19-06-2024, 01:41 PM
கிழவன் சொத்தை எழுதி தராமல் டபாய்ப்பான் என நினைத்தேன் நண்பா, ஆனால் கொடுத்து விட்டது தான் ஏன் என எனக்கு புரியவில்லை. நீங்க சொல்வது போல அடுத்த அப்டேட்டில் புரியும் என நம்புகிறேன்.
அதோட யாருக்கோ சங்கு ஊத போறாங்களாம், அப்போ இன்னொரு பயங்கர டுவிஸ்டு இருக்கு. நீ கலக்கு நண்பா
அதோட யாருக்கோ சங்கு ஊத போறாங்களாம், அப்போ இன்னொரு பயங்கர டுவிஸ்டு இருக்கு. நீ கலக்கு நண்பா