19-06-2024, 10:27 AM
Thank you Bro., i accept it. அப்படியே நடந்தால் நல்லது தானே.. ஆகட்டும்.... கதை நகர.. நகர.. வேறு விதத்தில் பயணிக்கும்.. நிறைய characters அருண் அவன் life ல் எதிர் வரும். அதோடு சேர்ந்து நாமும் travel பண்ணுவோம்.. நன்றி..
முக்கிய மான ஒன்று.. இந்த தொடரில் நடந்தவை 90% உண்மையானதுதான். கதைக்காக கொஞ்சம் கற்பனை கலந்து மசாலாவுடன்.. முடிவில் இது உங்களுக்கு புரிய வரும்.
முக்கிய மான ஒன்று.. இந்த தொடரில் நடந்தவை 90% உண்மையானதுதான். கதைக்காக கொஞ்சம் கற்பனை கலந்து மசாலாவுடன்.. முடிவில் இது உங்களுக்கு புரிய வரும்.