19-06-2024, 11:28 AM
(19-06-2024, 11:23 AM)Muthukdt Wrote: நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி பதிவு செய்யுங்கள் நண்பாரொம்ப நன்றி நண்பா
இங்கே எந்தவொரு அவார்டும் கொடுப்பது இல்லை..
அப்படி பெரிய பதிவாக போடவேண்டும் என்றால் அவ்வப்போது எழுதுவதை save as draft ஆப்ஷனில் சேவ் செய்து அவ்வப்போது எடிட்டிங் செய்து சேவ் செய்யலாம்.. பின்னர் விரும்பும் போது பதிவு செய்யலாம்