Romance அருண் என் அனுபவங்கள்..
#4
Heart 
அருண் என் அனுபவங்கள்.. 4

அன்று மதியம் இரண்டாவது ப்ரேக்கில் நான் இன்னொரு ஐஸ்கிரீம் பார்லர் மரத்தடி கீழ் இருந்த சேரில் உட்கார்ந்து டேபிளில் என் லேப்டாப் ஐ வைத்து ப்ரோக்ராம் செக் பண்ணிக் கொண்டிருந்தேன். திவ்யா ஏதோ லேப் வொர்க் என்று பிஸியாக இருந்தாள். ஹாய் என்று சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தால் லீனா. என்னால் நம்பவே முடியவில்லை.

ஹாய் ஐ யாம் லீனா.. லீனா குப்தா. என்று தன்னை அவள் எனக்கு introduce பண்ணிக் கொண்டே எனக்கு ஷே isக் ஹேண்ட் கொடுத்து, உட்காரலாமா என்று என் அனுமதி பெற்று என் எதிரே உட்கார்ந்தாள். அவளுக்கும் நான் ஒரு ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ண, சிரித்துக்கொண்டே அக்ஸப்ட் பண்ணினாள். அழகான அவளைப் பார்க்க பார்க்க எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. அவ்வளவு அழகு, ஸ்டரக்ச்சர், ஸ்டைல்.

பின் என்னிடம் சாரி.. யுவர் குட் நேம் என்று கேட்க..

நான் அருண்.. அருண் குமார் என்றேன்.

ஐ யாம் ரியலி சாரி அருண். மார்னிங் நடந்ததுக்கு. என்ன ஏது னு தெரியாமல் உன்ன அடிச்சதுக்கு.

நானும் வழிந்தபடியே இட்ஸ் ஓகே. நானும் சாரி கேட்டுக்கிறேன். சீனியர்ஸ் ராக்கிங் பண்ணதுனால அப்படி நான் உன்கிட்ட பிஹேவ்...

யெஸ் யெஸ் ஐ கேம் டு நோ.. 
எனி வே நாம இப்பதிலிருந்து ப்ரண்ட்ஸ் ஆயிடலாம் என்று என்னை பற்றி, என் ஃபேமிலி, க்ளாஸ்.. +2 மார்க்ஸ் எல்லாம் கேட்க அவளுக்கு ஆச்சரியம். நல்ல ப்ரைட் ஸ்டூடண்ட்.. அதுவும் CSC Same Branch 1 st Year என்று தெரிந்ததும் க்ளோசாக மூவ் ஆனாள். நம்ம ஃபர்ஸ்ட் சந்திப்பு இந்த மாதிரி அடிதடியில் ஆரம்பமானது என்று லீனா சொல்ல, நானும் ஆமாம்.. ஆமாம் என்று தலையாட்டி சிரித்துக்கொண்டேன். அவளே என் ஃபோன் நம்பர் கேட்டு வாங்கி பின் அவள் ஃபோன் நம்பரை எனக்கு கொடுத்தாள். கொஞ்ச நேரம் பேசியிருந்து விட்டு மறுபடியும் எனக்கு கை கொடுத்து விட்டு கிளம்பினாள். 

அவள் அழகாக நடந்து போவதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பின் புறம் பார்த்தாலும் லீனா அவ்வளவு அழகாக இருந்தாள். பிறகு அவள் என் கண்களிலிருந்து மறைந்த பின் என் பக்கத்தில் பார்க்க, தூரத்தில் இரண்டு மூன்று சீனியர்ஸ் என்னையே கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு பக் என்றிருந்தது.

நாட்கள் இப்படியே அழகாக நகர்ந்து செல்ல.. படிப்பு சுமையும் அதிகமானது. நடுவில் எனக்கு பிடித்த புது பைக் வாங்கிக் கொண்டு காலேஜ் போய் வர ஆரம்பித்தேன். அவ்வப்போது திவ்யா வையும் என் பைக்கில் ஏற்றிக் கொள்ள, அப்படி அவள் என் பின்னால் பைக்கில் உட்கார்ந்து வரும் போது அவள் முலைகள் என் மீது உரச எனக்கு பரமானந்தமாக இருக்கும். இதற்காகவே அவளை அடிக்கடி என் பைக்கில் ஏற்றிக் கொள்ள.. அவளும் அதைப் புரிந்து கொண்டு செல்லமாக என்னை அடித்து எனக்கு ஒத்துழைத்தாள். 

காலேஜ் லைஃப் சூப்பராக போய்க் கொண்டிருந்தது. நான் ஏற்கனவே ஸ்கூல் டைமில் கம்யூட்டர் லாங்வேஜ், ப்ரோக்ராம், இதர சப்ஜெக்ட் ல் அபார நாலெட்ஜ். இங்கே காலேஜில் ஜாயின் ஆன பிறகு அதுவே தொடர்ந்தது. 

க்ளாசில் கடினமான ப்ரோக்ராம் எல்லாம் லாஜிக் ஈஸியாக சால்வ் பண்ணி புரபஸர்கள் மத்தியில் ப்ரைட் ஸ்டூடண்ட் என்ற நல்ல பெயர் எடுக்க ஆரம்பித்தேன். க்ளாஸ் மேட்ஸ் ஏன் சீனியர்ஸ் டவுட்ஸ் கூட அவர்கள் சந்தேகம் போக்கி எக்ஸ்பிளைன் பண்ணினேன். 

இதில் திவ்யா விற்கு பயங்கர சந்தோசம். என்னை பாராட்டிக் கொண்டே இருந்தாள். அவளுக்கு கொடுக்க படும் ப்ரோக்ராம் ப்ராஜெக்ட் எல்லாம் சடுதியில் நான் சால்வ் பண்ணி அவளுக்கு மெயில் பண்ண, என்னால் அவளுக்கும் அவள் கிளாஸில் நல்ல பெயர். 

அதனால் அவ்வப்போது எங்களுக்கு தனிமை மற்றும் டைம் கிடைக்கும் போதெல்லாம் முக்கியமாக காலேஜ் அந்த பெரிய லைப்ரரி யில் யாரும் இல்லாத மூலையில் நாங்கள் இருவரும் ஒதுங்கி போனால்.. திவ்யா புரிந்து கொண்டு எனக்கு லிப்ஸ் கிஸ் ஸாக கொடுப்பாள். அப்போது அவள் அழகான சிவந்த லிப்ஸை ரொம்ப நேரம் உறிஞ்சி எடுப்பேன். திவ்யாவின் உதடு என்றால் எனக்கு வெறி. 
முத்தம் கொடுக்கும் போது அப்போது என் கைகள் திவ்யா வின் உடம்பில் மேலே கீழே பின்னால் என்று புகுந்து விளையாடும். அவளும் அதை நன்கு ரசித்து அனுபவிப்பாள். ஆனால் முத்தத்திற்கு பிறகு சிணுங்கியபடி உதடெல்லாம் எரியுது அருண் என்பாள்.
பாவமாக இருக்கும்.


ஆனால் என்ன. அவளை தனியாக என் வீட்டில் ரூமில் வைத்து சந்திக்கும் சரியான வாய்ப்பு அமையவில்லை. இரண்டு தடவை அவள் என் வீட்டிற்கு என்னைப் பார்க்க வர, என் வீடு முழுவதும் உறவினர்கள்.. குழந்தைகள்.. அப்படியும் மீறி திவ்யா வை என் ரூமிற்குள் கூட்டி வந்து அவளை இறுக்கி அணைத்து இருவரும் சூடாகி அவள் உதட்டில் முத்தமிட.. எங்கிருந்தோ வந்த உறவினர் பசங்க விளையாட்டின் ஒரு பாகமாக ஒளிந்து கொள்ள என் ரூம் கதவை தட்டி அமர்க்களம் பண்ண.. வெறுத்து போனேன். நானும் அவள் வீட்டிற்கு இரண்டு மூன்று தடவை போனாலும் எங்களுக்கு ப்ரைவசி கிடைக்க வில்லை. அதற்கு காலேஜ் லைப்ரரி யே பெஸ்ட். இருந்தாலும் ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். அப்படி அமைந்தால் திவ்யாவை நன்கு பூரணமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு என் ஆசை தீர அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

 ஒரு நாள் காலை நான் வழக்கம் போல் காலேஜ் க்கு பைக்கில் வர, கேம்பஸ் உள்ளே தூரத்தில் லீனா ஒரு சாண்ட்விச் ஷாப்பிற்குள் போக நானும் பைக்கை பார்க் பண்ணிவிட்டு, அவளை பின் தொடர்ந்து போய் அவளுக்கு தெரியாமல் கேசுவலாக அவள் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். என் பின்னால் அடுத்தடுத்து காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வந்து நிற்க, நான் லீனா வை பின் புறம் பார்த்த படி அவள் பின்னால் நின்றிருந்தேன்.

லீனா ஷார்ட் ஷர்ட்டில் அவள் இடுப்பு, வயிறு தொப்புள் தெரிய, கீழே ஜீன்ஸ் அணிந்து அழகாக கவர்ச்சியாக இருந்தாள். பின் நான் என் எதிரே இருந்த பெரிய Board Price List ல் Veg. Sandwich எது Order கொடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்க.. என் பின்னால் வரிசையில் இருந்த ஒரு சீனியர் ஸ்டூடண்ட் தன் கையை என் உடம்பை ஒட்டி முன்னே நீட்டி, லீனா இடுப்பை டக் கென்று கிள்ளி உடனே எடுத்து கொள்ள.. 

லீனா ஸ்.. அவுச் என்று கத்தியபடி பின்பக்கம் திரும்பி, நான் தான் அப்படி அவள் இடுப்பை கிள்ளினேன் என்று கோபத்தில் முடிவெடுத்து ஒண்ணும் புரியாமல் திரு திரு வென்று விழித்துக் கொண்டிருந்த என் கன்னத்தில் பட் என்று அறைந்தாள். பின் கோபத்துடன் ஏதேதோ திட்டிய படி வேகவேகமாக சென்று மறைந்தாள். இதெல்லாம் ஓரிரு செகண்ட்ஸ் ல் நடந்து முடிந்தது. எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை. இரண்டாவது தடவை லீனா விடமிருந்து அறை வாங்கினேன்.

நான் கன்னத்தில் கை வைத்த படி இருக்க எல்லோரும் என்னை பார்க்க, நானும் அந்த ஸ்டாலை விட்டு வெளியேறினேன். நான் வெளியே வரும் போது சில Girl students என் மீது தப்பில்லை. எல்லாம் அந்த சீனியர் பண்ணிய வேலை என்று பேசிக் கொண்டு என் மேல் பரிதாபப்பட்டது எனக்கு கேட்டது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? மௌனமாக வெளியேறினேன்.

மார்னிங் க்ளாஸ் ப்ரேக் வர, நான் வெளியே கூல்டிரிங் ஷாப் பில் ட்ரிங்க்ஸ் ஆர்டர் கொடுத்து விட்டு என் லேப்டாப் ல் பிஸியாக இருக்க... அருண் என்று யாரோ கூப்பிட, நிமிர்ந்து பார்த்தால் லீனா.. இரண்டு சந்திப்பிலும் நான் அவளிடம் அறை வாங்கினது எனக்கு ஞாபகம் வர, என்னையும் அறியாமல் நான் என் இரண்டு கைகளாலும் என் கன்னத்தை மறைத்து கொண்டேன்.

அதைப் பார்த்தவுடன் லீனா விற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. சாரி சாரி என்று அவளே என் இரு கைகளையும் பிடித்து என் கன்னத்தில் இருந்து எடுத்து அருண் ஐ ரியலி சாரி.. நான் உன்ன தப்பா நினைச்சு மறுபடியும் அடிச்சிட்டேன். எனக்கு அப்பறம் தான் விஷயமே தெரியும் என் ஃப்ரண்ட்ஸ் அப்பறம் அந்த ஷாப் ல வொர்க் பண்ற பொண்ணு சொன்னாங்க. எல்லாம் அந்த ரமேஷ் வேலைனு. ஐ யாம் ரியலி சாரி. மறுபடியும் நாம சந்திக்கும் போதெல்லாம் இந்த மாதிரி ஏதாவது ஏடா கூடமா ஆயிடுது. எனக்கும் வேற முன் கோபம் ஜாஸ்தி. அதான் யோசிக்காம இந்த மாதிரி பிஹேவ் பண்ணிடறேன். முதல்ல நான் இந்த பிஹேவியரை மாத்தணும் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போக, 

எனக்கென்னமோ எல்லாமே நம் நல்லதுக்கு தான் நடக்கிறது.. லீனா நம்மளோடு இன்னும் நெருக்கமாகிறாள் என்பதும் புரிந்தது. மனது உற்சாகத்தில் மிதந்தது.

இரண்டு நாள் கழித்து பின் லீனாவே என்னை சந்தித்து என் ப்ரோக்ராம் ஸ்கில் தெரிந்து கொண்டு, திவ்யா விற்கு நான் ஹெல்ப் பண்ணுவது போல தனக்கும் ப்ராஜெக்ட் ப்ரோக்ராம் எழுதி சால்வ் பண்ண சொல்லி ரிக்வஸ்ட் பண்ண நானும் சந்தோஷமாக அக்ஸப்ட் பண்ணி எல்லாம் செய்து கொடுத்தேன்.
லீனா எனக்கு இன்னும் நெருக்கமானாள். 

ஒரு தடவை லீனாவிற்கு கஷ்ட்டமான லாஜிக் கை நான் ஈஸியாக சால்வ் பண்ணி கொடுக்க, அவள் தன் கிளாஸில் ப்ரசண்டேசன் கொடுத்து அசத்தி க்ளாப்ஸ் வாங்க,  அன்று அவள் என்னை மட்டும் தன் ப்ளாட்டிற்கு இன்வைட் பண்ணி சின்ன பார்ட்டி கொடுத்தாள். அப்போது அந்த சந்தோஷத்தில் லீனா எனக்கு தேங்க்ஸ் சொல்லி என் கன்னத்தில் முத்தம் கொடுக்க, நான் இதுதான் சரியான சமயம் லீனாவிற்கு ப்ரபோஸ் பண்ணலாம் என்று முடிவு செய்தேன். 

பின் அவள் வோட்கா காக்டெய்ல் கலந்து எனக்கு கொடுக்க.. நான் மறுத்து எனக்கு பழக்கம் இல்லை என்றவுடன் ஆச்சரியப் பட்டு போனாள். நான் வெறும் ஃப்ரூட் சாலட் மட்டும் எடுத்துக் கொண்டேன். அவள் மட்டும் அந்த காக்டெய்ல் குடித்து கொண்டே என்னை பார்த்து அருண் என்னுடைய இந்த வோட்கா லிமிட் 60 ml தான். அதுவும் நான் சந்தோஷமாக இருக்கும் போது மட்டும் தான். அதுக்கு மேல குடிச்சா அவ்வளவு தான் என்னால தாங்க முடியாது. Flat ஆயிடுவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். பின் கொஞ்சம் போதை‌ ஏற என் கம்யூட்டர் நாலெட்ஜ் யை பற்றி புகழ்ந்து பேசி கொண்டே இருந்தாள். 

சட்டென்று நான் லீனா வைப் பார்த்து..
லீனா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என்றேன்.

ஓகே கம் ஆன்.. என்றாள்.

சற்றும் யோசிக்காமல் லீனா ஐ லவ் யூ என்றேன்.
ஒரு கணம் திகைத்து அவள் என்னையே பார்க்க..

நான் தொடர்ந்து ஆமாம் லீனா நான் உன்னய மனப் பூர்வமாக லவ் பண்றேன். இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கனும். பட் இன்னைக்கு தான் அந்த வாய்ப்பு கிடைச்சது என்று அவள் கையை பிடிக்க..

லீனா என் கையை உதறிவிட்டு பட் டென்று கன்னத்தில் ஒன்று விட்டு.. என்னைப் பார்த்து கோபத்துடன் ...
 டாமிட் பீ இன் யுவர் லிமிட்.. என்ற வாக்கியம் மட்டும் தான் என் காதில் விழுந்தது. மற்றபடி கோபத்தில் ஏதேதோ கத்த எனக்கு தலை சுழன்றது. மொத்தத்தில் மூன்றாவது முறையாக லீனாவிடம் அறை வாங்கினேன். 

கடைசியில் கெட் லாஸ்ட் என்று அவள் சொல்ல, நான் தலை குனிந்து வெளியேறினேன். எப்படி பைக் ஓட்டிக் கொண்டு வீடு வந்தேன் என்றே தெரியவில்லை. நைட் எல்லாம் தூக்கமே இல்லை. லீனா ஞாபகமே. 

அடுத்த நாள் காலேஜ் போய் லீனா வைப் பார்க்க டிரை பண்ண என்னை அவள் அவாய்ட் பண்ணிணாள். மனது கனத்தது. ஃபோன் பண்ணாலும் கால் கட் பண்ணினாள். என்னால் அவளை மறக்க முடியவில்லை. 

நாளாக நாளாக ஸ்டடீஸில் கான்சன்ட்ரேட் பண்ண முடியவில்லை. எப்பொழுதும் லீனா ஞாபகம். எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மார்க்குகள் குறைய ஆரம்பித்தது. என்னால் பழையபடி ப்ரோக்ராம் பண்ணவோ.. கஷ்ட்டமான லாஜிக் சால்வ் பண்ணவோ முடியவில்லை. புரபஸர்கள் என்னை திட்ட ஆரம்பித்தார்கள். என் செல்வாக்கு காலேஜில் குறைய குறைய லீனா என்னை கண்டுக் கொள்ளவில்லை. என்னை பொருட்படுத்தவே இல்லை. ஆனாலும் அவளை பார்க்க அவள் பின்னாலே தாடியுடன் அலைந்தேன்.

இதெல்லாம் கேள்வி பட்டு திவ்யா என்னை கன்சோல் பண்ண ஓடி வந்தாள். என்னை பழையபடி மாற்றுவதற்கு ரொம்பவும் டிரை பண்ணினாள். 
என்னிடம் அவள்..  அருண், லீனா இந்த மாதிரி டைப் தான். நீ யதார்த்தத்தை புரிஞ்சிக்கோ. அவள் கர்வக்காரி. யாரையும் மதிக்க மாட்டாள். அவளுக்கு ஃப்யூர் லவ் னா என்னனு தெரியாது. அவளுக்கு ஏதாவது தேவை னா மட்டும் நம்பளை யூஸ் பண்ணிக்குவாள். தேவை இல்லையினா தூக்கி எறிஞ்சிடுவா. உன்ன மாதிரி நிறைய பேர் இந்த காலேஜில் பாதிக்கப்பட்டிருக்காங்க. நீ லீனா கூட பழகுறது லீனா வை விரும்பறது தெரிஞ்சிதான் நான் உன்கிட்ட கொஞ்சம் விலகி இருந்தேன். 

ஆனால் இப்படி நடக்கும்..  நீ இந்த மாதிரி உடைஞ்சு போயிடுவனு நான் எதிர் பார்க்கலை. அருண் கொஞ்சம் புரிஞ்சிக்கோ. நான் சொல்றதை கேளு. நீ லீனாவை பழி வாங்கனும்னா நீ பழையபடி மாறனும். உன்னுடைய ஸ்கில்ஸ் இம்ப்ரூவ் பண்ணி கம்யூட்டர் ஃபீல்டு ல பழையபடி சாதிச்சி காட்டனும். நான் எப்பவும் உன் கூடவே சப்போர்ட்டா இருப்பேன். 

நீ பழையபடி கஷ்டமான ப்ரோக்ராம் லாஜிக்ஸ் சால்வ் பண்ண ஆரம்பிச்சா தன்னால லீனா உன் ஹெல்ப் கேட்க வருவாள். நீ அப்ப அவளை டாமினேட் பண்ணு என்று எடுத்து சொல்ல எனக்கு சரி என்று பட்டது.

ஆனாலும் என்னால் உடனே பழையபடி மாற முடியவில்லை. எப்பொழுதும் லீனா ஞாபகம் வந்து வதைத்தது. ஒரு சன்டே அம்மா அப்பா ஏதோ கல்யாணத்திற்கு போயிருக்க நான் மட்டும் வீட்டில் என் ரூமில் தனியாக இருந்தேன். 

அப்போது திவ்யா என்னிடம் ஃபோனில் பேச,  நான் தனியாக இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் என்னைப் பார்க்க வீட்டுக்கு என் ரூமிற்கு வந்தாள். தாவணி பாவாடையில் மங்களகரமாக பூவெல்லாம் வைத்து தலைமுடியை தூக்கி வாரி அழகாக இருந்தாள். ஆனால் நான் இருந்த நிலைமையில் அவளை ரசிக்க முடியவில்லை. சோகமாக கட்டிலில் உட்கார்ந்திருந்தேன்.

திவ்யா என் அருகே வந்து நான் எதிர் பாராத நேரத்தில் என் முகத்தை தன் இரு கைகளாலும் இருபக்கமும் பிடித்து என்னை லிப்ஸ் கிஸ் அடிக்க.. எனக்கு மண்டைக்குள் ஜிவ் என்றிருந்தது.

தொடரும்..
Like Reply


Messages In This Thread
RE: அருண் என் அனுபவங்கள்.. 01 - by அருண் அசோக் - 18-06-2024, 10:44 PM



Users browsing this thread: 1 Guest(s)