19-06-2024, 11:40 AM
(19-06-2024, 11:34 AM)KaamamInithu Wrote: நண்பா நண்பா என பதிவு செய்வது வான் விஷ்ணு அவர்களை நியாபகப் படுத்துகிறது. உங்களின் இந்த கேள்வியை நக்கல் கேள்வியாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.நோட்ஸ் ஆப் பதிவு எனக்கு எப்படி என்று தெரியவில்லை. அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன். அதனால்தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவு போட்டேன். உங்களை நக்கல் பண்ற எண்ணம் எனக்கு இல்லை. சினேகிதன் எழுத்தாளர் ஒரு வழி கூறினார். அதேபோல் நீங்களும் ஒரு வழி கூறுவீர்கள் என நினைத்தேன். அதனால்தான் உங்களிடம் கேட்டேன். இப்போது muthudt எழுத்தாளர் பெரிய பதிவாக போடுவது எப்படி என கூறிவிட்டார். அதன் மூலமாக பெரிய பதிவாக போடுகிறேன்
நிச்சயமாக நீங்கள் இந்த தளத்தின் எடிட்டர் ஓபன் செய்து எழுதவில்லை. ஏதோ ஒரு நோட்ஸ் ஆப் யூஸ் பண்ணுவீர்கள். அதில் சேவ் ஆப்ஷன் இல்லையா என்ன?
சிநேகிதன் அவர்கள் உங்களுக்கு (வேறு யாருக்குமா என உறுதியாக சொல்ல முடியவில்லை) notes app use பண்ணுவதாக ஒரு பதிவில் ரிப்ளை செய்தார். நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?