் பண்ணி காதில் வைத்தான்.
போன் கால் நபர்: ஹலோ சங்கர் சாரா
சங்கர் : ம் சொல்லுங்க யாரு
போன் கால் நபர் : சார் பைக் சர்வீஸ் குடுத்தீங்க இல்ல பல்சர் 150 ரெடி ஆயிடுச்சு வந்து வாங்கிக்குங்க
சங்கர் : சார் நான் காலேஜ் ல இருக்கேன் ஈவ்னிங் வந்து வாங்கிக்றேன்
போன் கால் நபர் : சரிங்க சான் பாய்
சங்கருக்கு ஒரே சந்தோஷம் பத்து நாட்கள் மேல் பைக் இல்லாமல் டென்ஷனில் இருந்தான் ஆம் அவன் பைக் இன்ஜின் பிரச்சனையால் கடையில் விட்டு இருந்தான் இப்போ பைக் ரெடி ஆகிவிட்டது என மகிழ்ச்சியில் காலேஜ் வகுப்புக்குள் சென்றான் .
அவன் உள்ளே சென்றதும் அவன் பெஞ்சில் நத்தக்கோபாலன் மட்டுமே வந்திருந்தான் இன்னும் அவன் மற்ற இரண்டு நபர்கள் வரவில்லை என தெரிந்துக்கொண்டான் அவனிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பக்கத்து பெஞ்சை திரும்பி பார்த்தான் தனலட்சுமி வெள்ளை கலர் சுடித்தாரில் தேவதை போல் காட்சியளித்தால் அவள் தலையில் மல்லிகை பூ சூடி இருந்தால் அவள் அழகை கண்டு சங்கருக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை அவள் அழகில் மயங்கி விட்டான்.