19-06-2024, 11:12 AM
(19-06-2024, 10:56 AM)KaamamInithu Wrote: உங்களுக்கு இருக்கும் ஆதரவு பற்றி நான் கேட்கவில்லை.
ஏன் பதிவு செய்கிறீர்கள் என்றும் கேட்கவில்லை.
பிரேக் கிடைக்கும் நேரமெல்லாம் பதிவு போடாமல், நீண்ட பதிவாக அவைகளை ஒருசேர ஒரு நாளுக்கு ஒன்று என பதிவிட்டால் என்ன?
எனக்கும் ஆதரவு இருக்கு அவர்களுக்காக என்ற மனநிலையை விட்டுவிட்டு தரமான பதிவுகளை போட்டால் என்ன?
சிறு பதிவுகள் எழுதி. அதை ஒரு சேர பெரிய பதிவாக போடுவது எப்படி. அது எனக்கு தெரியாது நண்பா. உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லி தாருங்கள் நண்பா. நான் கதை எழுத.உதவியவர். Snegithan. அதே போல பெரிய பதிவாக போட. உங்களுக்கு தெரிந்தால். எனக்கும் சொல்லுங்கள். அதே follow செய்து. பெரிய பதிவாக போடுகிறேன்