19-06-2024, 11:12 AM
அக்காவின் மீசை
❖
நந்தினியும் அவள் மகளும்
❖
நந்தினியும் அவள் மகளும்
வாழ்வு முழுமைக்குமான அன்பு என்ற கதை. படித்து முடித்த போது என்னை பாதித்தது. இந்த கதை இந்த தளத்திற்கு பொருந்தாது. இருந்தாலும் பதிவிடுகிறேன்.
மூன்று நாட்களுக்கு முன்பு...
என்ன க்ரூஸ் மச்சி ரோட்சைடுல நின்னு யார்கிட்டயோ சீரியஸ் கடலைஸ்.
நான் செல்வின், க்ரூஸ் என் நண்பன், வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றவன் கடந்த வாரம் ஊருக்கு வந்தான்.
க்ரூஸ் : டேய் அது நந்தினி அக்கா..
என்னடா கரெக்ட் பண்ணிட்டியா?
ஆட, ஏண்டா நீ வேற. அவங்களே தெரிஞ்சவங்க யாராவது வேலைக்கு ஆள் தேவைன்னு கேட்டா சொல்ல சொன்னாங்க.. ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க..
அப்படியா மச்சி.. நான் லாஸ்ட் டைம் மீட் பண்ணும் போது அந்த காலேஜ் பக்கம் ஐஸ் கிரீம் ஷாப் சொன்னேன் நியாபகம் இருக்கா?
ஆமா..
10-15 டேஸ்ல ஓபன் பண்ணுவேன். அதை பார்த்துக்க ஒரு நம்பிக்கையான ஆளு வேணும் மச்சி..
சரி டா, நான் அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன்.
சரி, மச்சி.. அப்புறம்..
பொருட் காட்சில ஷாப் ஓகே வா?
ஒர்க் போயிட்டு இருக்கு மச்சி, இன்னும் 2 டேஸ் இருக்கு. நாளைக்கு ஒர்க் முடியும்.
ஓகே மச்சி நான் அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேன்..
⪼ இரவு ⪻
அன்று இரவு முழுக்க எனக்கு நந்தினி நியாபகம் தான். நந்தினி என் நண்பன் க்ரூஸ் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரி. எங்களை விட இரண்டு வயது சீனியர். கேர்ள்ஸ் ஸ்கூல் ஸ்டூடண்ட். இருந்தாலும் அவள் பின்னால் சுற்ற ஒரு கூட்டம்.
இரண்டு வருட ஜூனியர்களான நாங்களே அவள் பின்னால் சுற்றினோம். நான் நேரில் அப்படி ஒரு அழகைப் பார்த்தது இல்லை.
அவளைப் பார்க்கவே என் நண்பன் க்ரூஸ் வீட்டிற்கு அடிக்கடி சொல்வோம். நான் அதிக அளவில் சுய இன்பம் செய்தது அவளை நினைத்துதான்.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் கணவனை இழந்துவிட்டாள் என்பதை அறிவேன். நண்பன் வீட்டில் இப்போது வாடகைக்கு வேறு இடம் குடியேறியதால் அவளைப் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.
இன்று நண்பன் க்ரூஸ் சொன்ன பிறகு, எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவளைப் பற்றிய மலரும் நினைவுகள் மட்டுமே.
சில வருடங்களுக்கு பிறகு அவளை நினைத்து மீண்டும் சுய இன்பம் செய்தேன் வேலைக்கு சேர்த்து எப்படியாவது அவளது சூழ்நிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்தி அவளைப் போட வேண்டும். முடிந்தால் அவளை தினமும் அனுபவிக்கும் விதமாக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது.
எது எப்படி இருந்தாலும் அவளை போடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. என் சுண்ணியிடம் நந்தினி அக்காவை போடும் வாய்ப்பு இருக்கு டா என்று சொல்லி சிரித்துக் கொண்டே இரண்டாவது முறை சுய இன்பம் செய்தேன். அப்படியே கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டேன்.
⪼ நேற்று ⪻
நான் பொருட் காட்சியில் வைத்திருக்கும் ஸ்டாலுக்கு சில பொருட்கள் எடுத்து செல்லும் போது நண்பன் க்ரூஸ் அகோரமான மூஞ்சி உள்ள பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான். பார்த்தாலே வாந்தி வரும் அளவுக்கு இருந்தாள்.
சில மணி நேரம் கழித்து நந்தினி வேலைக்கு வருவதைப் பற்றி கேட்க அவனுக்கு கால் செய்தேன்
யாரு மச்சி அது அவ்ளோ அகோரமான மூஞ்சி?
நந்தினி அக்கா.
என்னடா சொல்ற..
அவங்களுக்கு விபத்து நடந்தது, ஹஸ்பண்ட் இறந்து போனது எல்லாம் தெரியுமா..
ஆமா, அது தெரியும்.
அதுல தான் இப்படி ஆயிட்டாங்க..
நான் செல்வின், என்னால் தொடர்ந்து பேச முடியாமல் ஃபோன்கால் கட் செய்தேன்.
நான் என்ன செய்ய? வேலை செய்யும் ஆள் அழகாக இருந்தால் நிறைய பேர் வருவார்கள் என்ற எண்ணம் எனக்கு. நண்பன் அப்படி நந்தினி முகம் மாறிவிட்டது என சொல்லும் போது என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை.
⪼ இன்று ⪻
என் ஸ்டால் அருகே, சில நிமிடங்கள் ஒரு குட்டி பாப்பா தனியாக நின்று அழுது கிட்டு இருந்தாள். இன்று விடுமுறை நாள் என்பதால் அந்த பொருட் காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. யார் யாரோ அந்த குழந்தைய பார்த்தும் பாக்காத மாதிரி போனார்கள்...
ஒரு சிலர் ஏன் பாப்பா அழறன்னு முதுகுல தட்டிக் குடுத்துட்டு அந்த பாப்பா என்ன சொல்றான்னு கூட காதுல வாங்காமப் போனார்கள். இது ஒரு அவசர உலகம், அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு..
ஐந்து நிமிடம் ஆகியும் யாரும் வரவில்லை. அழுது அழுது களைத்துப் போன அந்த குழந்தையை என் ஸ்டால் உள்ளே உட்கார வைத்து அவள் பெயர் கேட்டேன்.
ஐஸ் கிரீம் கேட்டாள். ஐஸ் கிரீம் கொடுத்த பிறகு கொஞ்சம் தெளிவும், தைரியமும் வர குழந்தை என்னிடம் பேச ஆரம்பித்தது.
உங்க பேரு என்னா மாமா எனக் கேட்டாள். அந்த மழலை வாயால்.
என் பேரு செல்வின் பாப்பா.
உன் பேரு என்ன?
என் பேரு xxxx பாப்பா...
ஏன் பாப்பா அழற..
என் அம்மா தொலைஞ்சிட்டாங்க, மாமா..
குழந்தை அம்மாவை காணமல் இருக்கிறாள் என்ற கவலை மறந்து அவள் சொல்வதைக் கேட்டு, அந்த தருணத்திலும் எனக்கு சிரிப்பு வந்தது.
நீ தொலைஞ்சிட்டியா, இல்லை அம்மா தொலைஞ்சாங்களா பாப்பா..
அம்மா தான் தொலைஞ்சிட்டாங்க மாமா. எனக்கு ஸ்வீட் கார்ன் வாங்கிட்டு வரேன். இங்கயே நில்லு. இல்லன்னா காணாப் போயிடுவன்னு சொல்லிட்டு போனாங்க. இப்ப அம்மாவே காணாமப் போயிட்டாங்க..
சொல்லி முடித்த அடுத்த வினாடி மீண்டும் குழந்தை அழ ஆரம்பித்தாள். மக்கள் நடமாடும் பகுதிக்கு ஓட முயன்ற பாப்பாவை தடுத்து நிறுத்தினேன்.
சரி சரி அழாத பாப்பா . அம்மாவ கண்டுபிடிச்சிடலாம்.
சரி மாமா..
அம்மா எப்படி இருப்பாங்க பாப்பா..
அம்மா அவ்ளோ அழகா இருப்பாங்க மாமா. என் மேல அவ்ளோ பாசமா இருப்பாங்க மாமா.
என்ன செய்றதுன்னு யோசித்த நான், என்னுடைய மொபைல் எடுத்து இப்ப உள்ள நடிகைகள் போட்டோவ ஒரு தளத்தில் ஓபன் செய்து காட்டினேன். குழந்தையை அழாமல் வைக்கும் எண்ணம் தான்.
இல்ல மாமா இவங்கள் விடல்லாம் அழகா இருப்பாங்க.. அம்மா சொல்ற தேவதைக் கதையில வர்ற தேவதை மாதிரி இருப்பாங்க என்றாள் அந்த பாப்பா..
என்னடா இது கிட்டத்தட்ட எல்லா நடிகை போட்டோ வரைக் காட்டிட்டோம், இன்னும் அழகா இருப்பாங்கன்னு சொல்றாளே. எனக்கு பழைய நந்தினி அக்கா நியாபகம் வந்தாள்.
பாப்பா சொல்லும் அந்த அழகு அம்மாவ எங்கப் போய் தேடுறதுன்னு தெரியலயே, போலீஸ் வேற தூரமா நிக்கிறாங்க, உடனே கடையை அப்படியே விட்டுவிட்டு போக முடியாத நிலமை... பிரேக் போன இரு ஊழியர்கள் திரும்ப வந்த பிறகே என்னால் நகர முடியும்.
அடுத்த நிமிடமே, பாப்பா திடீர்னு பரபரப்பா அய் அம்மா அம்மா என மகிழ்ச்சியில கத்த தூரத்தில் ஒரு பெண் அழுதபடி எதையோ தேடுவது போல இருந்தது.
அய்.. எங்கம்மாவை கண்டு பிடிச்சிட்டேன்னு சந்தோஷமா கத்த ஆரம்பித்தாள் பாப்பா.
அதைக் கேட்ட அந்த பெண் எங்களை நோக்கி வந்தாள். அந்த பெண்ணால் நேராக கூட நடக்க முடியவில்லை. அவள் அருகில் வர வர அந்த பெண்ணின் முகம் தெளிவாத் தெரிந்தது. அய்யய்யே இவளா பாப்பா அம்மா. விபத்தில் பட்ட காயத்தால் கண் சுருங்கி, வாய் கோணி பார்க்கவேக் கோரமா இருந்த அந்தப் பெண் நந்தினி..
பாப்பா அவள் அம்மாவ கட்டியணைச்சி முத்த மழை பொழிந்தாள். இடையில் அழுகை முத்தம் என மாறி மாறி கொடுத்தாள்..
அந்த குழந்தையின் அன்பைக் கண்ட கண்ட எனக்கு ஒரு விஷயம் புரிந்தது .
அழகு என்பது தோற்றத்தை வைத்து அல்ல. அன்பு, பாசம், நேசம் எல்லாந்தான் அழகுன்னு..
⪼ நேற்று ⪻
முதலில் கால் கட் செய்த நான், அரைமணி நேரம் கழித்து என் நண்பன் க்ரூஸ்ஸை அழைத்து...
மச்சி நேத்து அந்த வேலை விஷயமா சொன்னேன் நியாபகம் இருக்கா என இழுத்தேன்.
சாரி டா, அக்கா கிட்ட இன்னும் பேசலை மச்சி, நான் பேசிட்டு சொல்றேன்.
இல்லை வேணாம் மச்சி, நீ அவங்க கிட்ட கேட்க வேண்டாம்.
ஏண்டா..
அது..
புரியுது..
மன்னிச்சுடு டா..
பரவாயில்லை செல்வின், விடுடா, அவங்க பாவம். செய்யாத பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கனும்னு இருக்கு... சொந்தக் காலில் உழைச்சு சாப்பிடணும்னு ட்ரை பண்றாங்க. ஆனா பாரு..
சாரி மச்சி...
இட்ஸ் ஓகே செல்வின், பிச்சை கூட அழகா இருந்தா அதிகம் போடுற ஜென்மம் தான நாம..
என் நண்பன் பேசிய வார்த்தைகள் என்னை பாதித்தது நான் மனம் மாறிவிட்டேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. காசு முதலீடு செய்யும் எனக்குத் தானே வலி தெரியும்,ஒருவேளை அவளின் முகம் பார்த்து ஆட்கள் கடைக்கு வராமல் இருந்தால்?
⪼ இன்று ⪻
அந்த பாப்பாவின் பாசம் பார்த்து எனக்கு கண்ணீர் வந்தது. வாழ்வு முழுமைக்குமான அன்பை அந்த அம்மா, மகளிடம் நான் உணர ஆரம்பித்தேன்.
என் தவறை உணர்ந்தேன். கடந்த இரண்டு நாட்களாக நான் செய்த செயலுக்கு வருந்தினேன்
தன் சொந்த காலில் நின்று உழைத்து உண்ண வேண்டும் என நினைக்கும் அந்த அக்காவுக்கு உதவி செய்ய நினைத்தேன். அக்காவும் வேலை செய்ய தயாராக இருந்தார்கள். அவள் இனி நந்தினி அல்ல, அவள் எனக்கு இனி அக்கா மட்டுமே.
என் கண் திறந்த பாப்பாவின் அம்மாவுக்கு , ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறு உதவி... அக்காவுக்கும் சொந்தக் காலில் உழைத்து உண்ணும் சந்தோஷம்...
⪼ சில மாதங்களுக்கு பிறகு... ⪻
ஆரம்பத்தில் யாரால் வியாபாரம் பாதிக்கும் என நினைத்தேனோ, அதே அக்காவுக்கு இப்போது அங்கே வரும் அனைவரும் ஃபிரண்ட்ஸ்.
ஏனென்றால் அவள் உள்ளத்தின் அழகு அவளின் குழந்தையை போல தூய்மையானது. அக்கா பாப்பா என்று உயிரை விடுகிறார்கள். நான் சிறிதும் இதை எதிர்பார்க்கவில்லை.
வரும் கூட்டம் பார்த்து அவர்களின் வேண்டுகோள் காரணமாக, இன்று முதல் ஜூஸ் கடையும் ஆரம்பம். முதல் ஜூஸ்ஸாக மாதுளை ஜீஸ் குடித்த பாப்பா முகத்திலும் மீசை,
அதைப் பார்க்கும் அக்காவுக்க்கு நம்பிக்கை என்னும் மீசை துளிர்விட்டு சில வாரங்கள் ஆகியிருந்தது
•❖• முற்றும் •❖•