16-06-2024, 08:32 PM
கோமதி : என்னடி சந்தியா பயந்துட்டியா. உனக்கும் நம்ம குடும்பத்துக்கும். ஆபத்து இருக்கு, இந்தா இருக்கானே நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் பாரு ஒரு பெரிய ரவுடி. இவன் தான்.
சந்தியா : அக்கா நீ என்ன லூசா. என்ன எதுக்காக கடத்தின. ஆபத்து நம்ம குடும்பத்துக்கு சொன்ன, ஆனா நீ என்ன மட்டும் கடத்திருக்க.. நம்ம குடும்பத்துக்கு
கோமதி : சேதுராமன் தினேஷ்., இவங்க ரெண்டு பேரும் ஜாமின்ல வெளிய வந்துட்டாங்க தெரியுமா உனக்கு.
சந்தியா : ஆமா கேள்வி பட்டேன். சரி அதுக்கும் என்ன கடத்துனதுக்கும் என்னடி சம்மந்தம்.
கோமதி : என்னடி அக்காவா திடீர்னு டீ போட்டு பேசுற. சரி விடு நீதான கூப்பிட்ட, அந்த சேதுராமன் தினேஷ். இவங்க ரெண்டு பேரோடயும் குறி அம்மா மேல தான் இருக்கு. அப்படித்தானே.
சந்தியா : ஹ்ம்ம் சீக்கிரம் சொல்லுக்கா
கோமதி : உனக்கு தெரியாத இன்னொரு தகவலும் உன்கிட்ட நான் சொல்றேன். சேதுராமன் தினேஷ். ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க.
சந்தியா : என்னக்கா சொல்லுற
கோமதி : ஆமா அதான் உண்மை. இன்னொன்னு சொல்றேன் அதையும் கேளு. அவங்க ரெண்டு பேரோட டார்கெட் இப்ப உன் மேல தான் இருக்கு
சந்தியா : இது என்ன அக்கா புது கதையா சொல்லுற
கோமதி : இந்தா இருக்கானே ராஜா. இவன் ஓரளவு பெரிய ரவுடிதான். இவனோட சொந்தக்கார ஒருத்தன் சேதுராமன் கிட்ட வேலை பார்க்கிறான். அவங்க பிளான் என்னன்னா. உன்ன கடத்திட்டு போயி. சீரழிச்சிரூவாங்கலாம். புரியுதா கேங் ரேப்
சந்தியா : அதிர்ச்சியாக அக்கா. என்னைய அப்படி செஞ்சி அவங்களுக்கு என்ன கிடைக்கும்.
கோமதி : நீ நம்ம வீட்ல செல்ல பொண்ணு. கடைசி பொண்ணு, உனக்கு ஏதாவது ஆபத்துன்னா. நாங்க துடித்துவிடுவோம், நாங்க கஷ்டப்படணும்னா நீ சீரழியனும். இதான் அவங்க பிளான்.. இதையும்
ராஜா சொந்தக்காரன் தான் சொல்லி இருக்கான்.
சந்தியா : அதிர்ச்சியாக அட நாசமா போறவங்களா.இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி மல்லிகா, கந்தன் அஸ்வினி. அனைவரும்.வந்தனர். நீங்க எல்லாரும் இங்க எப்படி வந்தீங்க. அப்பாவை அங்க தனியா விட்டுட்டு வந்து இருக்கீங்க.
மல்லிகா : அங்க போலீஸ்காரங்க நிக்கிறாங்க. அதான் கோமதி போன் போட்டா அதான் இங்க வந்தோம்.
கோபி : சந்தியா
சந்தியா : எழுந்து கோபியை கட்டி புடித்து.கன்னத்தில் முத்தம் கொடுத்து. ரொம்ப ரொம்ப சாரி அண்ணே. முதல் முறையாக ரொம்ப நாட்கள் கழித்து கோபியை அண்ணன் என்று அழைத்தால். நீ மாறிட்டேன் எனக்கு தெரியும். இனி உங்களுக்குள்ள எந்த தப்பும் நடக்காது என்பது எனக்கு தெரியும். நான் உங்க ரெண்டு பேரையும் புரிஞ்சுகிட்டேன்.
கோமதி : என்னடி தப்பு நடந்தது. இவங்க ரெண்டு பேரும் நீ ஏன் புரிஞ்சுகிட்ட, ஐயோ எனக்கு குழப்பமாவே இருக்க என்னன்னு சொல்லுடி.
மல்லிகா : அது வந்து
சந்தியா : அது ஒன்னு இல்ல அக்கா. அம்மா எனக்கு பிடிக்காத குழம்பா வச்சுட்டாங்க. கோபியும் அதுக்கு உடந்தையா இருந்தான். அதான் அவங்க ரெண்டு பேரும் மேலையும் கோபப்பட்டேன். இனிய எனக்கு பிடிக்காத குழம்ப வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான்
கோமதி : லூசாடி நீ சின்ன சின்ன காரணத்துக்கெல்லாம் கோபப்பட்டு இருக்க.. சரி அதை விடு. டேய் கோபி இவங்க ரெண்டு பேரையும் பாருடா கோபி அவர்களை பார்த்தான்
ஒருத்தன் அருண்.இன்னொருவன். சேதுராமன் மகன் பொன்ராஜ். அவர்கள் இருவரும் கத்திக் கொண்டே இருந்தனர். டேய் நாங்க எல்லாம் யார் தெரியும்ல பெரிய இடத்துல கை வச்சுட்டீங்க. இதுக்கு நீங்க அனுபவிப்பீங்க.
சந்தியா : அவர்கள் அருகில் சென்று இருவரையும் கன்னத்தில் பளார் பளார் என அவரை விட்டுக் கொண்டே இருந்தால். வாய மூடிட்டு இருங்கடா. கோமதியை பார்த்து முதல்ல இவங்கள ஏன் அக்கா கடத்தின.
கோமதி : நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. மகன்கள் மேல அவங்களுக்கு உசுரு. பாசத்தை அள்ளி வச்சிருக்காங்க.. இந்த ரெண்டு பேரையும் வச்சு நம்ம மொத்த பிரச்சனையும் முடிக்க போறேன். சொல்லிட்டு. இவரிடம் சேதுராமன் போன் நம்பரையும் தினேஷ் போன் நம்பரை வாங்கிக்கொண்டு. சேதுராமனுக்கு கால் செய்தால்
சேதுராமன் : ஹலோ
கோமதி : டேய் கோபி நீயே பேசுடா எனக்கு இந்த மாதிரி எல்லாம் ரவுடி எல்லாம் பேச தெரியாது
கோபி : எனக்கு மட்டும் எக்ஸ்பிரியன்ஸா இருக்கு. சரி கொடு ஹலோ சேதுராமன்
சேதுராமன் : சொல்லுங்க என்ன வேணும் யார் நீங்க
கோபி : மல்லிகா தெரியுமா
சேதுராமன் : அவள உங்களுக்கு எப்படி தெரியும் நீங்க யாரு முதல்ல,
கோபி : நான் அவங்க மகன் பேசுறேன். பெயர் கோபி குமார்
சேதுராமன் : டேய் டேய் டேய் நீயா உன் குடும்பத்தை மொத்தமா அழிக்கிறது தான்டா. நான் என் தம்பியை கூப்பிட்டு ஜாமீன்ல வெளியே வந்து இருக்கேன்.
கோபி : டேய் இருடா, எடுத்த உடனே. வீர வசனம் எல்லாம் பேசுற. உன் அருமை மகன் பொன்ராஜுக்கு போன போடு
சேதுராமன் : என்னடா செஞ்சீங்க என் மகனே
கோபி : டேய் நீ முதல்ல போன போடு.
சேதுராமன் : அவனும் பதறி அடித்துக் கொண்டு தன்னுடைய மகனாகிய பொன்ராஜ்க்கு போன் போட்டான். அதையும் கோபி எடுத்து பேசினான். நான் தாண்டா கோபி பேசுறேன். அப்புறம் உன் தம்பி மகன் அருணுக்கு போன் போடு
சேதுராமன் : டேய் அவனையும் கடத்திட்டீங்களாடா. டேய் அவன் உடம்பு சரி இல்லாத பையன்டா.
கோபி : யாரு அவன் உடம்பு சரி இல்லாத பையன். அவனுக்கு என்ன காய்ச்சலா. இல்ல ஹார்ட் அட்டாக். எல்லாம் சாக கிடக்கிறானா. எச்ஐவி பேஷண்ட் எப்படி இருக்கணும். ஆனா இவன் பண திமிருல என்ன ஆட்டம் போடுறான். அதுக்கு அவன் குடும்பம். சப்போர்ட் வேற. டேய் நீ எல்லாம் சேர்ந்து தப்பு செய்வீங்க. அதைத் தட்டி கேட்டா நாங்க எதிரி கொலை பண்ணிடுவீங்க.
சேதுராமன் : டேய் என் பையனும். அருணு ரகசியமா ஒரு இடத்துல மறஞ்சு இருந்தாங்க. அதை எப்படிடா கண்டுபிடிச்சீங்க.
கோபி : போனை பொத்திக்கொண்டு. சேதுராமனுக்கு கேட்காதவாறு, எப்படிக்கா கண்டுபிடிச்ச, இரு நானே ஏதாவது சொல்லி சமாளிக்கிறேன். ரஞ்சித் இன்ஸ்பெக்டர் தெரியுமில்ல உனக்கு. அவர் மூலமா அருண் நம்பரை கொடுத்து. ட்ராக் பண்ணி. கண்டுபிடிச்சோம்.
சேதுராமன் : எப்படிடா முடியும். அவன் தான் நிமிஷத்துக்கு நிமிஷம் சிம் கார்டு மாத்திக்கிட்டே இருக்கானே.. அத வச்சு எப்படிடா கண்டுபிடிச்சீங்க.
கோபி : டேய் ஒருத்தங்க ஒரு தப்பு செஞ்சாங்கன்னா ஏதாவது ஒரு ஆதாரத்தை அவங்களுக்கே தெரியாம விட்டுருவாங்க. அதை கண்டுபிடித்து உன் மகன புடிச்சு. அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கோம்.
என்னடா முழிக்கிறியா. அதையும் நானே சொல்லிடுறேன். உன் தம்பி மகன் அருண். எங்க அப்பாவ அட்மிட் செய்திருக்க ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு. டாக்டர்கிட்ட பேசி இருக்கான். ஜிபே மூலமா பணமோ அனுப்பி இருக்கான். சிம்ம மாத்திட்டு போகட்டும். அவன் ஜிபி மூலமாக பணம் அனுப்பி இருக்கானே. எங்க இருந்து அனுப்பி இருக்கான். கண்டுபிடிச்சு அமுக்கிட்டோம். உன் தம்பி மகன் தான் லூசாச்சே. சிம் கார்ட மாத்துனவன். ஒன்னு இடத்தை மாத்தி இருக்கணும். இல்ல போன தூக்கி எறிஞ்சி இருக்கணும். வேற சிம் கார்ட் போட்டு இருக்கான் அதையே இடத்துல இருந்து இருக்கான். அதான் அவன் செஞ்ச பெரிய தப்பு.
தினேஷ் : டேய் என் மகனுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும். அப்புறம் உன் குடும்பத்தையே கருவறுப்பேன் டா.
கோபி : யாரு தினேஷா, நீயும் அங்கதான் இருக்கியாபா. சரி நல்ல கேட்டுக்கோ. இதுக்கு அப்புறம் என் குடும்ப விஷயத்துல. நீயோ இல்ல உன் ஆளுகளோ உன் மகனோ. யாராவது ஏதாவது இடைஞ்சல் பண்ணிங்க. உன் மகன கழுத்து அறுத்து போட்டுவிடுவேன். ஜாக்கிரதை
தினேஷ் : அண்ணே இப்போதைக்கு அவங்களுக்கு தகுந்த மாதிரி பேசிடுவோம். பசங்க வெளிய வரட்டும். அப்புறம் என் ஆட்டத்தை பாருங்க, சரிடா இனி உன் குடும்பத்துல எந்த தொந்தரவும் பண்ண மாட்டோம். என் பசங்கள விட்ரு
கோபி : நீங்க தண்டனை அனுபவிச்சிட்டு ஜாமீன்ல வெளியே வந்துட்டீங்க. உன் மகனும் உன் அண்ணன் மகனும் உள்ள போக வேண்டாம். ரஞ்சித் இன்ஸ்பெக்டர். வந்துகிட்டே இருக்காரு. நாளைக்கு நீ அவங்கள ஜெயில்ல போய் பார்த்துக்கொள். அடுத்த ஒரு மணி நேரத்தில். பொன்ராஜும் கைது செய்யப்பட்டனர். சேதுராமனுக்கும் தினேஷிற்கும். மல்லிகா குடும்பத்தில் இருந்த கொலைவெறி மேலும் அதிகமாகியது.
மல்லிகா குடும்பத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்
மல்லிகா : என்னடா இது நம்ம குடும்பத்துல திகில் குடும்பமா இருக்கு. ஒரே திரில்லரா நடக்குது. ஒருத்தன் போனா ஒருத்தன் வரானே. சரிடா கோபி இப்ப அந்த அருணையும் பொன்ராஜயும் போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துட்ட. சேதுராமன் தினேஷ். அவங்களுக்கு நம்ம மேல இன்னுமும் கோவம் அதிகமாகவே டா. இப்ப அதுக்கு என்ன செய்யப் போற
கோபி : ஆல்ரெடி நான் செஞ்சிட்டம்மா
மல்லிகா : என்னடா செஞ்ச
கோபி : என் ஃப்ரெண்ட்ஸ் வச்சு. அவங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டேன். கொன்னுட்டு ஒரு லெட்டர் எழுதி வைத்துவிட்டு. வர சொல்லிட்டேன்
சந்தியா : என்ன லெட்டர் டா
கோபி : இவர்கள் இந்த உலகத்தில் வாழ தகுதி இல்லாதவர்கள். சீரழித்தவர்கள். அதற்கான தண்டனை நான் கொடுத்து விட்டேன். இது போல பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை செய்யும் இந்த மாதிரி கயவர்களை. இதே போல தண்டிப்பேன். அப்படின்னு எழுதி வச்சாச்சி.
மல்லிகா : சரி அந்த அருணையும் பொன்ராஜும்
கோபி : அவங்களும் அதிக தப்பு செஞ்சிருக்காங்க மா. ரஞ்சித் அண்ணன் கிட்ட ஏற்கனவே நான் பேசிட்டேன். அவங்கள என்கவுண்டர் போட்டுருங்க அண்ணா
சந்தியா : தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கண்டிப்பா கிடைக்கும். அத நீ ப்ரூவ் பண்ணிட்ட டா.
ஒரு வாரங்கள் கழித்து
இன்ஸ்பெக்டர் ரஞ்சித். அவனுடைய தம்பி ராஜ். கூடவே ஒரு பெண் வந்திருந்தால்
மல்லிகா : வாங்க வாங்க உள்ள வாங்க உள்ள வாங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா. சந்தியா எல்லாத்துக்கும் ஜூஸ் எடுத்துட்டு வாம்மா
சந்தியா : எதுக்குமா ஜூஸ் யார் வந்திருக்கா சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தாள். ஹாலில் இவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து. ராஜையும் பார்த்து. வெட்கப்பட்டு கொண்டு ஓடிவிட்டாள்.
ரஞ்சித் : உன் வருங்காலம் பண்ணிட்டு இப்படி வெக்கப்பட்டு ஓடுறா
ராஜ் : அண்ணே சும்மா இருண்ணே
ரஞ்சித் : நீ என்கிட்ட வெட்கப்படுற. நீ அப்படிப்பட்ட ஆளே கிடையாதே.
கல்யாணி : அண்ணே நானே இப்பதான் பார்க்கிறேன். தம்பி வெட்கப்படுவது. ஆனா நல்லா இருக்கு அண்ணே
ராஜ் : சும்மா இருக்கா நீ வேற
சந்தியா அனைவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்
மல்லிகா : ஹேய் உன் கிட்ட என்ன ஜூஸ் தாண்டி கொண்டு வர சொன்னேன்.
சந்தியா : இல்லம்மா அவரு இந்த டைம்ல ஜூஸ் எல்லாம் குடிக்க மாட்டாரு. காபி தான் குடிப்பாரு
ரஞ்சித் : எவருமா அவரு. ராஜை பார்த்து இவரா மா காபி குடிக்கிறது
சந்தியா : ஆமா அத்தான். சொல்லிட்டு அருகில் இருந்த அந்த கல்யாணியை பார்த்தால்.
ஆமா இது யாரு
ரஞ்சித் : என் தங்கச்சி மா. சித்தி மகள், நீ கட்டிக்க போறவனுக்கு மூத்தவள் உனக்கு மதினி முறை வேணும்
சந்தியா : சரி
ரஞ்சித் : சரி நான் சுத்தி வளச்சி பேச விரும்பல நேரா விஷயத்துக்கு வந்துருதேன். என் தங்கச்சி கல்யாணிக்கும். மாப்பிள்ளை கோபிக்கும். கல்யாண செய்யலாம் என்று ஒரு ஆசை. நீங்க என்ன சொல்றீங்க அத்தை. யமுனா பல பிரச்சனைகள் தாண்டி.. மனசு மாறி. மாப்பிள்ளைய கட்டிக்க போராடுனா. ஆனா விதி. அவங்க ஏதோ கோயிலுக்கு போன இடத்துல ஆக்சிடென்ட் ஆகி. குடும்பமே இறந்துட்டாங்கலாமே. என்னுடைய செக்ஷனில் தான் அந்த விபத்து நடந்தது. மாப்ள கோபி யமுனாவை காதலிச்சது எல்லாமே என் தங்கச்சி கல்யாணிக்கு தெரியும். நானும் ராஜியும் எல்லாத்தையும் சொல்லிட்டோம். அவளுக்கு உங்களை கட்டிக்க சம்மதம்.
நீங்க என்ன சொல்றீங்க மாப்ள
கோபி : வீட்ல எல்லாருக்கும் சம்மதம்னா. எனக்கும் உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதம் தான்.
குமார் : வீல் சேரில் சந்தியா தள்ளிக் கொண்டு வந்தால்.
ரஞ்சித் கல்யாணி ராஜ் மூவரும் எழுந்து குமாருக்கு வணக்கம் தெரிவித்து. குமாரும் அவர்களை வணக்கம் தெரிவித்தான். உக்காருங்க உட்காருங்க. மாத்திரை போட்டனா அதான் நல்லா தூங்கிட்டேன்.. இப்பதான் சந்தியா வந்து எல்லா விவரமும் சொன்னா. உங்க தங்கச்சியை என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க எங்களுக்கு சம்மதம்.
கந்தன் அஸ்வினி: இருவரும் ஒன்று கூட சொன்னார்கள் எங்களுக்கும் பரிபூரண சம்மதம்
மூன்று மாதங்கள் கழித்து திருமண ஏற்பாடுகள் அமோகமாக நடைபெற்றது ராஜ் சந்தியாவின் கழுத்திலும். கோபி கல்யாணியின் கழுத்திலும் தாலி கட்டி மனைவியாக்கி கொண்டனர்..
இவர்கள் குடும்பம் மகிழ்ச்சியில் இருந்தனர்..
கந்தன் அஸ்வினிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அது கந்தனுக்கு பிறந்த குழந்தைதான். விக்ரமாள் உருவான கருவை மனம் திருந்தி அன்று கருக்கலைப்பு மாத்திரை போட்டு கலைத்து விட்டால். கந்தன் குழந்தையை வயிற்றில் சுமந்து ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்
கோபி கல்யாணிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன
சந்தியா ராஜிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தன.
இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி பொங்க நாமும் வாழ்த்துவோம்
சுபம்
நன்றி நண்பர்களே இதுவரை என் கதைக்கு ஆதரவு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.