19-06-2024, 11:44 AM
(19-06-2024, 11:34 AM)KaamamInithu Wrote: நண்பா நண்பா என பதிவு செய்வது வான் விஷ்ணு அவர்களை நியாபகப் படுத்துகிறது. உங்களின் இந்த கேள்வியை நக்கல் கேள்வியாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.நண்பா என்கிற வார்த்தை நல்லது தானே. அதிக எழுத்தாளர்கள் நண்பா என கமெண்ட் செய்கிறார்கள். பதிலுக்கு அவர்களும் நண்பா என பதில் கமெண்ட் செய்கிறார்கள். உதாரணத்திற்கு சாம் பிரபா. அவர்களும் இன்னும் ஒரு சில நண்பர்கள். நண்பா எனக் கூறுவது வழக்கம்தான். வான் விஷ்ணு மட்டும் நண்பா என வார்த்தை பயன்படுத்துவது இல்லை..
நிச்சயமாக நீங்கள் இந்த தளத்தின் எடிட்டர் ஓபன் செய்து எழுதவில்லை. ஏதோ ஒரு நோட்ஸ் ஆப் யூஸ் பண்ணுவீர்கள். அதில் சேவ் ஆப்ஷன் இல்லையா என்ன?
சிநேகிதன் அவர்கள் உங்களுக்கு (வேறு யாருக்குமா என உறுதியாக சொல்ல முடியவில்லை) notes app use பண்ணுவதாக ஒரு பதிவில் ரிப்ளை செய்தார். நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)