19-06-2024, 12:04 PM
(19-06-2024, 11:49 AM)KaamamInithu Wrote: பெரும்பாலும் எல்லோரும் ஒரு முறை நண்பா என சொல்வார்கள். நீங்களும் வான் விஷ்ணுவும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் நண்பா என்கிறீர்கள்.
இங்கே யாருடைய முகமும் யாருக்கும் தெரியாது.தெரிய வேண்டிய அவசியம் இல்லை..
ஆனால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றி தெரியாவிட்டாலும் கூட எளிதாக ஒருவருக்கொருவர் நண்பர்களாக மிங்கில் ஆகி விடுவார்கள்.அது அந்த நேரத்தில் அந்த இடத்தில் வைத்து மட்டுமே.
அதுபோல தான் நண்பா இங்கேயும்.. என்னைப் பொறுத்தவரை இந்த தளத்தில் ஒவ்வொருவரும் என்னுடைய நண்பர்கள் தான்.. நண்பர் வந்தனா விஷ்ணுவையும் சேர்த்து..