24-06-2024, 04:51 PM
【08】
ஓஹ்!
என்ன ஓஹ்!
பத்தாவது படிக்கும் போதேவா என இழுத்தான்.
அத விடு. வேற எதாவது பேசு என கொஞ்ச நேரம் ஜாலியாக பேசினார்கள்.
வீட்டுக்கு கிளம்புறேன்.
நேரத்தைப் பார்த்தாள்.
ஹம்.
பை மாலு.
வாட் மாலுவா?
ஹம்.
என்ன மரியாதை தேயுது.?
சாரி.. மால்ஸ்.
டேய் அப்படி கூப்பிடாத.
ஐ லைக் யூ
டேய்சு..
பிடிக்கலையா?
கிளம்பிப் போடா.
சொல்லு மாலு.
என்ன சொல்லணும்?
என்னை பிடிக்கலையா?
நீ பண்ணுன காரியத்துக்கு துரத்தியடிக்காம இன்னும் பேசுறேன் பாரு.
புரியலை.
கிளம்பிப் போடா.
மாலுவின் மகள்களுக்கு பை சொல்லிவிட்டு கதவுக்கு அருகில் வந்தேன்.
ஐ லவ் யூ மாலு
வாட்?
ஐ லவ் யூ
என்னடா பேசுற! ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா நானு.
சோ யூ டோன்ட் லவ் மீ?’
எஸ், ஐ டோன்ட் லவ் யூ அண்ட் ஐ நெவர் வில்.
ஏன்?
டேய் ப்ளீஸ்.. லவ் பண்ற வயசா இது?
வயசுக்கும் லவ் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்.?
மண்ணாங்கட்டி கிளம்பு.
மாலு..
ஹம்.
சொல்லுடி..
டியா?
ஆமாண்டி சொல்லு.
உனக்கே தெரியும்.
எனக்கு தெரியாது. சொல்லுடி..
முடியாது.. போடா.
போடி..
ஹா ஹா ஹா
என்னடி சிரிப்பு? ப்ளீஸ் ஒரு தடவ சொல்லு..
ஐ லவ் மை ஹஸ்பண்ட். போதுமா?
ஐ லவ் யூ சொல்லுடி..
போடா மரமண்டை ஐ லவ் மை ஹஸ்பண்ட்.
அண்ட்..
என்ன அண்ட்?
உனக்கே தெரியும்.
கடுப்பேத்தாம கிளம்பு என என்னை வெளியில் தள்ளி கதவை சாத்தினாள்.
கதவில் சாய்ந்தபடி. ஐ லவ் வளன் அண்ட் மை ஹஸ்பண்ட். போதுமா என கதவின் மறுபக்கம் நின்ற நளனுக்கு கேட்காத அளவுக்கு சொல்லிவிட்டு கிச்சன் நோக்கி போனாள்...