16-06-2024, 10:33 PM
நாளை சித்ரா சித்தி கதையையும். ஒரு புது காதல் கதை ஒன்றையும். இரண்டு கதைகளையும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பெரிய பதிவாக போடுவேன். சித்ரா சித்தி கதை ஒரு நாளும். இன்னொரு காதல் கதை அதை மறுநாள். ஒரு பதிவும் போடுவேன் இரண்டு கதைகளையும் பெரிய பெரிய பதிவுகளாக போட முயற்சிப்பேன். இதேபோல் எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறேன்