18-06-2024, 06:12 PM
(This post was last modified: 18-06-2024, 06:13 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
யப்பா,ரெண்டு நாள் எப்படி போச்சு என்றே தெரியல..செம்ம வேலை மற்றும் அலைச்சல்,இப்போ தான் ஊரு வந்து சேர்ந்தேன்..ரொம்ப சோர்வா இருக்கு.comments கூட படிக்க நேரம் கிடைக்கல. நாளைக்கு தான் அடுத்த பாகம் எழுத ஆரம்பிக்க போறேன்..எப்படியும் வியாழக்கிழமை தான் update போட முடியும் என்று நினைக்கிறேன்..சரி அதை நேரடியாக வியாழக்கிழமை வந்து update போட வேண்டியது தானே..!எதுக்கு இப்போ வந்து பதிவு போடுறேன் என்று கேட்கறீங்களா..!ஒன்னும் இல்ல friends,4,00,000 views வந்து உள்ளது,மற்றும் 100 pages இந்த கதை தொட்டு உள்ளது..அதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல தான் இந்த பதிவு. நன்றி நன்றி நன்றி...அனைவருக்கும் நன்றி..இந்த கதை 100 pages தொட comment போட்ட அனைவருக்கும் நன்றி..