19-06-2024, 10:54 AM
நண்பா சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..
உங்கள் கதையை பொறுத்தவரை கதையின் நாயகன் அல்லது உண்மையாக இருக்கும் நபர்கள் பெரும்பாலும் பெரும்பாலான நேரங்களில் அழுவது போல் தெரிகிறது.. உண்மையான நபர்களை நல்ல கம்பீரமாக காட்சி படுத்துங்கள் நண்பா