Thriller மர்மம் இதை செய்தது யார்
#2
வாசு : கங்கா உன்கிட்ட ஒன்னு சொல்லணும் 

 கங்கா : சொல்லுங்க என்ன விஷயம்.

 வாசு : இன்னைக்கு என் கட்டுப்பாட்டுக்கு கேஸ் வந்துச்சு. அஞ்சு கொலை நடந்திருக்கு, அந்த ஐந்து கொலைகளும் கள்ள காதல் ஜோடிகள் தான் 

 கங்கா ஐயையோ புருஷன் இருக்கும்போது இன்னொரு ஆளு கூட போன. அது தப்பு  சாகட்டும் 

 வாசு  : ஏய் நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற. ஆனா அந்த அஞ்சு ஜோடிகள் கொடூரமா கொண்னு இருக்காங்க.

 கங்கா : நீங்க இங்க வந்து இன்ஸ்பெக்டர் வேலை தான் பாக்குறீங்களா. இங்க நீங்க என் புருஷன். ஸ்டேஷன் நடந்தது ஸ்டேஷன்லையே விட்ருங்க . வீட்டுக்கு கொண்டு வராதீங்க. வாங்க சாப்பிடுவோம்.

 இரவில் 

 வாசு   இதெல்லாம் யார் செஞ்சிருக்கா. எதுக்காக செய்யணும். இந்த கொலைகள் தொடருமா. ஐயோ எனக்கு மண்டைய பிச்சுக்கனும் போல இருக்கே.

 கங்கா : என்னங்க இன்னும் நீங்க தூங்கலையா. ஏதோ புலம்பிட்டு இருக்கீங்க 

 வாசு : ஆமாடி அந்த கேசு தான் என்னை தூங்கவே விட மாட்டேங்குது.

 கங்கா : ஒரு ஐந்து நிமிடம் யோசிச்சிட்டு. சரி நான் சொல்ற மாதிரி உங்க கேச மூவ் பண்ணுங்க.

வாசு : நீ எப்போ டி. போலீஸ் ஆன, உனக்கு இந்த கேஸ் பத்தி என்ன தெரியும்.

கங்கா : அட லூசு புருஷா. ஐடியா சொல்றதுக்கு. போலீஸா இருக்கணும் அவசியம் இல்ல, மூளை இருந்தா போதும். கேளுடா புருஷா 

 வாசு : மனைவியின் பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். சரி சொல்லு உன் மூளை எந்த அளவுக்கு வேலை செய்துன்னு பாப்போம்.

 கங்கா : என்ன நக்கலா. ஹலோ மிஸ்டர் இன்ஸ்பெக்டர் எங்க அப்பாவும் போலீஸ்தான் ஞாபகம் இருக்கட்டும். அவங்க பொண்ணு நான் என் மூளை எவ்வளவு வேலை செய்யும். சொல்றதை கேளுடா 

வாசு : சரி தாயே சொல்லு 

கங்கா : முதல இறந்து போன அந்த ஐந்து ஜோடிகள். உள்ள ஒற்றுமை. கண்டுபுடி. ஐந்து ஆம்பளைங்களும் ஏதாவது ஒற்றுமை இருக்கும். இல்ல இந்த அஞ்சு பொம்பளைங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கும்.. அவங்க பொறந்த இடத்திலிருந்து படிச்ச இடம் கல்யாணம் முடிஞ்ச இடம். வேலை பார்த்த இடம். எல்லா ஊருக்கும் போய் விசாரிங்க. கண்டிப்பா ஆதாரம் கிடைக்கும் 

 வாசு  :  கங்கா சொன்னது போல ஐந்து பேரும் ஒற்றுமை பத்திஅவனும் யோசித்தவன் தான்., ஆனால் வேற ஊருக்கு சென்று விசாரிக்கணும் என அவனுக்கு தோணவில்லை. கங்காவை பார்த்து. சூப்பர் டி தேங்க்ஸ்.

 கங்கா : நைட்டியின் காலரை தூக்கிவிட்டு. என் புருஷன் போலீஸ் என் அப்பா போலீசு. போலீஸ் குடும்பப் பெண்ணுங்க நானு. எனக்கும் ஐடியா தோணும்ல்ல.

 வாசு  சூப்பர் உண்மையிலே நீ  பிரில்லியன்ட்  தான்.. சொல்லி. அவளை கட்டி புடித்தான். இருவரும் அன்று இரவு நன்றாக ஓல் போட்டு. தூங்கினர்.

மறுநாள் 

வாசு : வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான். கங்கா அவனுக்கு சாப்பாடு ரெடி செய்து கொண்டு இருந்தால். எப்போதும் வாசு. கங்கா ஊட்டி விட்டு தான் சாப்பிடுவான். அவளுக்கும் அதான் புடிக்கும். வாசு கிளம்பி வெளியே சென்று.. ஜீப் அருகில் சென்றான். அப்போது தான் அவனுக்கு நியாபகம் வந்தது. போலீஸ் டிரைவர் இன்று விடுமுறை என்று.அவனே ஜீப்பை எடுத்து ஸ்டேஷன் சென்றான். அங்கு அதிகாரிகள் உடன். பேசி கொண்டு இருந்தான். அப்போ அந்த நேரத்தில். அங்க வந்த. ஏட்டு வாசுவை பார்த்து. சார் உங்க கூட. தனியா பேசணும். சொல்லவும். அனைவரும் கலைந்து சென்றனர்.

வாசு : சொல்லுங்க ஏட்டு என்ன விஷயம். Anything series 

ஏட்டு : ஆமா சார்.மேடம் பத்தி உங்க கிட்ட சொல்லணும்.

 வாசு  : மேடம் பத்தியா எந்த மேடம். எஸ் ஐ ராகவியா 

 ஏட்டு : இல்ல சார் உங்க வைஃப் கங்கா மேடம்  பத்தி கொஞ்சம் சொல்லணும்.

 வாசு : வாட் என் மனைவி கங்காவை பத்தியா. என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல

ஏட்டு : என் மனைவி. உங்க மனைவிக்கு பேச்சி துணைக்கு எப்பவுமே இருப்பாங்க. நம்ம கோட்ரெஸ்ல. இப்போ லாஸ்ட் one month. கங்கா மேடம். நீங்க வேலைக்கு போன பிறகு. அவுங்க எங்கயோ கிளம்பி போறாங்க. நீங்க சாயிந்திரம். வீட்டுக்கு வர முன்னாடி. அரை மணி நேரத்தில் தான் வருவாங்க.. 

வாசு : அவள் எங்க போவா.. அவள் அப்பா வீட்டுக்கு தான் போவா. இதுல என்ன தப்பு இருக்கு.

ஏட்டு : அவுங்க அப்பா வீட்டுக்கு போகல சார். கங்கா மேடம் வெளியே போன கொஞ்சம் நேரத்தில் அவுங்க அப்பா வந்து.உங்க வீடு பூட்டி இருக்குனு போயிருவாங்க 

வாசு : சரி அதுல என்ன இருக்கு. என்னைக்காவது ஒரு நாள். அவள் பிரென்ட் வீட்டுக்கு போவா.

ஏட்டு : சார் அதுக்காக தினமுமா.

வாசு : என்ன சொல்றிங்க டெய்லியா 

ஏட்டு : ஆமா சார். டெய்லி தான். காலைல போய்ட்டு. சாயிந்திரம். நீங்க வரதுக்கு முன்னாடி வந்துருவாங்க.

வாசு : சரி நா என்ன எதுன்னு விசாரிக்கேன். நீங்க 

ஏட்டு : சார் மேடம் என் பொண்ணு மாதிரி சார். உங்க கிட்ட சொன்ன மாதிரி வேற யாருகிட்டயும் நான் சொல்ல மாட்டேன் சார்.

 வாசு  : தேங்க்ஸ் நீங்க போங்க ஏட்டு வெளியே சென்றார், கொஞ்ச நேரம் யோசித்தான்.எங்க போறா. ஒருவேளை எனக்கு தெரியாம. அவளுடைய போலீஸ் மூளைய வெச்சி விசாரணை பண்றாளோ. சரி இன்னைக்கு போய் விசாரிப்போம் 

 மாலை வீட்டில்

 வாசு : காப்பி குடித்துக் கொண்டே. இவகிட்ட எப்படி ஆரம்பிக்கிறது . நம்மள தப்பா நினைச்சிடவாளோ. சரி கேட்போம் என் பொண்டாட்டி தானே. கங்கா

கங்கா : என்ன சொல்லுங்க

 வாசு  : அந்த கேப்பேன் நீ என்கிட்ட கோபப்படக்கூடாது 

 கங்கா : லூசாங்க நீங்க நான் ஏன் கோபப்பட போறேன் உங்ககிட்ட. கேளுங்க என்ன விஷயம் 

 வாசு  : நீ தினமும் எங்கேயோ போயிட்டு போயிட்டு வரதா. என்கிட்ட ஒரு சில பேரு சொன்னாங்க. அதான் கேட்கிறேன் எங்க போற 

 கங்கா  : மத்தவங்க சொல்றத கேட்டு என்கிட்ட கேக்குறீங்களா நீங்க. வீட்ல 1008 வேலை இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு நான் ஏன் வெளியே போகணும்.. வாசுவிடம் உண்மையை மறைத்தாள் 

 வாசு : அவள் கோபத்தை கண்டு. ஹேய் விடு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற. சாதாரணமா தான் கேட்டேன் விடு. போ நைட் என்ன டிபன்.

 கங்கா  : அதே கோபத்துடன். என்னைய சந்தேகப்பட்டு கேள்வி கேப்பீங்க. பதிலுக்கு நான் கோபப்பட்டா. நீங்க சமாளிச்சுருவிங்க. உங்களுக்குள்ள சந்தேக புத்தி வந்துட்டு.. இது சரி வராது. நா எங்க அப்பா வீட்டுக்கு போறேன். கத்தி கொண்டு உள்ளே சென்றால்.

வாசு : எவ்ளோ முயற்சி செய்தும். கங்கா சமாதானம் ஆகவே இல்லை. எப்படியோ வாசு அழுது கொண்டே. அவளை சமாதானம் ஆக்கினான்

 கங்கா : அப்பா எப்படியோ தப்பிச்சிட்டோம். அம்மா இவருக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது. இனி நம்ம செய்றது கொஞ்சம் ரகசியமாகவே செய்யணும். சரி எந்திரிங்க நான் கோவப்படல எங்கேயும் போக மாட்டேன். நீங்க இதே மாதிரி திரும்பவும் நடந்தது. அப்பறம் இந்த கங்காவை மறந்து விட வேண்டியது தான் சொல்லிட்டேன். ஜாக்கிரதை 
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: மர்மம் இதை செய்தது யார் - by Murugansiva - 19-06-2024, 09:46 AM



Users browsing this thread: 1 Guest(s)