19-06-2024, 11:56 AM
(19-06-2024, 11:40 AM)Murugansiva Wrote: நோட்ஸ் ஆப் பதிவு எனக்கு எப்படி என்று தெரியவில்லை. அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன். அதனால்தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவு போட்டேன். உங்களை நக்கல் பண்ற எண்ணம் எனக்கு இல்லை. சினேகிதன் எழுத்தாளர் ஒரு வழி கூறினார். அதேபோல் நீங்களும் ஒரு வழி கூறுவீர்கள் என நினைத்தேன். அதனால்தான் உங்களிடம் கேட்டேன். இப்போது muthudt எழுத்தாளர் பெரிய பதிவாக போடுவது எப்படி என கூறிவிட்டார். அதன் மூலமாக பெரிய பதிவாக போடுகிறேன்
கூகிள் பிளே store சென்று notes என டைப் செய்தால் வரும் அனைத்து ஆப்களும் ஆட்டோ சேவ் mode-ல் இயங்கும்.
நீங்கள் தெரியாது என்று சொல்லும் முன்னர் அது எப்படி இயங்கும் எனக் கூட முயற்சி செய்யவில்லை என நினைக்கிறேன்.
நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என தெரிந்தால் நலம்.
உங்களிடம் சாம்சங் ஃபோன் இருந்தால் அவர்களே notes ஆப் வைத்திருக்கிறார்கள். கூகிள் / ஆப்பிள் கூட பிரத்தியேக notes ஆப் வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் எதுவுமே தெரியாது என் கேட்பதை விட சிநேகிதன் அவர்கள் சொன்ன விஷயத்தை முயற்சி செய்யலாமே.