19-06-2024, 11:49 AM
(19-06-2024, 11:44 AM)Murugansiva Wrote: நண்பா என்கிற வார்த்தை நல்லது தானே. அதிக எழுத்தாளர்கள் நண்பா என கமெண்ட் செய்கிறார்கள். பதிலுக்கு அவர்களும் நண்பா என பதில் கமெண்ட் செய்கிறார்கள். உதாரணத்திற்கு சாம் பிரபா. அவர்களும் இன்னும் ஒரு சில நண்பர்கள். நண்பா எனக் கூறுவது வழக்கம்தான். வான் விஷ்ணு மட்டும் நண்பா என வார்த்தை பயன்படுத்துவது இல்லை..
பெரும்பாலும் எல்லோரும் ஒரு முறை நண்பா என சொல்வார்கள். நீங்களும் வான் விஷ்ணுவும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் நண்பா என்கிறீர்கள்.