Adultery என் மனைவி பெனாசிர் பேகம்
#25
அன்று இரவு ரியாஸ் எதையோ சாதித்தது போல் ரொம்ப சந்தோசமாக இருந்தான் 11 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு கிளம்பி போய் தூங்கி விட்டான். 

அடுத்த நாள் அவனுக்கு  விடுமுறை தான். 

ரியாசும் பெனாசிரும் லீவ் என்பதால் காலையிலே வெளியே போயி நல்ல சுற்றி விட்டு ஈவினிங் படத்திற்கு போயி பார்த்து விட்டு அப்படியே வெளியே சாப்பாடு முடித்து விட்டு வீட்டிற்கு வர 11 மணி லேட் ஆகி விட்டது சுத்துன களைப்பில் இருவரும்  தூங்கி விட்டார்கள்.

அடுத்த நாள்  திங்க கிழமை காலையில் இரண்டு பேரும் வேலைக்கு கிளம்பி போனார்கள். 

ரியாஸ்கு நைட் ஷிப்ட் போன வராம்  முடிந்து  விட்டது. அதனால் காலையில் வேலைக்கு போனான்.  


அப்போதுதான் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது காலை 10 மணி ஆகும்போது காமில் ரியாஸ் ஸ்கேன் சென்டருக்கு வந்தான். 

காமில் அங்கு வேலை செய்து வரும் பெண்ணிடம் ரியாஸ் இருக்கானா??? நான்  அவரை அவசரமாக பார்க்க வேண்டும் என்று கூறினான்.

அந்த பெண் பதிலுக்கு என்ன ஆச்சு சார் உங்க மனைவிக்கு எதாவது பிரச்னையா ?

இல்லை  நான் கொஞ்சம் ரியாஸ் கிட்ட பேசணும்.

அந்த பெண் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று ரியாஸ் கிட்ட தகவலை கூறினாள்..

 ரியாஸ் ஓகே அவரை  வர  சொல்லுங்க என்று சொன்னான் 

உள்ளே வந்த காமில் ரியாசை பார்த்து தன் குரலை உயர்த்தி டேய் என் மனைவியை என்னடா பண்ண?

ரியாஸ்: என்ன ஆச்சு ஒன்னும் புரியவில்லை என்ன கேட்குறீங்க?? 

காமில் : பொய் சொல்லாத அவன் இரண்டு நாளா சரியில்லை நீ ஏதோ பண்ணி இருக்கிற ஒழுங்கா உண்மைய சொல்லு

ரியாஸ்: ஒருவேளை உடம்பு சரி இல்லாம இருக்கும் அதுக்கு ஏன் இங்க வந்து சண்டை போடுறீங்க

காமில் : உடம்பு சரி இல்லாம இருந்தா ஏன் என் மனைவி அழ போறா அவ கடைசியா இங்க தான் வந்து இருக்கா அதுக்கு அப்புறம் எதையோ தொலைச்ச மாதிரி அழுதுகிட்டு இருக்கா 

அன்னைக்கு நான் வேற அவ கூட வரவில்லை ஏதோ நடந்திருக்கு உண்மையை சொல்லு இல்ல உன்ன கொன்னுடுவேன்

ரியாஸ்: சார் உங்க சண்டைலாம் உங்க வீட்டுக்குள்ள வச்சுக்கோங்க சரிங்களா இது ஸ்கேன் சென்டர் நிறைய பேரு வர்ற இடம் இங்க வந்து பிரச்சனை பண்ண கூடாது

காமில் : என் மனைவி இரண்டு நாளா அழுதுட்டு இருக்கா நானும் அவகிட்ட துருவி துருவி கேட்டு பார்த்து விட்டேன் அவள்  எந்த பதிலும் சொல்லல என்னோட கணிப்பு சரியா இருந்தா கண்டிப்பா நீ ஏதோ அவளை பண்ணி இருக்க

கடைசியா நான் வரும்போது நீ அவ கர்ப்பமான பொண்ணு என்று கூட பார்க்காமல் கண்ட இடத்துல கைவைத்து தடவுன அதை நான் நேரிலேயே பார்த்தேன் எனக்கு சந்தேகம் இருக்கு உண்மையை சொல்லி விடு இல்ல அவ்ளோ தான்.

ரியாஸ்: நீங்க போறிங்களா இல்லை  போலீஸ்க்கு கால் பண்ணவா? 

காமில் : என் மனைவி மட்டும் உண்மைய சொல்லட்டும் கண்டிப்பா போலீசை நான் கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணுவேன்

பிரச்சனை லேசா பண்ண மாட்டேன் உன்னோட  வாழ்க்கையே வீணாக்கிருவேன்.

வாட்ஸ் அப்ல ஒரு குரூப் ஓப்பன் பண்ணி உன் போட்டோவை போட்டு  இந்த ஆளு சரி இல்ல
இவன் ஒரு பொம்பள பொறுக்கி இவனை நம்பி உங்க வீட்டு பெண்களை ஸ்கேன் சென்டர்க்கு அனுப்பாதீங்க அப்படின்னு உன்னையும் இந்த ஸ்கேன் சென்டர் அழிச்சுருவேன் 

அது மட்டும் இல்லாம உன்னை போலீஸ்லயும் புடிச்சு கொடுத்துடுவேன்

ரியாஸ்: என்ன சார் விட்டா ரொம்ப ஓவரா பேசுறீங்க நான் அப்படி எதுவும் பண்ணவே இல்ல

நான் கிட்டத்தட்ட இந்த தொழில்ல ஒரு ஏழு வருஷமா இருக்கேன் எனக்கு இந்த மாதிரி எந்த பிரச்சனையும் நடந்தது இல்ல நீங்க என்னடான்னா புதுசா வந்து பேசுறீங்க உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை இருக்கும் முதலில் உங்க மனைவி கிட்ட கேட்டு தெளிவு பண்ணிட்டு வந்து பேசுங்க இப்போ கிளம்புங்க...

என்னதான் ரியாஸ் காமில் கிட்ட இப்படி பேசினாலும் அவனோட மனதுக்குள் ஒரு பயம் இருந்தது அவனோட பயத்தை அவன் முகத்தில் காட்டாமல் காமில் கிட்ட இந்த மாதிரி பேசிகிட்டு இருக்கான். 

காமில் கோவத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றான்

கிளம்புறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு வார்த்தையை ரியாசை பார்த்து சொன்னான். 

நல்லதே நினை உனக்கு நல்லதே நடக்கும் எனக்கு நீ ஒரு வேளை துரோகம் பண்ணி இருந்தா கண்டிப்பா நான் இப்ப எப்படி கஷ்ட படுறேனோ  அதே மாதிரி நீயும் ஒரு நாள் உன் வாழ்க்கையில கஷ்டப்படுவ அப்படின்னு சொல்லிட்டு கிளம்பி விட்டான்

ரியாசுக்கு எந்த வேலையும் ஓடவில்லை கிளம்பி வீட்டிற்கு சென்றான்...

ச்சே இந்த பொண்ணுங்கள நம்பவே முடியாது ஒருவேளை இரண்டு நாள் முழுவதும் அழுதுவிட்டு ஹபீலா அவ புருஷன் கிட்ட எல்லாம் உண்மையும் சொல்லி விட்டா என்ன ஆகும்

நாம அவ்வளவுதான் செத்தோம்

இதை எப்படி சமாளிக்க போறோம் விஷயம் வெளிய தெரிஞ்சா காமில் கொன்னுடுவான். பெனாசிர் என்ன நினைப்பா என்ன பத்தி??

நம்மள நம்பி வேலைக்கு வச்ச என் நண்பன் ஆஷிக் என்ன நினைப்பான்...ஐயோ தப்பு பண்ணிட்டோம் என்று ரியாஸ் ரொம்ப பயந்தான்..

அடுத்த நாள் இருந்து ரியாஸ் வேலைக்கு போறத நிறுத்தி விட்டான்...

அவன் நண்பன் ஆசிகிற்கு போன் பண்ணி எனக்கு ரொம்ப காய்ச்சல் இருக்கு ஒரு வாரம் நான் லீவு எடுத்துக்கறேன்... நீ பார்த்துக்கோ மச்சான்....அப்படின்னு ஒரு பொய் சொல்லி வ
விட்டு  வீட்டிலேயே படுத்துக்கொண்டான்..

பெனாசிர் ஒரு இரண்டு நாள் ரியாஸ் நடவடிக்கை பார்க்கிறாள் அவளுக்கு சரியா பட வில்லை இவன் எதையோ மறைக்கிறான். 

பெனாசீர்:  ஏண்டா வேலைக்கு போகல உனக்கு என்ன ஆச்ச?? ஏதாவது பிரச்சனையா ??என்கிட்ட எதாவது மறைக்கிறியா? நீ சரி இல்லை சொல்லுடா 

ரியாஸ் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஏன் இப்படி கேக்குற 

பெனாசீர்: இல்லடா உன் நடவடிக்கை சரி இல்ல நீ ரொம்ப பயந்த மாதிரி இருக்கிற தனியாகவே இருக்க எதையோ யோசிச்சுகிட்டே இருக்க என்ன ஆச்சு

ரியாஸ் : இல்லம்மா எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அவ்வளவுதான் சரியா ஒரு வாரம் கழிச்சு நான் திரும்ப வேலைக்கு போயிருவேன் ..

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது....

ரியாஸ் பயந்தான் ஒரு வேளை காமிலா இருக்குமோ???? 

பெனாசீர் எழுந்து கதவை திறக்க போறாள். ..
[+] 8 users Like Riyas17's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவி பெனாசிர் பேகம் - by Riyas17 - 16-06-2024, 09:33 PM



Users browsing this thread: 7 Guest(s)