30-12-2024, 06:53 PM
முதிர் கன்னி
【01】
【01】
விவகாரத்து என் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கும் என நினைத்தேன். நிச்சயமாக அது திருப்பு முனையாக அமைந்தது.
என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டிய நேரம் என நினைத்தால் எல்லாருடைய வாழ்க்கையையும் பெருந் தொற்று நோய் புரட்டிப் போட்டு விட்டது.
கல்யாணம் செய்து கணவன் மனைவியாக வாழும் பாக்கியம் இல்லை என நினைக்கும் அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களில் என் தனனம்பிக்கை தளர்ந்து போனது.
என் எடை கூடி விட்டது. 40 வயதை நெருங்கும் நான் இன்னும் கன்னியாக இருக்கிறேன் என்ற எண்ணம் என்னை ரொம்ப மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியது.
விபச்சாரம் செய்யும் ஆணுடன் என் ஆசையை தீர்த்துக் கொள்ளலாமா என்னும் அளவுக்கு என் தன்னம்பிக்கை தளர்ந்து போனது.
என் பார்வையில் ஆசையை நிறைவேற்றிப் பார்க்கும் எண்ணம். இன்னொரு நபரின் பார்வையில் நான் செய்ய நினைப்பது கலாச்சார சீரழிவு.
ஒரு வழியாக எங்கள் நிறுவனம் இரண்டு தடுப்பூசி போட்ட நபர்கள் அலுவலகம் வரலாம் என அறிவித்தனர். தனிமையில் இருந்த எனக்கு அது ஒரு வரம் போல இருந்தது. அலுவலகம் சென்றால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே ஊழியர்கள் வந்தனர்.
வெளியில் செல்லும் நேரங்களில் ஒரு சிலர் என் உடலைப் பார்த்து உருவ கேலி செய்தனர். அப்படி சிலர் கிண்டல் செய்யும் போது என் முதல் வாழ்க்கை நியாபகம் வரும். ஆண்களை வெறுக்கும் அளவுக்கு கூட சில நேரங்களில் என் மனது போனது. கல்யாணம் செய்யும் ஆசையில் இருந்த நான் ஆண்களை வெறுக்கும் அளவுக்கு என் மன உளைச்சல் இருந்தது.
என் உடலை பேணிக்காக்க நினைத்து எனக்கு கிடைக்கும் நேரங்களில் வாக்கிங் செல்ல ஆரம்பித்தேன். பூங்காவில் இப்போது ஓரளவுக்கு கூட்டம் இருக்கிறது. முகத்தைப் பார்க்க வாய்பில்லை. பெரிதாக யாரும் பேசுவதும் இல்லை.
வார இறுதி நாட்களில் மாலை நேரங்களில் காதல் ஜோடிகள் பண்ணும் அமர்க்களம் ரொம்ப சிரமம. சும்மா இல்லாமல் கொஞ்சி குலாவி, தொட்டு தடவி இம்சை செய்கிறார்கள்.
சில வாரங்களில் என் வயதை ஒத்த பெண்மணி ஒருவர் அறிமுகம் ஆனார். அவரும் என்னைப் போல ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஊழியர். என்னை விட இரண்டு வயது சிறியவள்.
நான் அமுதா, என்னுடைய புது தோழியின் பெயர் பிரதீபா. நாங்கள் இருவரும் நாட்கள் செல்ல செல்ல மிக நெருக்கமாக ஒருவரை பற்றி ஒருவர் அனைத்தும் அறிந்து கொண்டோம். அவளது கணவர் சமீபத்தில் தன் வேலையை இழந்து விட்டார்.
பிரதி கணவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து பல வருடங்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் வேலை பார்த்தான். கடந்த 4 வருடங்களாக வட இந்தியாவில் வேலை செய்தான். வேலையை இழந்தவன், சம்பளம் குறைவாக வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல் இருக்கிறான்.
நான்கு வருடங்களாக வீட்டில் இல்லாமல் இருந்தவன் திடிரென கட்டுபாடு விதிப்பது போல பிரதி மற்றும் அவளது மகள்களின் எண்ணம் இருப்பதால் சிறு சிறு வாக்கு வாதங்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிக மிக சந்தோஷமான குடும்பம் என்பதை போல தெரியும்.
பிரதி சொல்லும் விஷயங்களை கேட்ட பிறகு கல்யாணம், கணவன் என்ற ஆசைகள் மீண்டும் என் மனதில் தலை தூக்கியது.
என் நிலைமையை அறிந்த பிரதி அவளுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தாள். அதில் வந்த சில வரணும் செட் ஆகவில்லை. பணத்துக்காக என்னை திருமணம் செய்ய விரும்புவது போல எங்கள் இருவருக்கும் உணர்வு.
ஒருநாள் வாக்கிங் போகும் போது உங்க ஹஸ்பண்ட் மாதிரி நல்ல ஹஸ்பண்ட் கிடைச்சா, ரெண்டு மூணு மாசம் சந்தோஷமா இருந்துட்டு செத்து போனா கூட சந்தோஷமா இருக்கும் என சொன்னேன்.
பிரதி : ச்சே அப்படி பேசாத. எல்லாம் நல்லதா நடக்கும்.
இதுக்கு மேல எங்க பிரதி.
கவலைப்பட வேண்டாம்.
யூ நோ சம்திங்க், இப்பல்லாம் ஆம்பளைங்க யாரையாவது ரெடி பண்ணி ஒரு நேரம் அனுபவிக்கலாம்னு ஆசை இருக்கு.
ஹம்
இன்னொரு நேரம் அப்படி பண்ணுனா இவ்ளோ நாள் வெயிட் பண்ணுனதுக்கு அர்த்தமே இல்லைன்னு தோணுது.
புரியுது. எல்லாம் நல்லதாகவே நடக்கும்னு நம்புவோம்.
ஹம்.
நீ பேசுவதை பார்த்தா எதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு.
உன் ஃபிரண்ட் ஒருத்தங்க வெளியூர் போகும் போது கூடவே.. என இழுத்தாள் அமுதா.
அவனுங்க காசுக்கு வர்ற கால் பாய்ஸ். அவங்க வாரக் கணக்குல கூட்டிட்டு போவாங்க. நீயும்.
ஆமா என்பதைப் போல தலையை அசைத்தாள்.
காண்டாக்ட் இன்ஃபர்மேஷன் வேணுமா?
ஹம்.
அது உன் ஆசைக்கு செட் ஆகாது.
ஏன்.?
அவனுங்க சின்ன பசங்க, உன்னை வச்சு செஞ்சி செக்ஸ்ல சந்தோஷம் குடுப்பானுங்க. ஆனா நீ ஆசைப்பட்ட மாதிரி ஹஸ்பண்ட் மாதிரி இருக்க மாட்டானுங்க.
ஹம்.
நல்லா யோசி. உனக்கு செக்ஸ் மட்டும் வேணுமா இல்லை கணவன் வேணுமா.
கணவன். பட் ஒண்ணுமே நடக்க மாட்டேங்குதே.
சரிடி. அவ கணவன் / மனைவி மாதிரி நடந்துப்பாங்கா . கொஞ்சம் வயசான ஆளுங்க. அதுல விருப்பம் இல்லைன்னு சொல்லுவா. நான் இன்னைக்கு அவ கிட்ட தெளிவா பேசிட்டு சொல்றேன்.
மறுநாள் காலை, பிரதி தன் அலுவலக தோழி சொன்ன விஷயங்களை சொன்னாள். எல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட அமுதாவும், சரி என்றாள்.
பாரு அமுதா, காசு குடுக்குற வரைக்கும் நீ நினைக்கிற மாதிரி பாசமா, அன்பா இருக்குற மாதிரி நடிச்சிட்டு ஹஸ்பண்ட் மாதிரி இருப்பானுங்க. பட் இதுதான் உனக்கு வேணுமா.
ஹம். இந்த மாதிரி ஆளுங்களை நாம கல்யாணம் பண்ணுனா நடுத்தெருவுல நிறுத்திருவானுங்க. அதான் இந்த மாதிரி ஆளுங்களை வேண்டாம்னு சொன்னேன்.
இது ஷார்ட் டைம். பிரச்சனை இல்லைன்னு நினைக்குற.
எஸ் பிரதி.
உனக்கு கணவன் மனைவி எக்ஸ்பீரியன்ஸ் வேணும். அதனால தொல்லையும் இருக்கக் கூடாது.
ஹம்.
சரி டி. நான் அவகிட்ட திரும்ப பேசுறேன்.
தாங்க்ஸ் பிரதி.
எவ்ளோ ஏஜ்ல வேணும்?
30-35?
ஹா ஹா. நீ நினைக்குற மாதிரி கிடைக்குமான்னு தெரியலை...
பிரதி தன் கணவனிடம் விஷயத்தை சொன்னாள். நிலைமையை புரிந்து கொண்ட பிரதி கணவன் உனக்கு சிக்கல் எதுவும் இல்லாம பார்த்துக்க. பேசாம அவங்க ரெண்டு பேரையும் நேரடியா பேச விடு. நீ இதுல involve ஆகாத என எச்சரிக்கை செய்தான்.
பிரதி : சில வாரங்கள் ஓடியது. அமுதாவுக்கு எதுவும் செட் ஆகவில்லை. உண்மையில் அதிர்ஷ்டம் இல்லாத பெண் தான்.
பிரதி : ஒன்றிரண்டு லட்சம் செலவானாலும் பரவாயில்லை என நினைத்து தேடினாலும் எதுவும் செட் ஆகவில்லை. அமுதாவுக்கு ஆண்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு தான் அதற்கு காரணம்.
பிரதி : நான் என் கணவனிடம் அதைப் பற்றி பேசும்போது மனதளவில் முதல் வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பு ஆண்கள் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் செய்து விட்டது என்றார்.
பிரதி : என் இரண்டாவது மகள் பிறந்த நாளுக்கு அமுதா என் வீட்டுக்கு வந்தாள். என் கணவருடன் அவள் சகஜமாக பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அன்று இரவு, என் கணவரிடம் மனதில் தோன்றிய விஷயத்தை சொன்னேன். கடுமையாக எதிர்த்தார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் எனபதை போல சில நாட்களில் அவரை சம்மதிக்க வைத்தேன்.
பிரதி : என் கணவர் கொஞ்ச நாள் எங்களை விட்டு பிரிந்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.
அமுதாவிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்க வேண்டும்...